May 21, 2012

CSK da


 

 

இது சென்னை கிங்க்ஸ்‌ பரம்பரை
அஞ்சாறு சீச‌ன் வ‌ரை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ ர‌ன் மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு
என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும்
ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்
ஆடாம ஜெயிச்சோமடா
நம் தோனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்


இது சென்னைகிங்க்ஸ் பரம்பரை
அஞ்சாறு சீச‌ன் வ‌ரை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை
சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ ர‌ன் மழைதான்
_________________________
ஹே ஒண்ணா ரெண்டா க‌ப்பு ந‌ம‌க்குதான்டா
எல்லா சீச‌னிலும் நாம‌ ஹீரோதான்டா
கேப்ட‌ன் என்றால் ந‌ம்ம‌ தோனிதான்டா
டேபிளில் எப்போதும் டாப் ஃபோரில்தான்டா


புள்ளியில் முன்னிருக்கும் சேவாகுக்கும்
பாயின்ட்டு தேவையின்னா கடன் கொடுப்போம்
அந்த கொல்க‌த்தா ஆவான் ஊள‌‌கெத்தா
நம்ம ர‌ன்ரேட் முன்னால அவுட்கேட்
என்றாகும் பெங்க‌ளூரு சேல‌ஞ்ச‌ர்ஸ்தான்
ஹே ப்ளே ஆஃப் போயாச்சு. ந‌ம்ம‌ ப‌வ‌ர்ப்ளேவும் வ‌ந்தாச்சு
ஜெயில் பிரேக்கிங் செஞ்சாச்சு. அந்த‌ கெயில் பேக்கிங் முடிச்சாச்சு

(சீனிவாச‌ன் என்ட்ரீ)
ம‌ல்லையா என்றாலும் ஷாரூக்கான் என்றாலும்
எனக்கொரு கவலை இல்ல
ஹே நாந்தாண்டா பிசிசிஐ ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
நான் கேட்டால் கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரங்களை கேட்டுக்கோடா

14 கருத்துக்குத்து:

Anbu on May 21, 2012 at 10:36 AM said...

nice anna

முரளிகண்ணன் on May 21, 2012 at 10:40 AM said...

சீனி மாமா என்ட்ரி சூப்பர்.

யுவகிருஷ்ணா on May 21, 2012 at 10:49 AM said...

சூப்பர் கார்க்கி :-)))))

யுவகிருஷ்ணா on May 21, 2012 at 10:49 AM said...

சூப்பர் கார்க்கி :-)))))

amas on May 21, 2012 at 11:16 AM said...

பெரிய பாடகர்களையும் பிடிச்சு பாட வெச்சு சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிடுங்க! ;-) ரொம்ப நல்லா வந்திருக்கு!
amas32

இல்யாஸ்.மு on May 21, 2012 at 11:30 AM said...

super!!!

அக்கப்போரு on May 21, 2012 at 2:09 PM said...
This comment has been removed by the author.
அக்கப்போரு on May 21, 2012 at 2:10 PM said...

கோச்சால கேட்ட டீம விட பேச்சால கேட்ட டீமு தான் ஜாஸ்தி.. அது CSK வும் ஒன்னு

சிசு on May 21, 2012 at 2:14 PM said...

:)

"என் ராஜபாட்டை"- ராஜா on May 21, 2012 at 3:06 PM said...

சரியான நேரத்தில் செமையான சாங்

rizi on May 21, 2012 at 4:42 PM said...

//ஓடாம ரன் எடுத்தோம்
சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்//

Romba Romba Correct

Bala Ganesan on May 21, 2012 at 7:34 PM said...

super ....... my prediction tis time cup to mumbai r kkr

சுசி on May 21, 2012 at 10:32 PM said...

கலக்ஸ் கார்க்கி.

சுதாகர் on May 24, 2012 at 6:58 AM said...

KALAKKITINGA

 

all rights reserved to www.karkibava.com