Nov 5, 2011

பிட்டு பட இயக்குனருக்கு ஒரு ஐடியா (18+)


 

ஸ்ட்ரிக்ட்லி அடல்ட்ஸ் ஒன்லி பதிவு. திட்டாதீங்கப்பா. ச்சும்மா ஜாலிக்குத்தான். இதிலெல்லாமா ஜாலி என்று பொங்குபவர்கள் மன்னிக்க. எனக்கு எல்லாமே ஜாலிதான்.

___________________________

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. நேரா விஷயத்துக்கே வந்துடறேன். நேத்து ஏழாம் அறிவு படம் பார்த்தேன். ஒவ்வொரு நரம்பும் புடைக்க, இருக்கிற நாலு முடியும் நட்டுக்க, தேகமெங்கும் சிலிர்க்க சிட்டி செண்ட்டரை விட்டு வெளியே வந்து, சிக்னலில் திரும்பினேன். அட தமிழன் என்ற உணர்வெல்லாம் இல்லீங்கண்ணா.. நைட்டு 1 மணிக்கு செம மழை ஜில்லுன்னு காத்து. பைக் வேற 70 கிமி. வேகத்துல ஓடுச்சு. அப்புறம் முடி நட்டுக்காம நளினமாவா ஆடும்?

அப்ப உனக்கு படம் பார்த்து தமிழன் என்ற உணர்வே வரலையா? உன் DNA தூண்டப்படலையான்னு கேட்கறீங்களா? ம்ஹூம். ஆனா அதுக்கான ஒரு அழகான கதை படத்துல இருந்து கிடைச்சுது. அந்தக் கதையை மட்டும் படமா எடுத்தா சும்மா தூள் பரத்தும். அப்படி என்ன கதைன்னு நீங்க கேட்கறதுக்கு முன்னாடி நானே சொல்றேன். ஒவ்வொரு தமிழனும் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான வரலாறு அது.ஆனா அத வரலாற சொல்லாம ஒரு சினிமாவுக்கான கதையா சொல்றேன்.

அப்படியே 1600 வருஷத்துக்கு முன்னாலன்னு ஒரு ஸ்லைடு போடுறோம். ஒரு குட்டி கிராமம். குட்டியா இருந்தாத்தான் கிராமம்ன்னு க்ராஸ்டாக் பண்ணாதீங்க. இது “குட்டி” கிராமம். அங்க எல்லோரும் அப்படி இப்படின்னு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அதுக்கு காரணம் அந்த ஊருல இருந்த போதை தர்மர். அவரு கொடுத்த லேகியம், இன்ன பிற லாகிரி வஸ்துக்களால் அந்த ஊர் மக்கள் காமத்தில் கோலோச்சி வாழ்ந்து வருகின்றனர். அவருடைய பெருமைய காட்ட நாம அந்த ஊர் மக்களின் சிலபல கலவிகளை ஆடியன்ஸூக்கு காட்டுறோம். அப்படியே ஆடிப் போய் டேன்ஸ் ஆடுறாங்க. அதான் ஆடியன்ஸ். இந்த இடத்துல முதல் 15 நிமிஷத்துக்கு 15 கோடி செலவு  பண்றோம். ஏன்னா எல்லாம் ஃபாரின் ஃபிகர்ஸ். கிராமத்துல ஏதுடா ஃபாரின் ஃபிகர்ஸ்ன்னா, ஃபாரின்ல இருக்கிற கிராமத்து ஃபிகர்ஸா புடிக்கிறோம். ஏன்னா நம்ம படத்துல எது வேணும்னாலும் இடிக்கலாம். ஆனா லாஜிக் இடிக்கப்படாது பாருங்க. இப்ப அப்படியே கதை சைனாவுக்கு போகுது. ஏன் போகுதா? அதுக்கு செகண்ட் ஹாஃபுல ஒரு செகண்ட்ல ஒரு டயலாக் வரும். அப்போ சொல்றேன்.

