Nov 17, 2011

என் lord & god


 

தோழிக்கு தற்புகழ்ச்சி அதிகமாகிவிட்டது.. இன்று நிலா செமயா இருக்கில்லை என்கிறாள் அலைபேசியில்

_________________________________________________________________________________

ட்வீட்ட ஃபேவரிட் செய்ய , ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ லைக் எல்லாம் பண்ன வேண்டாம். உன்னையே ஃபேவரிட், லைக் பண்ண எதுல வழி இருக்கு என்கிறாள் தோழி

_________________________________________________________________________________

நண்பர்கள் எல்லோரும் தீபாவ‌ளி ஸ்வீட் கொண்டு வ‌ந்தார்க‌ள்.என் ஸ்வீட் ம‌ட்டும் க‌ண்ணுல‌ தீபாவ‌ளியை கொண்டு வ‌ந்திருக்கிறாள்

_________________________________________________________________________________

காட்டன் புடவைகளை தோழி கட்டிவிட்டு கழட்டினால் காஞ்சிபுரம் பட்டாக மாறுகிறதாம். ஆய்வாளர்கள் தகவல்

_________________________________________________________________________________

அலுவலகத்தில் Ethinic day வாம். தோழியைத்தான் வேட்டிக் கட்டிவிட சொல்லியிருக்கிறேன். பதிலுக்கு என்றாவது புடவைக்கட்டி விடலாமே என்ற நப்பாசைதான். _________________________________________________________________________________

ரெண்டில் ஒண்ணு பார்க்கும் வ‌ரைக்கும்.. அட‌ ரெண்டு க‌ண்ணில் இல்லை உற‌க்க‌ம் என்றேன்.. #நீ கெட்டு போய்ட்டடா கார்க்கி என்கிறாள் தோழி.

_________________________________________________________________________________

நிலா காதலிக்கும் போது கர்வா சவுத் கொண்டாட ஆசைப்பட்டால் தோழியைப் பார்க்க என் வீட்டிற்குத்தான் வந்தாகணும்

_________________________________________________________________________________

காதல் வந்தா கன்னம் பன்னு மாதிரியாகி, மூஞ்சுல தேஜஸ் வருமா என்ற தோழியிடம் உனக்கு அப்படியாகலையே என்றேன். “உன்னை சொன்னேன்” என்று சிரிக்கிறாள்

_________________________________________________________________________________

சைனா புராடக்ட் தான் மட்டம். உங்க நைனா புராடக்ட் சூப்பர் என்றேன் தோழியிடம். புரியாமல் என்னடா சொல்ற என்கிறாள்.

_________________________________________________________________________________

நான் மட்டும் வக்கீல் ஆயிருந்தா “Oh! My thozi” என்றுதான் வாதத்தை தொடங்குவேன். என் லார்டு, god எல்லாமே அவதான்.

10 கருத்துக்குத்து:

ILA(@)இளா on November 17, 2011 at 7:38 AM said...

நிலா - கர்வா- அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா on November 17, 2011 at 8:52 AM said...

அருமை ...அருமை ...

"என் ராஜபாட்டை"- ராஜா on November 17, 2011 at 8:52 AM said...

இன்று என் வலையில்

அஜித் : THE REAL HERO

Sen22 on November 17, 2011 at 12:41 PM said...

//என் லார்டு, god எல்லாமே அவதான்.//

செம பன்ச்...

கொடுத்து வைத்த தோழி...

Keep Writing.. Karki...

Good to see the ur daily Post.. and i'm enjoy to read ur Blog..

Thanks!! :)

rufina rajkumar on November 17, 2011 at 5:57 PM said...

super Return!!

Kafil on November 17, 2011 at 8:50 PM said...

rendil onnu arumai.. :) rasiganya neer

சுரேகா.. on November 17, 2011 at 8:58 PM said...

பின்றீங்களே சகா!

`தோழி’ கொடுத்துவைத்தவர்கள்!

Azhagesan on November 18, 2011 at 1:37 PM said...

அய்கோ J.K.ரித்தீஷ் கைது செய்யப்பட்டரா?

மாங்கனி நகர செல்லக் குழந்தை on November 21, 2011 at 5:37 PM said...

சைனா புராடக்ட் தான் மட்டம். உங்க நைனா புராடக்ட் சூப்பர் என்றேன் தோழியிடம். புரியாமல் என்னடா சொல்ற என்கிறாள். ////


சூப்பர்.........

இரசிகை on November 29, 2011 at 7:03 PM said...

nallaayirukku...

 

all rights reserved to www.karkibava.com