Feb 3, 2012

தி ராணி


 

தோழி த‌ந்த‌ முத்த‌ங்க‌ளை வாங்கிக்கொண்டு "ஆல் இச் வெல்" என்றேன். திரும்ப‌ கொடுடா என‌ வாங்கிக் கொண்டு என் "ஆள் இச்சும் வெல்" என்கிறாள்.  "என் ஆள் இச் வெறும் வெல் அல்ல‌. ஹ‌னிவெல்" என்று சொல்லிவிட்டேன். (நீங்க‌ உட‌னே ஆல் இஸ் ஜொள்ன்னு க‌மென்ட் போடாதீங்க‌)

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

கோவத்துல “இனிமேல உன்கிட்ட பேசினா உதட்டாலே அடி என்றேன் தோழியிடம். அதத்தான்டா செய்வேன் என அவளும் கோவமாக சொல்கிறாள். #விளங்கிடும்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

அம்மா கேப்ட‌னைப் பார்த்து கேட்ட‌தை போல‌ தோழி என்னைப் பாத்து "திராணி" இருக்கா என்றாள். "தி ராணி" நீ இருக்கியே த‌ங்க‌ம் என்று சொல்லி த‌ப்பித்தேன். #THE RANI

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

செத்து செத்து விளையாடலாம் வா என்கிறாள் தோழி #முத்த‌ப் ப‌ரிமாறுத‌ல்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

வேலண்ட்டைன்ஸ் டேவுக்கு treat for 4 ஆஃபராம். டொமினாஸ் பிஸ்ஸா காரனுங்க என்னை மாட்டிவிடாம‌ இருக்க‌ மாட்டாங்க‌ போலிருக்கே

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

மழைத்தூறலுக்கு பின் எழும் மண்வாசணைக்கு சற்றும் குறைந்ததல்ல உன் முத்த வாசனை

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

என் இன்மையை நிலா இல்லாத இரவென்கிறாய். எனக்கு நீ இல்லாமல் போனால் சூரியன் இல்லாத பகலடி

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

குளத்தில் விழுந்த கல்லாய் என்னுள் இறங்கிவிட்டாய். நான்தான் கல் விழுந்த குளமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன்.

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

குறைமாச‌மான‌ ஃபிப்ர‌வ‌ரியை நிறைமாச‌மாக்க‌வே காத‌ல‌ர் தின‌த்தை இந்த‌ மாச‌த்துல‌ வ‌ச்சாங்க‌ளாம் என்றேன் தோழியிட‌ம். கேப்ட‌னை போல‌ நாக்கை ம‌டித்து, 10 நாள் முத்த‌ ச‌ஸ்பென்ட் செய்து விட்டாள்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

You are A gift என‌ தோழியிட‌ம் சொல்லும்போது Aவை கேப்பிட்ட‌ல் லெட்ட‌ரில் போட்டுவிட்டேன். புது அர்த்த‌ம் சொல்லி அடிக்கிறாள்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

எல்லா அத்தையும் அத்தையல்ல அழகான /
பொண்ண பெத்தாதான் அத்தை

8 கருத்துக்குத்து:

balu on February 3, 2012 at 11:47 AM said...

//குளத்தில் விழுந்த கல்லாய் என்னுள் இறங்கிவிட்டாய். நான்தான் கல் விழுந்த குளமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன்.//
அடடே! அடடடே!!

மோகன் குமார் on February 3, 2012 at 12:24 PM said...

YOu may need to put 18 + for Thozhi updates.

Appo Gujjovoda vaazhkkai??? (Antha kili meyyalumae paranthuduchaa?)

சாவி on February 5, 2012 at 11:01 AM said...

நான் கூட தி ராணி என்றவுடன் நம்ம ப்ரியாமணி நடித்த தெலுகு டப்பிங் பட விமர்சனமோ என்று நினைத்து விட்டேன்.


சாவி
யின் தமிழ் சினிமா உலகம்


மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

முரளிகண்ணன் on February 6, 2012 at 12:49 PM said...

எல்லா அத்தையும் அத்தையல்ல அழகான /
பொண்ண பெத்தாதான் அத்தை

கலக்கல்

வியபதி on February 9, 2012 at 9:25 AM said...

"நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்" அது என்ன "...போட்டா மட்டும் போதும்.." என்ற பிற்சேர்க்கை
(18 + for Thozhi updates. )

பதிவு பற்றி கமெண்ட் போட எனக்கு வயசில்ல

இரசிகை on February 11, 2012 at 3:33 PM said...

:)

Satish on February 28, 2012 at 2:22 AM said...

Hi karki.. ALL Is well vachu pannadhu romba nalla irundichi.

Satish on February 28, 2012 at 2:24 AM said...

Hi karki.. All is well vachu potta ravasu nalla irundhadhu

 

all rights reserved to www.karkibava.com