சைனாவுக்கு போன போதை தர்மர் ஒரு மார்க்கமா இருந்ததால் மக்கள் எல்லாம் போட்டு அடிக்கிறாங்க. அப்ப அங்க ஒரு கல்யாணம் நடக்குது. ஃபர்ஸ்ட் நைட்டுல மாப்பிள்ளை தோத்துப் போய் ஊரை விட்டு ஓடுறாரு. அந்த பொண்ணு அழுதுட்டு இருக்கிறப்ப போதை தர்மர் வர்றாரு. அவர் பின்னாடி மாப்பிள்ளை. இப்ப அந்த பொண்ணு அப்படியே மாப்பிள்ளையை பார்த்து சொக்கிப் போய் அவர் பின்னாடியே போகுது. அம்சமான பிட்டு ஒண்ணு போடுறோம் இங்க. உடனே மக்கள் போதை தர்மர அவங்க ஊர் சிவராஜ் வைத்தியரா ஏத்துக்கிறாங்க. இவரு இப்படியே அந்த ஊருல இருக்கிற எல்லா ஆண்ட்டி, பொண்ணுங்க கூடவும் ஜல்சா பண்றத பார்த்து கடுப்பாகி இவர விஷம் வச்சு கொண்ணுடறாங்க.ஆனா இப்பவும் அந்த ஊருல இளந்தாரி பசங்களுக்கு இவர் ஒரு தெய்வமா இருக்காரு. ஃப்ளாஷ்பேக் ஓவரு.

இப்ப சென்னைக்கு வந்தா அரவிந்தன்ன்னு ஒருத்தரு பிட்டுப் பட டிவிடி விக்குறாரு. அவர்கிட்ட சிடி வாங்க சில பொண்ணுங்க வர்றாங்க. அவங்க ஒரு ஆராய்ச்சி பண்றதாவும் அதுக்கு சில சிடி வேணும்ன்னு கேட்கிறாங்க. நம்மாளும் நாக்க தொங்கப் போட்டுக்கிட்டு அவங்க கூடவே சுத்துறாரு. சிடி வாங்கின பொண்ணுங்க  தியரி பேப்பர் முடிச்ச உடனே பிராக்ட்டிக்கல்தான்னு கனவுல இருக்காரு. அங்க போடுறோம் சார் ஒரு சாங்கு.

முக்கூட்டு வீதியில்.
மூணு ஜிபி சிடியில்..
படம் பார்த்தது போதுமே..
நாம் படம் எடுப்போமே

பாட்டு முடிஞ்சது. இப்ப சைனாவ காட்டுறோம். அங்க நாலு கிழவனும், ஒரு ஆளும் பேசுறாங்க. அதை அப்படியே வாய்ஸ் ஓவர்ல தமிழ்ல போடுறோம்.

பெருச்சாளி

எஸ் சார்.

இப்படியே போனா இந்தியாக்காரங்க நம்மள மக்கள் தொகையில் ஓவர் டேக் செஞ்சிடுவாங்க.

ம்ம்.

அது நடக்காம இருக்கணும்ன்னா, அவங்க யாருமே செக்ஸ பத்தி நினைக்கக்கூடாது. அப்படியே பன்ணாலும் நாம கொடுக்கிற சிடிய பார்த்து தப்பு தப்பா செய்யணும். குழந்தையே பொறக்ககூடாது. அப்படி ஒரு ப்ளு ஃபிலிம இந்தியா ஃபுல்லா விக்கணும்.

ம்ம்

இதுக்கு பேரு “ஆப்பரேஷன் ப்ளூ”. ஏன்னா நாம விக்க போறது ஒரு ப்ளூ ஃபிலிம்.

இங்க அந்த பொண்ணு என்னன்னா, போதை தர்மரோட பரம்பரைல வந்த ஆளோட DNAவ தூண்டி விட்டா ஒரே பிரசவத்துல 10 குழந்தை பொறக்கும். அத வச்சு வேர்ல்ட் ஃபேமஸ் ஆயிடலாம்னு பிளான் போடுது. இந்த விஷயம் பாதி தெரிஞ்ச நம்ம ஹீரோ, அப்போ என் மேல உனக்கு காதல் இல்லையா? வெறும் செக்ஸ்தானான்னு மனசு உடைஞ்சு போயிடறாரு. அங்க ஒரு சாங்கு.

ஃபிகரே ஃபிகரே சப்பை ஃபிகரே

நீ ஸ்வீட்டே இல்லா ரேஷன் சுகரே..

