Aug 10, 2011

ம‌ங்காத்தா


Mangatha Trailor from karki on Vimeo.

ஆடியோவோடு கேளுங்க‌. சில‌ உட்டால‌க்க‌டி வேலை செஞ்சிருக்கேன் :)

ஆனா டிரெயில‌ர் ந‌ல்லா இருக்கு. ப‌ட‌ம் வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள்

Few tweets:

த‌ல‌க்கு கொஞ்ச‌ம் தொப்பை இருக்குன்னு விநாய‌க்னு பேரு வ‌ச்சான் பாரு வெங்க‌ட்டு.. அவ‌ந்தான்யா பின்ந‌வீன‌த்துவ‌வாதி

ஈகோ பார்க்காம‌ல் அஜித்துட‌ன் இணைந்து ந‌டித்த‌ பிரேம்ஜிக்கு வாழ்த்துக‌ள் - ‍இவ‌ன் பிரேம்ஜி ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம், ட்விட்ட‌ர் கிளை

ரெட்டுக்கு மொட்டை அடிச்ச‌ ப‌ய‌லுங்க‌ எல்லாம் சுண்ணாம்பு வாங்க‌ க‌டைக்கு போயிருக்காங்க‌ளா இல்லையா?

த‌ல‌ ம‌ன‌சும் ம‌யிறும் மாதிரிதான்.. அட‌ வெள்ளைன்னு சொன்ன‌ன்ப்பா

இது அழ‌கிரியின் ம‌க‌ன் த‌யாரிக்கும் ப‌ட‌மென்ப‌தை ம‌ட்டும் எப்ப‌டியாவ‌து அம்மாவிட‌ம் சொல்லிவிட‌ வேண்டிம். பின் எங்க‌ளுக்கு வேலையிருக்காது

ஆடி மாச‌த்துல‌ ஆடியோ வ‌ருது கேள‌டி நீயாத்தா.. அடுத்த‌ மாச‌ம் ப‌ட‌மும் வ‌ரும் பார‌டி நீயாத்தா.. போடு ம‌ங்காத்தா.. ம‌ன்ற‌ம் எங்காத்தா??

ம‌ங்காத்தா வெளியான‌ உட‌ன் ரைமிங்கா ப‌ன்ச் வைக்கும் விம‌ர்ச‌க‌ர்க‌ளுக்கு ஒரு அறிவுரை # நோ ரைமிங் பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்

19 கருத்துக்குத்து:

"என் ராஜபாட்டை"- ராஜா on August 10, 2011 at 1:53 PM said...

//
த‌ல‌ ம‌ன‌சும் ம‌யிறும் மாதிரிதான்.. அட‌ வெள்ளைன்னு சொன்ன‌ன்ப்பா
//

நக்கல் ...

"என் ராஜபாட்டை"- ராஜா on August 10, 2011 at 1:53 PM said...

படம் வெற்றி பெரும்

புன்னகை on August 10, 2011 at 1:56 PM said...

Whistle podu :-)

amas on August 10, 2011 at 2:13 PM said...

Though a die hard fan of Vijai, your write up on Mangatha and Ajith is nice. You can have fun only with variety :))
amas32

சௌந்தர் on August 10, 2011 at 4:44 PM said...

நான் தான் மைன்ஸ் ஒட்டு போட்டேன்...

கார்க்கி on August 10, 2011 at 5:06 PM said...

செள‌ந்த‌ர், அப‌ப்டியா? இப்ப‌ என‌க்கு எத்த‌னை ல‌ட்ச‌ம் ரூபாய் ந‌ஷ்ட‌மாகும் இந்த‌ மைன‌ஸ் ஓட்டினால்? நான் வேணும்ன்னா அஜித் வாழ்க‌ன்னு 1008 த‌ட‌வ‌ எழுத‌வா???? :(

யுவகிருஷ்ணா on August 10, 2011 at 5:17 PM said...

ஒரு அணிலின் வயித்தெரிச்சல் :-)

ILA(@)இளா on August 10, 2011 at 5:34 PM said...

Cheap. உங்களோட தகுதிக்கு இது ரொம்ப சில்லறத்தனமான பதிவு. Youtube ல கெட்ட வார்த்தை போட்டு காணொளிகள் வரும். இங்கே நீங்க. உங்க லெவலுக்கு வீடியே செய்ங்க கார்க்கி. I hate it

சௌந்தர் on August 10, 2011 at 6:00 PM said...

கார்க்கி on August 10, 2011 5:06 PM said...
செள‌ந்த‌ர், அப‌ப்டியா? இப்ப‌ என‌க்கு எத்த‌னை ல‌ட்ச‌ம் ரூபாய் ந‌ஷ்ட‌மாகும் இந்த‌ மைன‌ஸ் ஓட்டினால்? நான் வேணும்ன்னா அஜித் வாழ்க‌ன்னு 1008 த‌ட‌வ‌ எழுத‌வா???? :(//

நீங்க வாழ்க சொல்லவும் வேணாம் ஒலிக சொல்லவும் வேணாம்....

