Aug 21, 2011

தளபதி–Remix குறும்படம்


 

M17 Production, வசனம் - கார்க்கி

மறக்காம திட்டிட்டு போங்கப்பா

31 கருத்துக்குத்து:

srini on August 21, 2011 at 10:17 AM said...

போதும் என்ன விட்டுடுங்க.

சங்கர் நாராயண் @ Cable Sankar on August 21, 2011 at 10:29 AM said...

ஆதியின் குரல் மம்முட்டிக்கு அதுதான் நல்ல நகைச்சுவையை கொடுத்தது.

dr_senthil on August 21, 2011 at 10:33 AM said...

நல்ல முயற்சி, தொடரட்டும்.. பேரரசு எடுபதைவிட நன்றாக உள்ளது..

கடைக்குட்டி on August 21, 2011 at 10:43 AM said...

செம.. :)


//அப்போ விஜய வெச்சு வில்லு எடுக்க்குறதுதான் படமா??? //

கார்ர்க்கியா டயலாக்??

mcp chennai. on August 21, 2011 at 10:54 AM said...

மனிரத்னம் உயிரோடத்தான் இருக்காரா? இருந்தா அவருக்கு இந்த லிங்க அனுப்பிராதீங்க.... நல்ல நகை

DINESH on August 21, 2011 at 10:58 AM said...

adangapppaaaa...usilamani...yennala thaanga mudila karki...inimel unga blog pakkam varanuma vendama

மோகன் குமார் on August 21, 2011 at 11:13 AM said...

நல்லா சிரிக்க முடிஞ்சுது. ஆனால் சில குரல் பொருந்தலை. கார்க்கிக்கு எவ்ளோ நாளா ரஜினி வாய்சில் பேச ஆசையோ? இங்கே தீத்துக்கிட்டார்

கார்த்திகை on August 21, 2011 at 11:21 AM said...

தளபதி- பாதி வெற்றி. @karthiguy

Alter Ego on August 21, 2011 at 11:27 AM said...

நல்லா இருந்துச்சுண்ணா!

வி.பாலகுமார் on August 21, 2011 at 12:17 PM said...

நல்ல முயற்சி, நல்லாவும் இருந்தது :)

வந்தியத்தேவன் on August 21, 2011 at 1:34 PM said...

கலக்கல் சகா மம்முட்டியின் குரல் தான் கொஞ்சம் பொருந்தவில்லை ஹிஹிஹி.

விக்னேஷ்வரி on August 21, 2011 at 1:48 PM said...

ஹாஹாஹா.. நல்ல, லொள்ளு முயற்சி. அந்த கம்பீரக் குரல் தான் ஹைலைட். ஹீரோ சார் டப்பிங்லேயும் பின்றாரு. ஆனா அவர்கிட்ட சொல்லுங்க, அது பெஸ் இல்ல, பஸ்ன்னு ;)

அத்திரி on August 21, 2011 at 1:56 PM said...

வ்வ்வ்வ்வ்வ்வ்வாழ்த்துக்கள் சகா.............ஆதி அண்ணன் குரல் மம்முட்டிக்கு ம்ஹும் பொருந்தவே இல்லை

வேதாளம் on August 21, 2011 at 3:19 PM said...

குரு.. கலக்கீட்டிங்க போங்க...

amas on August 21, 2011 at 3:46 PM said...

Excellent, only wished you had chosen slightly deeper voices for a couple of the characters. Retaining Nagesh's voice was good. Rajini's voice over was very good due to apt dialogues. As always a well done effort!
amas32

கார்க்கி on August 21, 2011 at 10:45 PM said...

ரொம்ப நன்றி மக்காஆஆஆஆஆ

chinnapiyan on August 21, 2011 at 11:00 PM said...

நல்ல முயற்சி. நன்றாகவே இருந்தது. இது மாதிரி இன்னும் நிரயா படங்களை கலாய்க்கவும்.

KSGOA on August 22, 2011 at 8:31 AM said...

நல்லாஇருக்கு.வசனம் வாயசைவுக்கு பொருத்தமாக இருந்தது.மணிரத்னம் பார்த்தா நொந்துடுவார்.

சுரேகா.. on August 22, 2011 at 10:27 AM said...

:)

இந்த வேலைக்கு வேற நேரம் கிடைக்குதா?

கலக்கல்!
வாழ்த்துக்கள் சகா!

sivakasi maappillai on August 22, 2011 at 10:31 AM said...

நல்ல முயற்சி....

நல்லா இருந்தது...

balakalyan on August 22, 2011 at 1:21 PM said...

மொக்கை தொடர என் வாழத்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் on August 22, 2011 at 11:06 PM said...

for follow up.

பாண்டி-பரணி on August 23, 2011 at 8:20 AM said...

ha ha ...............

trichy royal ranger on August 23, 2011 at 1:03 PM said...

dubbibg work லாம் perfect ஆ இருக்கு ..............
வசனங்கள் அருமை ............. டைமிங் காமெடி கூட சூப்பர் ......

எவனோ ஒருவன் on August 23, 2011 at 3:47 PM said...

செம காமெடி :-)

இது கார்க்கி சார் கலாய்க்காதீங்க! :-)

ஆகாயமனிதன்.. on August 23, 2011 at 4:53 PM said...

முடியாது...........
எங்களால தாங்கமுடியாது !

YEPEEYES.LINK on September 4, 2011 at 9:32 PM said...

சூப்பர் ஸ்டார் .. சூப்பர் selection

DEVA on October 30, 2011 at 7:50 PM said...

கார்கி நண்பா கலக்கல் நண்பா!!

SELVENTHIRAN on October 30, 2011 at 7:51 PM said...

அதகளம்...

DEVA on October 30, 2011 at 7:52 PM said...

கார்க்கி நண்பா கலக்கல் நண்பா!!

முகில் on November 23, 2011 at 10:43 AM said...

நல்லா இருந்துச்சு.....

 

all rights reserved to www.karkibava.com