Jan 3, 2012

க‌ட‌வுள்


 

ஒரு ப‌க்த‌ன் தின‌மும் க‌ட‌வுளிட‌ம் சென்று ஏதாவது ஒரு வ‌ர‌ம் கேட்டுக் கொண்டே இருந்தானாம். வ‌ர‌ம் கேட்ட‌பின் பூசாரியிட‌ம் விபூதி வாங்கிக் கொண்டு திரும்புவ‌து வ‌ழ‌க்க‌மாம். அடிக்க‌டி அவ‌ன் கேட்கும் வ‌ர‌ங‌க்ளை க‌ட‌வுளும் த‌ந்துக் கொண்டே இருப்பாராம். ஆனால் எப்போது வ‌ர‌ம் கிடைக்குமென்ப‌து அவ‌னுக்கு தெரியாதாம். க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ தொட‌ர்ந்து ஒரு பெரிய‌ வ‌ர‌த்தை கேட்டுக் கொண்டிருக்கிறானாம். ஆனால் க‌ட‌வுள் கொடுப்ப‌தாய் தெரிய‌வில்லையாம். ஆனால் பூசாரி தின‌மும் விபூதியை த‌வ‌றாம‌ல் கொடுத்துக் கொண்டே இருக்கிறாராம்.

ப‌க்த‌னை க‌ண்டு க‌டுப்பான‌ அவ‌ர் ம‌னைவி "அதான் பூசாரி த‌வ‌றாம‌ கொடுக்கிறாரே.. அவ‌ர்கிட்ட‌ கேட்க‌லாமே உங்க‌ வ‌ர‌த்தை" என்றாராம். அத‌ற்கு அந்த‌ ப‌க்த‌ன் "கொடுக்க‌ லேட்டானாலும் இந்த‌ மாதிரி வ‌ர‌ங்க‌ளை க‌ட‌வுளால் தான் த‌ர‌ முடியும். பூசாரியால் விபூதியைத்தான் த‌ர‌ முடியும் " என்றானாம்.

Now click here

5 கருத்துக்குத்து:

மோகன் குமார் on January 3, 2012 at 1:00 PM said...

வெந்த புண்ணில ஏன்யா வேலை பாய்ச்சுரீர்?

ஆறு மாசமா சச்சின் fan-ன்னு வெளியே சொல்ல முடியலை. சொன்னா நண்பர்கள் கிண்டல் தாங்க முடியலை.

குழந்தபையன் on January 3, 2012 at 1:21 PM said...

யாரு அந்த பூசாரி

நிவாஸ் on January 3, 2012 at 2:43 PM said...

ஹா...

டிவிட்டரில் முதமை இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள் சகா

நடராஜன் on January 3, 2012 at 6:30 PM said...

அதுக்குத் தான் கடவுளோட விளையாட்டை ரசிக்கனும்! அவர் எது வரைக்கும் விளையாடுவார்னு கணக்கு பண்ணக் கூடாது! ;)

தர்ஷன் on January 3, 2012 at 7:45 PM said...

பூசாரி யாருன்னு மட்டும் சொல்லிடுங்க சகா

 

all rights reserved to www.karkibava.com