ஒட்டு பட்டையாளே நஷ்டம் லாபம் இல்லைனா ஏன் வைக்குறீங்க..???

சௌந்தர் on August 10, 2011 at 6:06 PM said...

எத்தனை நடிகருக்கு தைரியம் வரும்.. அவங்க நரச்ச முடியோட நடிக்க...

நீங்க ஏன் சார் உங்க தலையில் குல்லா போட்டு இருக்கீங்க ஏன் அங்க ஒன்னும் இல்லையா...

தர்ஷன் on August 10, 2011 at 7:40 PM said...

என்ன சகா இது நீங்க இவ்ளோ தூரம் இறங்கணுமா?
எனக்கும் அஜித்தோட நடிப்பு பிடிக்காது.ஆனால் மனுஷன் செய்ற சில விஷயங்கள பார்த்தா உண்மையிலேயே ரொம்ப தைரியமானவரா தெரியிறார். கவனிச்சிங்களா?

Dinesh on August 10, 2011 at 8:05 PM said...

padathula rendu ajith pola.. vayasana old ajith'ah mattum katturanga.. ennoru elamaiyana ajith'ah secreta vachi erukangaloo...

கார்க்கி on August 11, 2011 at 11:54 AM said...

யுவா,

அணிலுடைய‌ அணில் என்று சொல்லுங்க‌


இளா,

:))))

செள‌‌ந்த‌ர்,
அட‌ ஓட்டு போடுங்க‌ பாஸ்> என்ன‌ இப‌ப்டி பொசுக்குன்னு சொல்லிட்டிங்க‌. இன்னும் 4 மைன‌ஸ் ஓட்டு போடுங்க‌ன்னுதான் சொல்ரேன் :)

த‌ர்ஷ‌ன்,
ஒரு போட்டி. ப‌ட‌ம் வ‌ர்ற‌ அன்னைக்கு அஜித் த‌லைமை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்ன்னு பேன‌ர் வைக்காம‌ இருந்தா நீங்க‌ சொல்ற‌த‌ ஏத்துக்கிறேன். ஆனா அப்ப‌டி வ‌ச்சா இது ஸ்ட‌ன்ட்ன்னு ஏத்துப்பாங்க‌ளா? ம‌த்த‌ பொடுசுங்க‌ விட்டுடுங்க‌. த‌லைமை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம் வைப்பாங்க‌ பாருங்க‌

தினேஷ்,
:))))

"ராஜா" on August 11, 2011 at 1:24 PM said...

// அழ‌கிரியின் ம‌க‌ன் த‌யாரிக்கும் ப‌ட‌மென்ப‌தை ம‌ட்டும் எப்ப‌டியாவ‌து அம்மாவிட‌ம் சொல்லிவிட‌ வேண்டிம். பின் எங்க‌ளுக்கு வேலையிருக்காது

உங்களுக்கு வேலை இருக்காதுன்னு சொல்லுறீங்களே , அம்மா ஒண்ணும் செய்யலேனா உங்களால அப்படி என்ன செஞ்சிர முடியும் ...

// ஆனா அப்ப‌டி வ‌ச்சா இது ஸ்ட‌ன்ட்ன்னு ஏத்துப்பாங்க‌ளா?

உங்காலு மாதிரியே எல்லாரையும் நினச்சிட்டீங்க போல ....

கார்க்கி on August 11, 2011 at 2:15 PM said...

ராஜா, வாங்க‌.. வாங்க‌. ந‌ல‌மா? ஊர்ல‌ ம‌ழையெல்லாம் எப்ப‌டி?

இசைப்பிரியன் on August 11, 2011 at 5:29 PM said...

Neenga yetho unga communication and tackling style improve panrathukkaagave ... ipdipatta postellam podreengannu enakku thonuthu.

Neenga ezhuthana time vida , Neenga ezhithinatha nyaayapaduthathaan time athigam yeduthukkareenga.

I like you to improve your writing style and ability ... Not using the followers for sensation/hits/timepass.

Authentic feeling from a Friend , Please try to take the Positive part of it. :)

arun guhan senthil on August 15, 2011 at 12:12 AM said...

VEL-AAI-YUDHAM!!

trichy royal ranger on August 23, 2011 at 1:06 PM said...

you tube link kudunga pls ........... intha video en system la play agala

அகல்விளக்கு on August 31, 2011 at 3:48 PM said...

Padaththa paathuttu sollu Saga...

 

all rights reserved to www.karkibava.com