Jan 4, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி


 

என்னை பரிசாய் வைத்து ஒரு போட்டி நடத்த போறாளாம் தோழி. #நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி

___________________________________________________________________________     

நண்பன் சற்று முன்பு அழைத்து ஒரு நல்ல செய்தி சொன்னான். #தோழி எடு. கொண்டாடு

___________________________________________________________________________     

மொக்கை நோக்கியா ஃபோன் ஒன்றில் எனது ஃபோட்டோவை வால்பேப்பராக வைத்துவிட்டு ஸ்மார்ட்ஃபோன் என்று போங்காட்டம் ஆடுகிறாள் தோழி

___________________________________________________________________________     

தோழிக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லையாம். பரிகாரம் பண்ண சொன்னாராம் ஜோசியர். அவ செய்தா பரிஸ்வீட் தானே? பரிகாரம் எப்படி?

___________________________________________________________________________     

cold என்பதை "கோல்டு” என தமிழில் டைப்பி விட்டேன் தோழியுடனான சேட்டில்.

” நீ gold தான்னு தெரியுமே தங்கம்” என்கிறாள்.

___________________________________________________________________________     

நீதான் உலகம் என்கிறாள் தோழி. உருண்டையாக இருப்பதில் தான் எத்தனை வசதிகள்???

___________________________________________________________________________

7 கருத்துக்குத்து:

நிவாஸ் on January 4, 2012 at 11:08 AM said...

//தோழிக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லையாம். பரிகாரம் பண்ண சொன்னாராம் ஜோசியர். அவ செய்தா பரிஸ்வீட் தானே? பரிகாரம் எப்படி?//


நச்சன்னு

பிரமாதம் சகோ

Lakshmi.R on January 4, 2012 at 11:38 AM said...

6 அப்டேட்ஸ் தானா.. இன்னும் கொஞ்சம் போடுங்க சார்...

அகல்விளக்கு on January 4, 2012 at 11:40 AM said...

நீதான் உலகம் என்கிறாள் தோழி. உருண்டையாக இருப்பதில் தான் எத்தனை வசதிகள்???

சூப்பர்....

Sen22 on January 4, 2012 at 11:41 AM said...

//நண்பன் சற்று முன்பு அழைத்து ஒரு நல்ல செய்தி சொன்னான். #தோழி எடு. கொண்டாடு//

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க பாஸ்.... :)))

செம தோழி அப்டேட்ஸ்..

சிவகுமார் on January 4, 2012 at 1:38 PM said...

Ohh my god அப்டேட்ஸ் ippadi poona ivannuku yaruvatha marriage ku poonu thanga pa , appdi yavathu

அப்டேட்ஸ் = "UP" "DATE" "S" ஆக Marrtum .(But Updates ellam Nalla iruku pa)

Marimuthu Murugan on January 4, 2012 at 1:39 PM said...

Konjam kavidhai
Konjam mokkai

Raja on January 4, 2012 at 2:38 PM said...

Thozhi thozhinnu solrathai yepo niruthuveenga?

 

all rights reserved to www.karkibava.com