Nov 23, 2011

ஏழுவின் அறிவு


 

அடுத்த குறும்படம். மெர்சில் ஆவாதீங்க.. இது டிரெயிலர் தான்.. படம் இன்னொரு ஷெட்யூல் பாக்கி இருக்கு. 20 நிமிட படமா வரும்.மத்த படங்கள விட அதிக நேரம், பாத்திரங்கள், லொகேஷன்ஸ்னு ஆயிருக்கு. அதனால் அவசரப்படாம பொறுமையாதான் எடுக்கிறோம்.

இந்தப் படம் Hangoverன் தழுவல், உருவல்ன்னு எப்படி வேணும்னாலும் சொல்லலாம். இதனோட டீசர்ல சொன்ன மாதிரி இது “A bee beaten copy of Hangover” இல்லை. 4 பசங்க ஒரு நைட்டு தண்ணியடிச்சிட்டு பிரச்சினைல மாட்டிக்கிறாங்க. அங்க என்ன நடக்குதுன்றதுதான் கதை.

அந்த 30 விநாடி டீசரை இங்கே பார்க்கலாம்.

படம் வெளியாக ஒரு மாதம் மேலே ஆகலாம். பொறுத்துக்கோங்க. அல்லது நல்லதுடான்னு நினைச்சுக்கோங்க.

10 கருத்துக்குத்து:

M.Shanmugan on November 23, 2011 at 11:59 PM said...

Well I am Impressed.முன்னோட்டம் நன்றாக இருக்கிறது, குறும்படத்தை விரைவில் எதிர்பார்த்து.

நடராஜன் on November 24, 2011 at 12:20 AM said...

கலக்குங்க! கலக்குங்க! ஏழுவோட ரியாக்‌ஷன்ஸ் சூப்பர்! :)

vanila on November 24, 2011 at 1:11 AM said...

ட்ரைலர் சும்மா அதிருது.. Take ur time, and come with a master piece. Lot of hope & Scope in this one.

Kafil on November 24, 2011 at 1:12 AM said...

Kalakkal.. Varungaala Money rathnam..vaalga vaalga

அகில் பூங்குன்றன் on November 24, 2011 at 2:12 AM said...

Waiting Thala ....

மோகன் குமார் on November 24, 2011 at 10:15 AM said...

தலைப்பே நிறைய பேரை உள்ளே கூட்டிட்டு வந்துடும். ஏழாம் அறிவு மாதிரி ரொம்ப நேரம் பின்னணி குரல் பேசாதீங்க :))

ஏற்கனவே கேட்ட ஜோக்குகளை தவிர்த்து (ஆப் ஆயில் திருப்பி போட்டா.... ) முழுசா புது ஜோக்குகளால் நிறைத்தால் முழுதும் அசத்தும்

ஆதிமூலகிருஷ்ணன் on November 24, 2011 at 10:24 AM said...

இந்த மாதிரி கேரக்டர்ஸ் போதையில ஒரு கொலையே பண்ணியிருக்குன்றதும், அது என்ன எப்படிங்கிறதும் உண்மையில் ஒரு நல்ல எதிர்பார்ப்பைக் கிரியேட் பண்ணக்கூடிய விஷயம். அதை ட்ரெயிலர் சரியாவே பண்ணியிருக்குன்னு சொல்லலாம்.

ஒரு ட்ரையிலராக குட் அட்டம்ட்.!

ஒளிப்பதிவு, எடிடிங் முன்னைக்கு நிறைய முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துகள்.!

Sen22 on November 24, 2011 at 1:16 PM said...

கலக்கல் ட்ரைலர் கார்கி..

படம் நன்றாக வர வாழ்த்துக்கள்...

sivakasi maappillai on November 25, 2011 at 1:37 PM said...

pattasu

பட்டாம்பூச்சி on December 3, 2011 at 5:13 PM said...

nallaa irukkuma...(indraya)naalaya iyakkunar???All d best

 

all rights reserved to www.karkibava.com