Mar 12, 2012

WATER - shortfilm


 

6 கருத்துக்குத்து:

நடராஜன் on March 12, 2012 at 10:13 PM said...

ஹீரோயினுக்கு பிற்காலத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு! கதவுக்கு பின்னாடி நின்னு க்யூட்டா போஸ் கொடுத்த அப்பவே நினைச்சேன் ஹீரோயின் ஆகிடும்னு :)

சத்யா on March 14, 2012 at 9:58 AM said...

அத்தியாவசியமான, அருமையான குறும்படம்.ஆரம்பம் முதல் இறுதி வரை வரும் பறவையின் சப்தங்கள் அழகுக் கவிதை.

கார்க்கி on March 14, 2012 at 8:33 PM said...

நன்றி..

ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளஸ்ன்னு பல கமெண்ட் வந்தாலும் பிலாகுல வரலைன்னா கடுப்பாதான் வருது.. :))

Uma on March 15, 2012 at 1:13 PM said...

கடந்த 4 வருடங்களாக கோடைக்காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன் அப்படியே குருவிகளுக்கு சாப்பாடும்.

இரசிகை on March 15, 2012 at 4:14 PM said...

nallaathaan irukku..

Saravana kumar on April 21, 2012 at 10:55 AM said...

சூப்பரு குழந்தைய அழகா வேலை வாங்கி இருக்கீங்க
நல்ல கருத்து

 

all rights reserved to www.karkibava.com