பாட்டு முடிஞ்ச உடனே ஹீரோயின் ஹீரோக்கிட்ட மேட்டர சொல்லுது. உன் முன்னோர்கள் எல்லாம் ஜகஜ்ஜால கில்லாடிகள். மூக்கு நீட்டா இருந்தா சில விஷயத்துக்கு செட் ஆகலைன்னா, சப்பை மூக்க தேடி சைனாவுக்கு எல்லாம் போனாங்க. நீ என்னன்னா ஃபிகரே, சுகரேன்னு பாட்டு மட்டும்தான் பாடுறன்னு மகாபலிபுரத்துக்கு கூட்டிட்டு போய் சிற்பங்கள் எல்லாம் காட்டுது. அப்படியே சிற்பங்கள கிராஃபிக்ஸ்ல மனுஷனா மாத்தி ஹிஸ்டாரிக்கல் பிட்டு ஒண்ணு போடுறோம் சார். அடுத்த சீன்ல வில்லன் பெருச்சாளி ஒரு சிடிய ஓடவிட்டு ரெண்டு நாய பார்க்க வைக்கிறான். அத பார்த்து அதுங்க எக்குத்தப்பா செய்ய, அது பார்த்து ஒருவன் பரவசம் அடையறான். அங்க விடுறோம் இடைவேளை. எப்பூடி?

இனிதான் அதிரடி. நாய பார்த்து ஒருத்தன் அதே மாதிரி செய்ய, அது அப்படியே காட்டுத்தீ மாதிரி பரவுது. நாய் சிடின்ற பேருல இந்தியா முழுக்க சக்கை சேல்ஸ் ஆகுது சைனா சிடி. என்ன செய்றதுன்னே தெரியாம முழுக்கிறாங்க. போதாக்குறைக்கு பெருச்சாளி வேற கண்ணுல படுற எல்லா பொன்ணுங்க இடுப்பையும் கிள்றான். அந்த நாட்டி பாய் சேட்டையில் மயங்குற பொண்ணுங்களுக்கும் அத கத்துக் கொடுக்கிறான்.இத ஒரு நாள் ஹீரோவும், ஹீரோயினும் பார்த்துடறாங்க. இதுக்கு பேருதான் “ஹிப்”நாட்டி”சம் . இதுவும் நம்ம ஆளுங்க கண்டுபுடிச்சதுன்னு சொல்றாங்க ஹீரோயின். ஹீரோ , ஹீரோயின பார்க்கிறாரு. இடுப்பே இல்லாம தேமேன்னு நிக்குது ஹீரோயின். இருந்தாலும் மனச தளரவிடாத ஹீரோ ட்ரீம்ஸ்க்கு போறாரு. இங்க சாங்குன்னுதானே நினைப்பீங்க? அதான் இல்லை. அதிரடி பிட்டு.இதுல தான் லீட் ஸ்டார்ஸ் ரெண்டு பேரும்.. ம்ம்ம். ஆனா பாதிதான் காட்றோம். ஏன்னு அப்புறம் சொல்றேன்.அடுத்து இப்போ நம்ம ஹீரோ போதை தர்மர் ஆகணும். அதுக்காக ஹீரோயினும், அவங்க ஃப்ரெண்டு ரெண்டு பேரும் ஏலகிரில ரிசார்ட்ல தங்குறாங்க. யாருக்கும் தெரியாம. எப்படியாச்சும் நம்ம ஹீரோவ உசுபேத்துறதுதான் அவங்க குறிக்கோள்.

க்ளைமேக்ஸ்க்கு வந்துட்டோம். அட கதைல பாஸ். . ஹீரோயினுக்கு இத எப்படியாச்சும் பழக்கப்படுத்திணும்ன்னு பெருச்சாளி ஏலகிரிக்கு வந்துடறான். ஹீரோவ மூடு ஏத்த இருந்த ஹீரோயின் இப்ப பெருச்சாளிக்கிட்ட மாட்ற. பெருச்சாளி இத டிவில லைவ் ரிலேக்கு ஏற்பாடு செஞ்சிடறான். ஏன்னா இத பார்த்து இந்தியா முழுக்க இதுக்கு அடிமையாகணும். இப்ப ரெண்டே ரெண்டு ஆப்ஷன் தான். ஒன்ணு பெருச்சாளிக்கிட்ட ஓக்கே சொல்லி குழந்தை வராம மேட்டர் செய்யணும்.இல்லைன்னா, ஹீரோ எழுந்து 10 குழந்தைக்கு ஏற்பாடு பண்ணனும். எல்லா டி.என்.ஏவும் தூண்டப்பட்ட ஹீரோ பெருச்சாளிய அடிச்சிட்டு ஃபைனலா ஒரு பிட்டுக்கு ரெடியாகுறார். இதுதான் முழு பிட். இதுக்காகத்தான் முன்னாடி சீன்ல பாதில ஸ்டாப் பண்றோம். அப்புறம் 10 மாசம் கழிச்சு 10 குழந்தை பொறக்குது. .

