Apr 25, 2012

கூகிளில் BUG

7 கருத்துக்குத்து

நாசிக‌ளை வ‌ருடுகிற‌து ம‌ழைவாச‌ம். தூற‌லா வெள்ள‌மா என்ற‌றியாம‌ல் ல‌யிக்க‌ த‌யாராகிற‌து ம‌ன‌ம்.

mokkai love romance care  tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

எரிச்ச‌லில் க‌டித்த‌ ந‌க‌க்க‌ண் மாலை நேர‌ ஆகாய‌மென‌ மாறிக் கொண்டிருக்கிற‌து.

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

நாட்க‌ளின் வேக‌த்தை கூட்டிய‌தை த‌விர‌ வேறென்ன‌வெல்லாம் செய்திருக்கிறாளென‌ யோசித்துக் கொண்டிருக்கிறேன்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

ச்சே.. இந்த ஸ்மார்ட்ஃபோன் காதலுக்கு எதிரிதான்.. 1100ல மணிக்கணக்கில் போடப்பட்ட கடலை சார்ஜ் இல்லைன்னு நிமிடக்கணக்கில் சுருங்கிவிட்டது

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

சல்வார் தைக்க என்னை அளவெடுக்க சொன்னாள் தோழி. இப்போது நான் தான் உலகளந்த பெருமாள்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

இன்ன‌மும் கூகிள் என்னை தேடினால் அவ‌ளைக்‌ காட்டாம‌ல் என்னைத்தான் காட்டுகிற‌து

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

இர‌ண்டு பேர் ம‌ட்டுமே ஆடும் ஐ,பி.எல். தொடங்கிவிட்ட‌து.எதிர்த்து ஆடும் அவ‌ளுக்காக‌ நான் கோப்பையை வெல்ல‌ போகிறேன். #Indian premium Love

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

கிளியோபேட்ரா காலத்தில்தான் விஞ்ஞானம் உச்சத்தில் இருந்திருக்கிறது. இப்போது பிறந்த அவளை அன்றே க்ளோன் செய்திருக்கிறார்கள்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

எண்ணெய் ஊத்தி எரிஞ்சா ஸ்டவ்வு.. என்னையே ஊத்தி எரிச்சா அதாண்டா லவ்வு...ஹேய் டண்டனக்கா.. ஹேய் டணக்குடக்கா

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

என் புகைப்ப‌ட‌த்தை Wallpaper ஆக‌ வைத்திருக்கும் தோழி அதை த‌மிழில் "வாலு பேப்ப‌ர்" என்றே எழுதுகிறாள். #ட‌புள் மீனிங்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

கொசாக்சி பசப்புகழ் கிட்ட சொல்லி தோழி கால் பண்ணும்போது மட்டும் வெயிட்டிங்ல இருந்தாலும் ரிங் போற மாதிரி மொபைல் கண்டுபிடிக்க சொல்லணும்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

உலகிலே தூங்குவதற்கு அலாரம் வைத்தவன் நானாகத்தான் இருப்பேன், உன் குரலில்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

Future "perfect " tense என்பதை உன்னை பார்த்த பின் தான் புரிந்துக் கொண்டேன்.

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

காலங்களில் அவள் வசந்தம்ன்னா.. ஜோக்குகளில் அவன் மொக்கை ஜோக்குன்னு திருப்பி அனுப்புறா தோழி..

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

என்னை பீடித்திருக்கும் ஏழு ஜென்ம‌த்து சுக்ர‌ திசை நீ!!

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

பார்த்த‌ மாத்திர‌த்தில் அதீத‌ ச‌ந்தோஷ‌ம்,பிரியும் த‌ருண‌ம் அட‌க்க‌ முடியா க‌ண்ணீரென‌ bipolar disorder‌ல் சிக்கி த‌விக்கிறேன்.

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

புற்றுக்குள் த‌ன்னை இழுத்து ம‌றைத்துக் கொள்ளும் பாம்பாய் இருந்த‌ என் காத‌லை கையிலெடுத்து முத்த‌ம் த‌ந்த‌ ப‌டையைப்பா அவ‌ள்

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

என் அக அழகுக்கான ஃபேர்& லவ்லி அவள் #எப்பூடீ

mokkai love romance care tears life dreams thozhi and i mokkai love romance care affection tears life dreams thozhi and i

Apr 5, 2012

சீக்கிர‌ம் வா செல்ல‌ம்

12 கருத்துக்குத்து

உன‌க்கென்ன‌! கையசைத்து விடைப்பெற்றுவிட்டாய். ஆகாயம் வ‌ரை சென்று வெடித்த‌ ப‌ருத்திக்காயின் ப‌ஞ்சாக‌ அலைந்துக் கொண்டிருக்கிறேன் காற்றில்

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

வில‌கி செல்ல‌ செல்ல‌ இன்னும் பெரிதாகிக் கொண்டிருக்கிறாள் என்னுள்.

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

சாப்பிட‌ அட‌ம்பிடிக்கும் குழ‌ந்தைக்கு சொல்லும் ச‌மாதான‌ம் போல் என‌க்கு சொல்லிக் கொண்டிருக்கிறாள் "சீக்கிர‌ம் வ‌ந்துடுவேண்டா செல்ல‌ம்"

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

தும்மிக் கொண்டேயிருப்ப‌து பிர‌ச்சினை என‌ நான் நினைக்கும் போது ம‌ட்டும் தோழியிட‌ம் மூச்சு விட்டுக்க‌ சொன்னாராம் க‌ட‌வுள்

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

அவள் இன்மையின் வலி உணர்த்தவே இவ்வளவு நாள் உடன் இருந்திருக்கிறாள் போலும்.

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

ரைட் க்ளிக் செய்து ரிஃப்ரெஷ் ப‌ண்ணிக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் நான் ரெஃஃப்ரெஷ் ஆன‌ பாடில்லை. #சீக்கிர‌ம் வாயேண்டி

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

ஊருக்கு போறேண்டா என்ற‌ ஒரு விஷ‌ய‌த்தை ஊர் சென்று சேரும்வ‌ரை சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் தோழி.

miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u miss u

ரயில் ஓடாத சமயத்தில் மட்டுமே அதிரும் அதிசய தண்டவாளம் நான். நேரத்திற்கு வரச் சொல்லுங்கள் அவளை.

all rights reserved to www.karkibava.com