Oct 9, 2011

குஜ‌ராத் கும‌ரி – 7


 

குஜராத் குமரி – முந்தைய பதிவுகள்

 

நீ இங்கே வந்த பின் தான் எங்கள் மின்சாரத் தட்டுப்பாடு நீங்கியது. #thanksforyoureyes

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

கார்க்கி எங்கிருந்தாலும் வரவும் என கலீக் ஒருவர் நக்கலடித்தபோது குஜ்ஜு நெஞ்சில் கைவைத்துக் கொண்டாராம்.மனதிலிருந்து எகிறி வந்துவிடுவேன் என

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

உண்மையை சொல். குஜராத்தில் மது விலக்கு அமுல்படுத்தியதால்தானே தமிழகம் வந்தாய் நீ?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

நாலு இன்ச் இடைவெளியில் வ‌ள‌ர்பிறையும், தேய்பிறை‌யும் ஒரே ச‌ம‌ய‌த்தில் ந‌டைபெறுவ‌து குஜ்ஜுவிட‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம்.

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

”ஊரு விட்டு ஊரு வந்து ..காதல் கீதல் பண்ணாதீங்க“ பாட்டை மொழிப்பெயர்க்க சொல்கிறாள் குஜ்ஜு.. என்னன்னு சொல்வேன்.. எப்படி சொல்வேன்?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

காந்தி நாட்டில் பிறந்துவிட்டு வன்முறை ஏன்னு கேட்டேன் குஜ்ஜுவிடம். சத்தம் போட்டாள் சிரிக்கிறாள். அதைத்தான் வன்முறை என்றேன் என்பதை எப்படி சொல்ல?

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

என்ன‌தான் வித‌வித‌மாக‌ சாப்பிட்டாலும் குஜ்ஜு வ‌ந்து Had lunch என்னும்போதுதான் வ‌யிறும், ம‌ன‌தும் நிறைகிற‌து. #செல்ல‌ம்டி நீ

sightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsightsight

தீபாவளிக்கு என்ன பட்டாசு என்கிறான் நண்பன். மாடியில் போய் நின்னுக்கிட்டு குஜ்ஜு ஃபோட்டோவ பார்க்கணும். மனசு டப்பு டப்புன்னு வெடிக்கிறது போதாதா?

6 கருத்துக்குத்து:

கிரி ராமசுப்ரமணியன் on October 9, 2011 at 11:42 PM said...

//”ஊரு விட்டு ஊரு வந்து ..காதல் கீதல் பண்ணாதீங்க“ பாட்டை மொழிப்பெயர்க்க சொல்கிறாள் குஜ்ஜு.. என்னன்னு சொல்வேன்.. எப்படி சொல்வேன்?//

நான் வேணா நம்ம பாடுகிறேன்/ஓடுகிறேன் ஸைட்ல உங்களுக்காக ஒருக்கா ட்ரை பண்ணவா?

suryajeeva on October 10, 2011 at 10:30 AM said...

tweets

rajeev nair on October 10, 2011 at 1:11 PM said...

கார்க்கி எங்கிருந்தாலும் வரவும் என கலீக் ஒருவர் நக்கலடித்தபோது குஜ்ஜு நெஞ்சில் கைவைத்துக் கொண்டாராம்.மனதிலிருந்து எகிறி வந்துவிடுவேன் என.........GOOOOOOD

தர்ஷன் on October 12, 2011 at 12:04 AM said...

@கிரி ராமசுப்ரமணியன் said...

// நான் வேணா நம்ம பாடுகிறேன்/ஓடுகிறேன் ஸைட்ல உங்களுக்காக ஒருக்கா ட்ரை பண்ணவா?//

பாஸ் நம்ம சகாவே சூப்பரா பாடுவார், யம்மா யம்மா அவர் பாடி லேட்டஸ்ட்டா ஹிட் ஆனது அது இல்லாமல். மங்காத்தாவை ப்ரமோட் செய்வதற்காக அவர் பாடிய ஆத்தா பாடலும் கிட்டார் சகிதம் பாடிய என் இனிய பொன் நிலாவே யும் ஏகோபித்த ரசிகர் ஆதரவைப் பெற்றவை

அதிருக்கட்டும் boss இந்த குஜ்ஜு, தோழி எல்லாம் “வந்தான் வென்றான்” தாப்ஸி கெரெக்டர் மாதிரி கப்ஸான்னு காத்து வாக்கில் கேள்விப் பட்டேன். நிஜமா சகா?

கிரி ராமசுப்ரமணியன் on October 12, 2011 at 12:53 PM said...

@தர்ஷன்

நோ கமெண்ட்ஸ் :)

தர்ஷன் on October 12, 2011 at 1:56 PM said...

@ கிரி ராமசுப்ரமணியன்

பாஸ் உங்க டேலண்ட் வேற பாஸ்
சங்கராபரணம் படப் பாடலை எல்லாம் என்ன அசால்ட்டா பாடியிருந்தீங்க
உங்களப் பாட சொல்லி கேட்பதிலேயே உங்க வைஃப் பொழுது போயிடும்னு நினைக்கிறேன்

நான் இங்க சொல்ல வந்தது “அடுத்த வீட்டு பெண்” போல இல்லாது சகாவே ட்ரை பண்ணட்டுமேன்னுத்தான்

 

all rights reserved to www.karkibava.com