கடைசி ஷாட்டுல 10 பசங்க கூடவும் ஹீரோ, ஹீரோயின் நம்ம நாட்டு கலாச்சாரம், பெருமையெல்லாம் பேசுறாங்க.நம்மளுக்கு தெரியாது எவனுக்குமே தெரியாதுன்னு படம் பார்க்கிற எல்லோரையும் தூண்டுறோம். அவ்ளோதான்.சுபம்.

தூண்டி விளையாடு பாப்பா – ஒரு
டி.என்.ஏவையும் விட்டு வைக்கலாகாது பாப்பா.

19 கருத்துக்குத்து:

நடராஜன் on November 5, 2011 at 2:42 AM said...

கொய்யால! எக்குதப்பா எழுதிட்டு ஜாலி வேற! நல்ல தீம்! ஆனா வேற படத்துக்கு முயற்சி பண்ணி இருக்கலாம்! :|

tamilpride on November 5, 2011 at 2:44 AM said...

Hip.Not.ism--- itha gujju'ta irunthu kathukittingala...!

வெண்பூ on November 5, 2011 at 2:47 AM said...

ஓகே... இன்னும் செதுக்கியிருக்கலாம், கதைய சொன்னேன்பா.. :)

Bhuvanesh on November 5, 2011 at 2:50 AM said...

Negative publicity a boss ??? Adhu ivvalavu mokka padam illa boss :)
Andha group vijay padathukku idha pannudhu. Neenga Pali theethukonga :)

கார்க்கி on November 5, 2011 at 2:55 AM said...

நடராஜன்,
நீங்கள் முயற்சிக்கலாமே?

tamilpride,
ஹிஹிஹிஹி..

வெண்பூ,
DNA தூண்டப்பட்ட நிலையில் இருந்ததால் நட்ட நடு ராத்திரி எழுதின கதை. ஷூட்டிங்கிற்கு முன்னால் சரி செய்து கொள்வார்கள்

புவனேஷ்,
பழி வாங்குதல் பரிசுத்தமான உணர்வுன்னு சூர்யாதான் சொன்னார். விஜய் சொல்லல. :))

எங்க பாலிசி எல்லாம் “உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை. என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை. யாரோட உயர்வையும் யாரலையும்... தடுக்க முடியாதுடா” :))

நடராஜன் on November 5, 2011 at 3:14 AM said...

அண்ணே! ஏதோ படம் பிடிக்கும்னு சொல்லிட்டேன்! தப்பா நினைச்சுக்காதிங்க!
//பழிவாங்குதல் பரிசுத்தமான உணர்வு//
இதாண்டா கார்க்கி! :)

kuthu on November 5, 2011 at 3:30 AM said...

சந்திரசேகர் கிட்ட சொல்லுங்க. ஏற்கனவே விஜய் சங்கவிய வச்சு கில்மா படம் கொடுத்துருக்கிறார். இதையும் அவர்தான் நல்லா எடுப்பார்.
அப்படியாச்சும் விஜய்க்கு ஒரு படம் ஹிட் ஆகட்டும்..

raamaarun (இராம அருண் ) on November 5, 2011 at 7:46 AM said...

நீங்கலும் உங்க கதைல இப்படி செஞ்ச சீன அரசாங்கதுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்க்லையேனு வருத்தம்தான் பாஸ்
(NC16னே ஓகே)

கார்க்கி on November 5, 2011 at 9:39 AM said...

மிஸ்டர். குத்து, அதே SAC உடன் திருவாளர். சூர்யாவும் இணைந்து ஒரு பிட்டு படம் நடித்திருக்கிறார்.அப்புறம், விஜய்க்கு ஹிட் வந்துவிட்டது. மிகவும் சிரமப்பட வேண்டாம்.உங்களுக்கு படம் பார்க்கும் ஆவல் இருந்தால் நேரிடையாக சொல்லவும் :))))

இராம அருண்,

நல்ல வேளை. நான் சீனாவின் கைக்கூலின்னு சொல்லாம விட்டிங்களே :))..ஹிஹிஹி

கார்த்திகை on November 5, 2011 at 10:23 AM said...

