Nov 29, 2011

கேப்டனின் கோவம்


 

கேப்டன் அம்மாவைப் பார்த்து why this kolaiveri என்று பாடுவதாக போன வாரமே எழுதி, பாடி ரெக்கார்ட் செய்து வைத்திருந்தேன். வார இறுதியில் கேப்டனின் சாகச நடனங்களை எடிட் செய்து சேர்க்கலாம்னு இருந்தப்ப டமால்ன்னு ஒரு வேலை வந்து ஊருக்கு போயாச்சு. இனியும் ஆறப்போட்டால் வேஸ்ட் ஆகிடும்ன்னு முடிஞ்சவரைக்கும் எடிட் செய்து போட்டேன்..

கோச்சிக்காம பாருங்க. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்ன்னு எனக்கே தெரியும்.

 

12 கருத்துக்குத்து:

புன்னகை on November 29, 2011 at 12:19 AM said...

Me the 1st :-)

param on November 29, 2011 at 12:23 AM said...

சரியில்லை பாஸ்..இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்

சுசி on November 29, 2011 at 12:40 AM said...

கலக்ஸ் கார்க்கி :)

arunrajamani on November 29, 2011 at 3:17 AM said...

awesome

நடராஜன் on November 29, 2011 at 5:07 AM said...

சூப்பர் பாஸ்! ஆறிப் போச்சுன்னாலும் கார்க்கி சமையல் நல்லாதான் இருக்கும்! நல்ல முயற்சி! லாங் ஷாட் எல்லாமே நல்லா அமைந்திருந்தது!

சி.பி.செந்தில்குமார் on November 29, 2011 at 6:19 AM said...

ஹாய் பாஸ், சோகப்பாட்டுல ஸ்பீடு பாட்டை மிக்ஸ் பண்ணிட்டீங்க, அம்மன் கோவில் கிழக்காலே பட பாட்டு அல்லது ஏதாவது ஸ்பீடு பாட்டோடு மிக்ஸ் பண்ணி இருந்திருக்கலாம், ஆனாலும் நல்ல முயற்சி

naan-naanaga on November 29, 2011 at 6:47 AM said...
This comment has been removed by the author.
vanila on November 29, 2011 at 8:41 AM said...

ஆஹா .. என்ன ஒரு தெயவீகக்குரல் உம்முடையது..

Pulavar Tharumi on November 29, 2011 at 10:03 AM said...

அருமை!

Athammohamed on November 29, 2011 at 11:41 AM said...

ம். பரவால்ல ரகம் தான்.

பரதேசி on November 29, 2011 at 9:31 PM said...

நல்ல முயற்சி.

nila on November 30, 2011 at 3:19 AM said...

CM படங்களோட கிளிப்பிங்க்சும் சேர்த்துப்பாருங்க... செம கலக்கலா இருக்கும்... nice effort...

 

all rights reserved to www.karkibava.com