Nov 22, 2011

மாமா.குறிப்பெடுத்துக்கோ. அப்படியே குழாய் எடுத்துக்கோ


 

நேத்துதான் இதேப் பாட்ட கேப்டன் பாடுற மாதிரி எழுதினேன். உடனே இன்னொரு வெர்ஷன் எழுதினால் போரடிக்கும்னு தெரியும். இருந்தாலும் எழுதியத பதிவு செஞ்சு வைக்கணும் இல்லையா? அதான்.. இந்த தடவ ராமதாஸ். அதாங்க. பாட்டு ஃபுல்லா இங்குலிஷுல இருக்கு இல்லையா? அத கண்டிச்சு இதே மெட்டுல,இதே அர்த்தத்த தமிழிலும் சொல்ல முடியும் காட்றதுக்காக பாடுறாரு. கேட்கலாமா?

________________________

டேய் பசங்களா!!.. நான் பாட்டு பாடுறேன் (yo boys i am singing song)
சோக்கு பாட்டு.. (soup song)
மொக்க பாட்டு.. (flop song)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

தாளம் சரியா? (rhythm correct)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி (why this kolaveri kolaveri kolaveri di)
ஆங்.. இத புடிச்சிக்கோ (maintain this)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி (why this kolaveri..di)

தூரத்துல நிலவு நிலவு (distance la moon-u moon-u)
நிலவு நிறம்தான் வெள்ளை (moon-u  color-u  white-u)
வெள்ளை பின்னாடி இரவு இரவு (white background night-u nigth-u)
இரவு வந்தால் தொல்லை. (night-u color-u black-u)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

வெள்ளைத் தோலு பொண்ணு பொண்ணு (white skin-u girl-u girl-u)
பொண்ணு மனசு கருப்பு (girl-u heart-u black-u)
ஒண்ணா பார்த்துச்சு கண்ணு கண்ணு (eyes-u eyes-u meet-u meet-u)
இனிமேல் வாழ்க்கை வெறுப்பு (my future dark)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

மாமா குறிப்பெடுத்துக்கோ.. (maama notes eduthuko)
அப்படியே கைல குழாய் எடுத்துக்கோ (apdiye kaila sax eduthuko)

பப்பப்பான்..பப்பப்பான் ..பப்பாபான் பப்பபா..pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
சரியா வாசி (sariya vaasi)

கலக்கல் மாமா.. (super maama )
சொல்லு 1..2..3..4. (ready 1 2 3 4)
என்னம்மா மாத்திட்டடா மாமா (whaa wat a change over maama)
சரி மாமா.. மெட்ட மாத்துவோம் (ok maama now tune change-u)

கைல டம்ப்ளர் (kaila glass)
ஒ.. தமிழ் மட்டும்தான் இல்ல (only english..)

கைல டபரா..அதுல வோட்கா  (hand la glass..glass la scotch)
கண்ணீர் கண்ணு முழுக்க  (eyes-u full-aa tear-u)

காலி வாழ்க்கை..கன்னி வந்தா (empty life-u.. girl-u come-u)
தல ஆகிடும்டா வழுக்க (life reverse gear-u)

காதல் காதல்.. எந்தன் காதல் (lovvu lovvu ..oh my lovvu)
ஆயிப்போச்சு கந்தல் (you showed me bouv-u)
மாடு மாடு.. சாமி மாடு (cow-u cow-u holi cow-u)
இப்ப கேட்கணும்டா பாடு (i want u hear now-u)

செத்துப்போறேன் சாமி நானு (god i m dying now-u)
அவ வாழ்க்கை மட்டும் தேனு (she is happy how-u)
இந்தப் பாட்ட பசங்கலாம் கேளு (this song for soup boys-u)
காதல் நமக்கு தேளு (we dont have choice-u)

ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
ஏனிந்த கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

9 கருத்துக்குத்து:

நடராஜன் on November 22, 2011 at 11:11 PM said...

பப்பப்பான்..பப்பப்பான் ..பப்பாபான் பப்பபா.

பின்னிட்டிங்க குருவே

ILA(@)இளா on November 22, 2011 at 11:14 PM said...

//செத்துப்போறேன் சாமி நானு
அவ வாழ்க்கை மட்டும் தேனு
இந்தப் பாட்ட பசங்கலாம் கேளு/ /
செம்மையாய்யா இருக்கு

Manoj Reuben on November 22, 2011 at 11:48 PM said...

#கைல டபரா# இது தான் ரியல் கொலவெறி :)

சுசி on November 23, 2011 at 12:52 AM said...

நேத்து பீட்டர் மொக்கசாமி.. இன்னைக்கு தமிழ் மொக்கசாமி..

கலக்ஸ் கார்க்கி :)

தங்கராஜா கீர்த்திராஜ் on November 23, 2011 at 10:01 AM said...

மச்சி உன்னோட ரெண்டு பாட்டையும் பாடி டிரை பண்ணீயிருக்கிறேன், அனுப்பி விடுறேன் ,பிடிச்சிருந்தா போட்டுவிடு

மல on November 23, 2011 at 10:34 AM said...

Supero super.....We all are expecting your post daily....i am a regular reader of your blogspot..

Thanks karki Anna(sir, thala,Iyyaa,..etc.......)

முகில் on November 23, 2011 at 10:50 AM said...

// மாமா குறிப்பெடுத்துக்கோ.. அப்படியே கைல குழாய் எடுத்துக்கோ //

என்னமா பாடியிருக்காய்யா... அப்பிடியே உருகி போய்யிருக்காம்யா, இது வல்லவோ பாட்டு........ (சாலமன் பாப்பையா வாய்ஸில் வாசிக்கவும்..)

NAAI-NAKKS on November 23, 2011 at 12:30 PM said...

Nice......
Super....

Sen22 on November 23, 2011 at 1:07 PM said...

Superb..!!

 

all rights reserved to www.karkibava.com