Nov 3, 2011

க‌னி..க‌லைஞ‌ர்..ராசா பின்னே ஜெ.


 

ட்விட்ட‌ர்ல‌ பேக்க‌ப் எடுக்க‌ முடிய‌ல‌. அத‌னால‌ இங்க‌ போட்டு சேமிச்சு வ‌ச்சிக்கிறேன். அப்ப‌டியே ட்விட்ட‌ரில் என்னை ஃபாலோ ப‌ண்ணாத‌வ‌ர்க‌ளும் ப‌டிக்க‌லாம்ன்னு..

My twitter handle @iamkarki

_____________________________

அட‌ போங்க‌ப்பா.. டெக்நால‌ஜி 5ஜி,6ஜி கூட‌ தாண்டிடும் போல‌. 2ஜிக்கு இன்னும் ஜாமீனே கொடுக்க‌ல‌.

என‌க்கு க‌ல்யாண‌ம் ஆனா பொண்ணு வெளிய‌ வ‌ந்துதானே ஆக‌ணும்?உட‌னே ஏற்பாடு செய்யுங்க‌ள் என்கிறாராம் பொதுக்குழுவில் த‌மிழின‌த்தலீவ‌ரு

அவ‌ன‌வ‌ன் த‌ங்க‌ச்சிக்காக‌ வேலாயுத‌மாவே மாறானேப்பா. அழ‌கிரி குறைந்த‌ப‌ட்ச‌ம் குண்டூசியாயுத‌மாச்சும் ஆக‌லாமே!!

ஒரு வேளை வெளிய‌ வ‌ந்தா கோவ‌த்துல‌ க‌னி வீட்டையே அடிச்சு நொறுக்கிடுவாங்க‌ன்னு த‌லீவ‌ர்தான் ஏதாச்சும் பிளான் ப‌ண்ணிட்டாரா? # சாண‌க்ய‌ரு

//சிறையில் 9 மாதங்களைக் கடந்த ராசா‍ // #ஆல் தி பெஸ்ட்.இப்ப‌தான் நீங்க‌ கேர்ஃபுல்ல‌ இருக்க‌ணும். குங்கும‌ப்பூ சாப்பிடுங்க‌

சுத்த‌ சைவ‌மானார் க‌னிமொழி. ஜா"மீன்" கூட‌ வேண்டாமென்று ம‌றுத்துவிட்டார் ‍ # கீ.வீர‌ம‌ணி அறிக்கை

தில்லி திஹார் சிறையினிலே..க‌ல்மாடி அஃப்ஸ‌ல் ந‌டுவினிலே..அஞ்சாம‌ல் இருந்த‌வ‌ர் யாரு..த‌லைவி க‌னிமொழி புக‌ழினைபாடு

___________________________

ந‌ம்ம‌ள‌ யாரும் ர‌த்த‌த்தின் ர‌த்த‌மேன்னு சொல்லிட‌க் கூடாது இல்லை? அத‌னால‌ சில‌ அம்மா ட்வீட்ஸ். ஏன்னா நாம‌ ந‌டுநிலைவாதி பாருங்க‌..

மாத்தறதுதான் மாத்தறீங்க . பைத்தியக்கார ஆஸ்பத்தரி ஆக்குக்குங்க. வாசிப்பே இல்லைன்னா உலகம் அப்படித்தான் ஆகும்

கலைஞர் ஆட்சி போன பின் மக்களால் நல்லவராக நினைக்கப்பட வேண்டுமென்பதற்காகவே இதையெல்லாம் கட்டியிருக்கிறார். ஜெ.வை நன்கு புரிந்தவர்

த‌லீவ‌ர் தொற‌ந்த‌து எல்லாம் ம‌ருத்துவ‌ம‌னைன்னா,அமைச்ச‌ர்க‌ள் திற‌ந்த‌து எல்லாம் மெடிக்க‌ல் ஷாப்பாம்மா????

இன்னும் செம்மொழி பூங்கா இருக்கு. அப்போலோவுக்கு வித்தா துட்டாவது தேறும்

3 கருத்துக்குத்து:

suryajeeva on November 3, 2011 at 5:47 PM said...

நச்
நச்
நச்
நச்



டமார்

Sen22 on November 4, 2011 at 3:26 PM said...

எல்லாமே சூப்பரு..... :)

இரசிகை on November 6, 2011 at 8:09 PM said...

nallaayirukku...

 

all rights reserved to www.karkibava.com