Jul 26, 2012

ஒன்லைனர்


 

Everyதிங்கள் is impossible

எல்லா இறைவனும் புகழுக்கே

காதல் கண்ணுக்கு இல்லை.

மறையொன்றும் இல்லை குறைமூர்த்தி கண்ணா #நாத்திகர்கள் வெர்ஷன்

என் வாழ்க்கைடா இது

பிள்ளையார் படம் # மத கேலண்டர்.

கையில இருக்கே சிங்கம். கவலை ஏண்டா தங்கம். #தோழி வெர்ஷன்

பூனைக்கு பிறந்ததுதானே புலியாகிறது?

தூக்கம் #ரீஸ்டார்ட்

9 கருத்துக்குத்து:

Azhagesan Jayaseelan on July 26, 2012 at 10:10 AM said...

என் வாழ்க்கைடா இது


Nice

balu on July 26, 2012 at 10:46 AM said...

mm. Good!

வரலாற்று சுவடுகள் on July 26, 2012 at 11:08 AM said...

:D

வள்ளி on July 26, 2012 at 1:37 PM said...

என்ன பதிவுடா இது :)

திருவாருரிலிருந்து சுதர்சன் on July 26, 2012 at 3:06 PM said...

சாரு நிவேதிதா எழுத்து....!! குவென்டின்-நோலன் திரைப்படம்...!!

வித்யா on July 27, 2012 at 8:20 AM said...

Good one

கயல் on July 28, 2012 at 6:03 AM said...

//
மறையொன்றும் இல்லை குறைமூர்த்தி கண்ணா #நாத்திகர்கள் வெர்ஷன்
//

ரொம்ப நல்லாயிருக்கு கார்க்கி.

K.LAKSHMINARAYANAN on July 30, 2012 at 10:31 AM said...

My Dear karkey u Give To people socialKeys AlwayasUrWellWisher KLAKSHMINARAYANAN TRICHY

இரசிகை on July 30, 2012 at 6:14 PM said...

kayal sonnathuthaan yenakkum thonuchu...

:)

 

all rights reserved to www.karkibava.com