Oct 30, 2011

டுபாக்கூர் வீடியோ


 

  ரொம்ப போரடிச்சுத்தா? அதான் தளபதி மாதிரி ஒரு வீடியோ ரெடி பண்ணேன். Just for fun. யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க. தல ஃபேன்ஸ், முழுசா பார்த்துட்டு அப்பாலிக்கா கமெண்ட் போடுங்க. ஏன்னா இது தலயையோ, உங்களையோ கலாய்க்கும் வீடியோ இல்லை. அம்புட்டுதேன் சொல்வேன்.

 

22 கருத்துக்குத்து:

kunthavai on October 30, 2011 at 10:35 PM said...

சரியான இடைச்சொருகல் :)) உண்மையைச் சொன்னால்,ஒரிஜினலை விட இது நல்லா இருக்கிறது.

இன்னும் நிறைய இப்படி யோசியுங்கள் கார்க்கி ..

.வாழ்த்துகள்

- அனு .

S.Deluckshana on October 30, 2011 at 10:42 PM said...

laaaa laaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaghing!

Hard time Surya.

Nice..

InternUP on October 30, 2011 at 11:29 PM said...

நல்லாயிருக்கு!!!! இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம்.....

சுரேகா.. on October 31, 2011 at 12:21 AM said...

இவ்ளோ டைம் இருக்கா?

:)))

நொந்த தமிழன் on October 31, 2011 at 6:32 AM said...

I hate Vijay only because of his jealousy fans who abuse other actors!!!-இந்த கூற்றை உண்மை என்று நிருபித்து விட்டிர்கள்...வாழ்த்துக்கள்.

நொந்த தமிழன் on October 31, 2011 at 6:34 AM said...
This comment has been removed by the author.
கார்க்கி on October 31, 2011 at 9:52 AM said...

ந‌ன்றி அனு, அனுல‌க்ஷ‌னா,

சுரேகா, இது 1 ம‌ணி நேர‌த்தில் த‌யாரான‌து

நொந்த‌ த‌மிழ‌ன், ஏழாம் அறிவு பார்த்துட்டு பேர‌ மாத்திக்கிட்டீங்க‌ளா??????

Anbu on October 31, 2011 at 9:54 AM said...

அந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்..

Anbu on October 31, 2011 at 9:55 AM said...

நல்லா இருக்கு அண்ணா...

agrimurugan on October 31, 2011 at 10:13 AM said...

itha ajith patha avaru aluthuruvaru!!!!!! vijay kuda nadichatha nenachu

"என் ராஜபாட்டை"- ராஜா on October 31, 2011 at 11:35 AM said...

கலக்கல்

"என் ராஜபாட்டை"- ராஜா on October 31, 2011 at 11:35 AM said...

இன்று என் வலையில்

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

நடராஜன் on October 31, 2011 at 11:53 AM said...

3 நிமச படத்துல கூட பாட்டு fight வைச்சிங்க பாருங்க! அங்க நிக்கிறார் உங்களுக்குள்ள இருக்கார் விஜய் ரசிகர்! செம ஐடியா! :)

கார்க்கி on October 31, 2011 at 12:08 PM said...

thanks all..

nataraj,

Seriously, I was waiting for this comment. I wondered on this when i complete the editing.. girrrrrr :)

KSGOA on October 31, 2011 at 1:03 PM said...

நல்லா யோசிக்கிரீங்க.நல்லா இருக்கு.

suryajeeva on October 31, 2011 at 5:45 PM said...

நல்லா தானே இருக்கு,

rufina rajkumar on October 31, 2011 at 8:16 PM said...

enjoyed!!

நாதஸ் on October 31, 2011 at 10:08 PM said...

:)

Check this too
http://www.facebook.com/photo.php?fbid=266816816694872&set=a.231463606896860.56917.100000996685865&type=1&ref=nf

பரதேசி on October 31, 2011 at 10:36 PM said...

Good one

நீயா நானா? on October 31, 2011 at 11:31 PM said...

http://nnvijaytv.blogspot.com/
An opportunity for you to express your views on the "நீயா நானா?" program on vijay TV

Jawahar on November 1, 2011 at 1:39 PM said...

Interesting, innovative!!

http://kgjawarlal.wordpress.com

மழை on November 1, 2011 at 10:14 PM said...

ஹ்ம் நல்லா இருக்கு:௦) அப்ரம் உங்கள் உங்க தளத்தின் நேவிகேசன் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.சரி செய்யலாமே..

அதாவது புட்டிக்கதைகள்,தோழி அப்டேட்ஸ் எல்லாம் வருகிறது.

முகப்பு மட்டும் எழுத்துக்கள் வரவில்லை.

 

all rights reserved to www.karkibava.com