Apr 5, 2012

சீக்கிர‌ம் வா செல்ல‌ம்


 

உன‌க்கென்ன‌! கையசைத்து விடைப்பெற்றுவிட்டாய். ஆகாயம் வ‌ரை சென்று வெடித்த‌ ப‌ருத்திக்காயின் ப‌ஞ்சாக‌ அலைந்துக் கொண்டிருக்கிறேன் காற்றில்

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

வில‌கி செல்ல‌ செல்ல‌ இன்னும் பெரிதாகிக் கொண்டிருக்கிறாள் என்னுள்.

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

சாப்பிட‌ அட‌ம்பிடிக்கும் குழ‌ந்தைக்கு சொல்லும் ச‌மாதான‌ம் போல் என‌க்கு சொல்லிக் கொண்டிருக்கிறாள் "சீக்கிர‌ம் வ‌ந்துடுவேண்டா செல்ல‌ம்"

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

தும்மிக் கொண்டேயிருப்ப‌து பிர‌ச்சினை என‌ நான் நினைக்கும் போது ம‌ட்டும் தோழியிட‌ம் மூச்சு விட்டுக்க‌ சொன்னாராம் க‌ட‌வுள்

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

அவள் இன்மையின் வலி உணர்த்தவே இவ்வளவு நாள் உடன் இருந்திருக்கிறாள் போலும்.

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

ரைட் க்ளிக் செய்து ரிஃப்ரெஷ் ப‌ண்ணிக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் நான் ரெஃஃப்ரெஷ் ஆன‌ பாடில்லை. #சீக்கிர‌ம் வாயேண்டி

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

ஊருக்கு போறேண்டா என்ற‌ ஒரு விஷ‌ய‌த்தை ஊர் சென்று சேரும்வ‌ரை சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் தோழி.

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

ரயில் ஓடாத சமயத்தில் மட்டுமே அதிரும் அதிசய தண்டவாளம் நான். நேரத்திற்கு வரச் சொல்லுங்கள் அவளை.

12 கருத்துக்குத்து:

Sarav on April 5, 2012 at 12:14 PM said...

'ப‌ருத்திக்காயின் ப‌ஞ்சாக‌' Nice....

அக்கப்போரு on April 5, 2012 at 8:54 PM said...

அட அட அட ... கார்க்கி டச்

Karki's Fan on April 5, 2012 at 9:01 PM said...

சூப்பர் தல, கலக்கல் போஸ்ட். ஒரு டவுட் நீங்க நிஜமாவே யாராவது லவ் பண்ணுறீங்களா இல்லை இதெல்லாம் உங்க வருங்கால மனைவிக்காகவா?

சுசி on April 6, 2012 at 3:06 AM said...

கலக்ஸ் கார்க்கி :)

KSGOA on April 6, 2012 at 7:12 AM said...

எல்லாமே நல்லா இருக்கு.

Uma on April 9, 2012 at 12:48 PM said...

அவள் இன்மையின் வலி உணர்த்தவே இவ்வளவு நாள் உடன் இருந்திருக்கிறாள் போலும்
அருமை1

கார்க்கி on April 9, 2012 at 2:43 PM said...

thanks all..

yaaruppa athu fan??????girrr

love pannalum avanga thaane future wife? appo rendu perum oonuthane? :))

Karki's Fan on April 9, 2012 at 11:57 PM said...

Nan en ketane na... Ithu unga karpanai character gaha va ila unga real wife gaha va nu therinchika oru arva kolaru athanala thaan thala

Karki's Fan on April 9, 2012 at 11:59 PM said...

Thala nan ena ketanae neenga purinchikala itha neenga eluthinathu oru karpanai kathapathirathuka ilaya nu...

கார்க்கி on April 10, 2012 at 12:58 PM said...

as of now, its for a fictional charector :)

"ராஜா" on April 12, 2012 at 3:32 PM said...

சகா நாளைக்கு ஜெயாவில் வேலாயுதம் படமாமே .. அப்ப தீபாவளிக்கு துப்பாக்கியை எதிர்பார்க்கலாமா?

இரசிகை on June 3, 2012 at 5:41 PM said...

innum innum nallaayirukku

 

all rights reserved to www.karkibava.com