Jun 20, 2012

உடன்பிறப்புகளே


 

  அடுத்த குறும்படம்.. இதுல என் வேலை அவ்வளவா இல்லை. இருந்தாலும் இயக்குனர் என்னையும் அவர் டீமுல சேர்த்துக்கிட்டாரு. படத்த பார்த்திடுங்க.. சில விஷயங்கள நாளைக்கு சொல்றேன்.

 

6 கருத்துக்குத்து:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on June 20, 2012 at 10:07 AM said...

மீ தி பர்ஸ்ட்!

யுவகிருஷ்ணா on June 20, 2012 at 10:55 AM said...

சவுண்டு சரியில்லை தலைவா. கேட்கவே முடியலை :-(

யுவகிருஷ்ணா on June 20, 2012 at 2:31 PM said...

லொள்ளு சபா டிராமா மாதிரி இருக்கு பாஸ். அதிலும் “யூ ஆர் அண்டர் அரெஸ்ட்”டுன்னு டயலாக் வர்றப்போ பயங்கரமா சிரிச்சிட்டேன்

கார்க்கி on June 22, 2012 at 10:03 AM said...

yuva, shankar

Thanks :)

Prabu Krishna on June 22, 2012 at 11:44 AM said...

டப்பிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

குழந்தபையன் on June 22, 2012 at 5:23 PM said...

Sounds not good

 

all rights reserved to www.karkibava.com