கதையில வர ஸ்கீரீன் ப்ளே தான் ஹய்லைட். அப்படியே சிங்க் ஆகுது. ஒன்னே ஒன்னுமட்டும் மிஸ்ஸிங் கார்கி, அந்த ஒரு செகண்ட் ரீசன், ஏன் சைனக்கு கதை போகுதுனு செகண்ட் ஆஃப்ல சொல்றதா சொன்னியே? @karthiguy

"ராஜா" on November 5, 2011 at 10:30 AM said...

பாஸ் அப்படியே இந்த வேலாயுதம் கதையை வைத்தும் ஒரு நாலு ஐந்து பிட்டு கதைகளை உருவாக்கினால் தமிழ் கூறும் பதிவுலகம் பயனடையும் .. 7ஆம் அறிவை விட அந்த பட கதையில் பிட்டு கதைகள் சொல்ல நிறைய ஸ்கோப் இருக்கும் பாஸ் ...

கார்க்கி on November 5, 2011 at 11:49 AM said...

// மூக்கு நீட்டா இருந்தா சில விஷயத்துக்கு செட் ஆகலைன்னா, சப்பை மூக்க தேடி சைனாவுக்கு எல்லாம் போனாங்க//

பாஸ்.. நம்ம‌ ப‌ட‌த்துல‌ எந்த‌ லாஜிக் ஓட்டையும் இருக்காது.. சொல்லியிருக்கேன் பாருங்க‌.

ராஜா,
என் முன்னோர்க‌ள் புலிகேசி அல்ல‌. பிற‌‌ரின் பேச்சு கேட்டு ந‌ட‌க்க‌. எனக்கு என்ன‌ தோணுதோ அதை செய்யுற‌வ‌ன்..ஹிஹிஹிஹி. அப்புற‌ம் என‌க்கு தெரிஞ்சு க‌ட‌ந்த‌ 5 வ‌ருஷ‌த்துல‌ அதிக‌ பிட்டுக‌ளுட‌ம் வ‌ந்த‌ த‌மிழ்ப்பட‌ம். வ‌ர‌லாறு. வேணும்ன்னா லின்க் த‌றேன். :))

"ராஜா" on November 5, 2011 at 1:19 PM said...

பாஸ் ... உங்கள் பதிலில் நீங்கள் உக்கிரபுத்திரணை போல உக்கிரம் காட்டினாலும் , விஜய் ரசிகனாக இருந்து கொண்டு பிரபுதேவா அசினையும் , நயந்தாராவையும் வைத்து இயக்கிய இரு கில்மா படங்களை நீங்கள் பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் தோன்றுகிறதே...

கார்க்கி on November 5, 2011 at 1:46 PM said...

ராஜா, கில்மா ப‌ட‌ங்க‌ள் எவை என்ப‌திலே உம‌க்கு பெரும் ச‌ந்தேக‌ம் இருக்கும் போல‌.இதைப் பாரும்.

http://www.youtube.com/watch?v=dmgrk6KoK6o

"ராஜா" on November 5, 2011 at 6:48 PM said...

Ok boss. Gilma padangalai patri ungal alavukku engalukku theriya vaippillai. Boss youtubela itha vida periya thangangal ellam kotti kedakku. Summa sangavi nayanthara hot endru search panni parunga.

குழந்தபையன் on November 5, 2011 at 9:14 PM said...

வெறி கொண்டு வெறி கொண்டு வேய் கொண்டு.... .(எதாவது fill பண்ணிகோங்க)

ravishankar on November 5, 2011 at 10:22 PM said...

Karki ennala sirippa control panna mudila. I happened to this at home with kids. Thank god they were all watching tv. I just wondered ur imagination n sense of humor. It s excellent.

sivakasi maappillai on November 7, 2011 at 4:34 PM said...

தில்லு துர கார்க்கி என்று இனிமே உங்கள அழைக்கலாம் என்று இருக்கிறேன்..

Azhagesan on November 17, 2011 at 8:12 AM said...

ஆமா இந்த படம் எத்தன தியேட்டர்ல ஓடுது

 

all rights reserved to www.karkibava.com