Nov 22, 2011

ஒய் திஸ் கொலைவெறி by கேப்ட‌ன்


 

  எல்லோரும் இந்நேர‌ம் ஒய் திஸ் கொலைவெறி பாட‌ல‌ கேட்டு ம‌ஜாவ‌ இருப்பிங்க‌. சில‌ பேரு நிஜ‌மாவே கொலைவெறி ஆயிருப்பீங்க‌. பாட்டு செம‌ ஹிட்டுன்ற‌து ம‌ட்டும் ம‌றுக்க‌வே முடியாது. இப்ப‌ நான் என்ன‌ சொல்றேனா, இதே பாட்ட‌ ந‌ம்ம‌ கேப்ட‌ன் அம்மாவ‌ பார்த்து பாடினா எப்ப‌டி இருக்கும்? அம்மா செய்ற‌ லுச்சாத்த‌ன‌த்த‌ பார்த்து க‌டுப்பாகி ச‌ர‌க்கு வுட்டுக்கிட்ட‌ கேப்ட‌ன் பாடுற மாதிரி கீழ‌ இருக்கிற‌த‌ ப‌டிங்க‌. அதே கொலைவெறி மெட்டுதான்.

யாராச்சும் புண்ணிய‌வான் இத‌ பாடி ரெக்கார்ட் ப‌ன்ணி அனுப்பினா அதையும் ப‌திவுல‌ சேர்த்திட‌லாம். ஜூட்

 

 

Hello ajoks.. I am jinging Song..
Soup Song.. Flop Song..

Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri? Dee..

Ruling party motheru motheru
Motheru colouru white’tu
White'tu heart worst’tu worst’tu
worst’tu CM waste’u

Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?

Mother’u changing aalu aalu
what is her goal’lu?
I was like a shark’ku shark’ku
Now’wu Future Dark'ku..

Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?

Mama, sarakku Eduthuko..
Apdiye Kaila murukku Eduthuko..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama
Nøw Tune Change'ju..

Paalu price'su.. Only Ènglish'sa..

Milk price’su.. Goes’u high
people spill’u Tear'ru

thatha went’u Motheru come’mu
Life'fu Reverse'su Gear'ru

Bus’su Bus’su Oh ! my Bus’su
ur ticket cost’tu sucks’su
Book’ku book’ku reading book’ku
you dont have luck’ku

All price’su hike’u hike’u
People dont like’u
My shoes’vu nike’u nike’u
My hairu stylu spike’u

Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee

13 கருத்துக்குத்து:

மாங்கனி நகர செல்லக் குழந்தை on November 22, 2011 at 10:31 AM said...

ஹா...ஹா...ஹா...சூப்பர்.......

vanila on November 22, 2011 at 10:32 AM said...

Why This Kolaveri Kolaveri Kolaveri ?.

மோகன் குமார் on November 22, 2011 at 10:46 AM said...

Kalakkal. Topical.

balaraman on November 22, 2011 at 11:35 AM said...

கலக்கிட்டீங்க தல! ஆங்!

Athammohamed on November 22, 2011 at 12:31 PM said...

நீ தான்யா real trend maker. :)) Enjoyed.

NAAI-NAKKS on November 22, 2011 at 12:43 PM said...

Super.....
Super....

கவிதை வீதி... // சௌந்தர் // on November 22, 2011 at 12:53 PM said...

நல்ல பார்ம்ல இருக்கிங்க பாஸ்...

வணங்காமுடி...! on November 22, 2011 at 2:11 PM said...

// கவிதை வீதி... // சௌந்தர் // said...
நல்ல பார்ம்ல இருக்கிங்க பாஸ்... //

கார்க்கிய நான் மூணு வருஷமா தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன்... அவர் எப்பவுமே அதே ஃபார்ம்ல தாங்க இருக்கார்...

:))

சுசி on November 22, 2011 at 2:45 PM said...

கலக்ஸ் கார்க்கி.. நீங்களே பாடி இருப்பிங்கன்னு நினைச்சேன் :)

தர்ஷன் on November 22, 2011 at 9:02 PM said...

karki comes u back to form u
he is ever top u

கார்க்கி on November 22, 2011 at 11:27 PM said...

அடடே!!!

நன்றி நன்றி நன்றி

S.Deluckshana on November 23, 2011 at 9:27 AM said...

exellent...cho chuveeeet

முகில் on November 23, 2011 at 10:45 AM said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு......
இன்னொரு முறை பாடுங்க......

 

all rights reserved to www.karkibava.com