Dec 16, 2011

take REST


நாம‌ளாம் ஸ்வீட் சாப்பிட்டாதான் "ஸ்வீட் சாப்பிடிறியா"ன்னு கேட்பாங்க‌. தோழி என்ன‌ சாப்பிட்டாலும் "ஸ்வீட்..சாப்பிட‌றியா"ன்னு கேட்கிறாங்க‌.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

பொண்ணுங்க அழகாகணும்ன்னா ப்யூட்டி பார்லருக்கு போறதுக்கு பதிலா உன் கண்ணுல பட்டா போதும்ன்னு சொல்றா தோழி.. கலாய்க்கிறாளான்னு தெரியலையே!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

என் Twitter BIOவில் "mokkai lover" என்ப‌தை எடுக்க‌ சொல்கிறாள் தோழி. அவ‌ள் மொக்கை என்றும் அர்த்த‌ம் வ‌ருகிற‌தாம். #வேற‌ அர்த்த‌ம் கூட‌ இருக்கா???

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழி அரட்டைப்பெட்டியில் ஹாய் சொல்கிறாள். அரட்டைப்பெட்டி அழகுப்பெட்டியாகிறது.. அப்பாலிக்கா வறேன்ப்பா

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

miss u chellam என்று டைப்புவதில் மட்டும் தவறே செய்ய மாட்டாள் தோழி. #கடுப்ஸ்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அலைபேசி முத்தம் தந்த தோழி, கடைசியா take REST என்கிறாள். என்ன உள்ளர்த்தமோ தெரியலையே

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

ஒஸ்திக்கு இசை த‌ம‌ன்னா என்று கேட்டாள் தோழி.த‌ம‌ன்னா ந‌டிகை செல்ல‌ம் என்றால் அடிக்க‌ வ‌ருகிறாள்.#ஏம்ப்பா.நான் க‌ரெக்ட்டாதானே பேசுறேன்?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழி ஒரு ந‌ட‌மாடும் கால‌ண்ட‌ர்

திங்கள்        -  சேலை

செவ்வாய்    - அதிக‌ லிப்ஸ்டிக்

புத‌ன்            -  த‌ங்க‌ கொலுசு

வியாழ‌ன் -  _________

வெள்ளி      - ‍ஸ்லீவ்லெஸ்

11 கருத்துக்குத்து:

Sen22 on December 16, 2011 at 10:52 AM said...

வழக்கம் போல செம்மையான ட்வீட்ஸ்..

vanila on December 16, 2011 at 12:01 PM said...

####என் Twitter BIOவில் "mokkai lover" என்ப‌தை எடுக்க‌ சொல்கிறாள் தோழி. அவ‌ள் மொக்கை என்றும் அர்த்த‌ம் வ‌ருகிற‌தாம். #வேற‌ அர்த்த‌ம் கூட‌ இருக்கா???#####

Already updated.

KSGOA on December 16, 2011 at 1:58 PM said...

நீண்ட நாட்களுக்குப் பின் தோழி அப்டேட்ஸ் - நல்லா இருக்கு.

Kaarthik on December 16, 2011 at 3:36 PM said...

ஒரு வியாழன் அன்று தோழியை அறிமுகப்படுத்தி வைங்களேன் ;-)

கார்க்கி on December 16, 2011 at 4:33 PM said...

thanks all..

karthik, sure. will make a conference call :)

siva on December 17, 2011 at 6:18 AM said...

:)

Lakshmi.R on December 20, 2011 at 2:25 PM said...

உங்க தோழிய பாக்கணும் போல இருக்கு...

கார்க்கி on December 21, 2011 at 10:21 AM said...

@lakshmi,

nanum parkanum..:))

tsjpraveen on December 23, 2011 at 11:35 AM said...

Nice Post..
Take REST ---- இப்படியும் யோசிக்ரான்கப்பா...

Nice one.. :)

Lakshmi.R on December 27, 2011 at 9:48 PM said...

அம்மாடியோவ் தோழிய பாக்காமலே உங்களுக்கு இவ்ளோ கவித வருதே.. ஒரு வேள பொய்யா இருக்குமோ... தோழி கான்செப்ட்டே பொய்யி தான??? சொலுங்க கார்க்கி சார்..

Lakshmi.R on December 27, 2011 at 9:49 PM said...

அம்மாடியோவ் தோழிய பாக்காமலே உங்களுக்கு இவ்ளோ கவித வருதே.. ஒரு வேள பொய்யா இருக்குமோ... தோழி கான்செப்ட்டே பொய்யி தான??? சொலுங்க கார்க்கி சார்..

 

all rights reserved to www.karkibava.com