Aug 2, 2011

புட்டிக்கதை - குறும்படமாக


 

 

இதை கதையாக படிக்க இங்கே க்ளிக்கவும்.

29 கருத்துக்குத்து:

ILA(@)இளா on August 2, 2011 at 11:10 PM said...
This comment has been removed by the author.
Nathan on August 2, 2011 at 11:35 PM said...

அருமை... :) வாழ்த்துக்கள்...:)

ILA(@)இளா on August 2, 2011 at 11:40 PM said...

1. ஏன் 5 வருசத்துக்கு முன்னாடின்னு சொல்றீங்க?
2. அப்புறம் ஆதி என்ன ஆனாரு? அவரு எதுக்கு சம்பந்தமில்லாத வந்தாரு?
3. இந்தப் பொண்ணு யாரு?
4. அவரு ஏன் ஜூனியருக்கு ஆத்துனாரு(சொற்பொழிவை)

ஆதிமூலகிருஷ்ணன் on August 3, 2011 at 12:06 AM said...

for follow up.

பரிசல்காரன் on August 3, 2011 at 12:27 AM said...

கதையாகப் படித்துவிட்டு அதைப் பார்க்க நன்றாக இருக்கிறது.

அர்ஜுன் - ஏழுவுக்கு பொருத்தமான தேர்வு. செம நடிப்பு. அதுவும் காலைத் தூக்கி வைத்துக் கொண்டு அவர் பேசும் காட்சியில் நல்ல உடல்மொழி. டப்பிங்கின்போது அந்த இடத்தில் அர்ஜூன் ஜெர்க் ஆக பேசியது (ஒரு கட்டை **பத்து** நிமிடம் எரிந்தால் - அந்த இடம்!) பொருந்தியிருக்கிறது. இதற்காகவே அவருக்கு சென்னை வரும்போது ஒரு ஹாஃப் பீர் வித் டூ லிட்டர் பிஸ்லரி வாங்கித்தருகிறேன்.

வந்தியத்தேவன் on August 3, 2011 at 12:30 AM said...

ஹாஹா கலக்கல் சகா.
நாங்களும் ஸ்டாட்டில் பீரோடு கோக் கலந்து அடித்த பார்ட்டிகள் தான்.

அழகேசன் on August 3, 2011 at 4:18 AM said...

செம்ம செம்ம :)))

krishna on August 3, 2011 at 6:47 AM said...

பிடிச்சிருந்தது பாராட்டுக்கள்.

Muthukumar on August 3, 2011 at 7:59 AM said...

parisal unmaiyava solreenga...to be frank everyone's performance is good except ezhu :(

falling_apples on August 3, 2011 at 8:54 AM said...

ulaga mokkai

கார்க்கி on August 3, 2011 at 9:55 AM said...

ந‌ன்றி நாத‌ன்

இளா, ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌ல‌. நாங்க‌ நினைச்ச‌த‌ சொல்ரேன்
1) அது ஏழுக்கு ஒரு அறிமுக‌ காட்சி. அவ‌ன் எப்ப‌டி த‌ண்ணிய‌டிப்பான் என்ப‌த‌ற்காக‌ சேர்த்த‌து.
2) க‌ருப்பு வெள்ளையில் வ‌ருவ‌துதான் 5 ஆண்டுக‌ளுக்கு முன்பு. அப்போ ஏழு 11வ‌து. இப்போது காலேஜுக்கு வ‌ந்துட்டான்.ஆதிக்கு காலேஜுல‌ என்ன‌ வேலை?
3) ஏழுவின் ஜூனிய‌ர். பிரிட்டோ க்ளாஸ் மேட். அத‌ அவ‌ வ‌ச‌ன‌த்துல‌ சொல்வாரு. ஆனா பிரிட்டோ யாருன்னு கேட்காதீங்க‌. :))
4) அவ‌ங்க‌ க்ளாஸ்மேட். அத‌னால் அவ‌ங்க‌க்கிட்ட‌ பேசுறான்.

இதுல‌ க‌தை எல்லாம் பெருசா ஒண்ணுமில்லை.. இப‌ப்டி நோண்டி நோண்டி கேட்காதீங்க‌ பாஸ் :) Jokes apart, thanks for ur concern. We will be more careful

ப‌ரிச‌ல், இதுக்கு ட‌ப்பிங்க்ல‌ த‌னியா கேட் எடுத்துக்கிட்டோம்.. அர்ஜுனுக்கு ஆர்வ‌ம் அதிக‌ம்.. :)

வ‌ந்திய‌தேவ‌ன்,இத‌ சொன்னா நிறைய‌ பேர் ந‌ம்ப‌ல‌ :)

ந‌ன்றி அழ‌கேச‌ன்

ந‌ன்றி க்ருஷ்ணா

ந‌ன்றி முத்து.. :)

Falling apples, ந‌ன்றி

மோகன் குமார் on August 3, 2011 at 10:12 AM said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சில கருத்துக்கள்

துவக்கம் நன்றாக இருந்தது எதிர்ப்பார்க்க வைத்தது. எனக்கென்னவோ ஏழு பீர் அடித்து விட்டு நண்பர்களிடம் பேசும் காட்சி செயற்கையாக இருந்தது. குறிப்பாக அந்த காட்சியில் கடைசி ஷாட் தவிர மற்ற இடங்களில் ஏழு "போதையில்" பேசுவது போல் தெரிய வில்லை.

க்ளைமாக்ஸ் கடைசி ஷாக் நைஸ்.

பேர் தான் நடுவில் (படம் ஆரமிச்சு கொஞ்ச நேரம் கழிச்சு சினிமால வர்ற மாதிரி) போட்டீங்களே! மறுபடி கடைசில வேற போடுனுமா? கடைசியில் "ஒளிப்பதிவும்" சேர்ந்திருந்தது

ஏழு கதையை தொடரா பார்க்க சுவாரஸ்யமாதான் இருக்கும். பாலு மகேந்திரா ஒரு முறை சொன்ன மாதிரி விஷுவலா எடுத்தால் நிறைய பேரை நிச்சயம் சென்று சேரும் (படிக்க முடியாதவர்கள் கூட) வாழ்த்துக்கள் ! தொடருங்கள்

வேதாளம் on August 3, 2011 at 10:19 AM said...

@all நன்றி நண்பர்களே..

@parisal அந்த டப்பிங் சரியாய் வரணுமே ன்னு கவனமெடுத்து செஞ்சோம். அப்புறம்.. நிஜத்தில் நான் மோர் கூட குடிக்க மாட்டேன். இதுல பீர் வேறையா? நன்றி

amas on August 3, 2011 at 10:21 AM said...

BGM was very good. Otherwise good effort. Dialogue and editing need crispness. All the best for the next:)
amas32

சௌம்யா....... on August 3, 2011 at 11:22 AM said...

சூப்பரூ...(*_*)...!

Oru Nanban on August 3, 2011 at 11:40 AM said...

கலக்கல் ஓபனிங்...நண்பர்கள்கிட்ட பேசும் போது இன்னும் கொஞ்சம் சரக்கடிச்ச எபக்ட் குடுத்து இருக்கலாம்..அர்ஜுன் பாயில் படுத்து புலம்பியது தன் கலக்கலோ கலக்கல்...

Manion on August 3, 2011 at 11:42 AM said...

ஜூப்பர்! நான் ஒன்ணும் மேதாவி இல்ல குறை சொல்ல! டைப்பிங் தான் visual லோட ஓன்றவில்லை! மத்தபடி நல்லா முயறசி!

தமிழ்ச்சங்கம்-ருவாண்டா on August 3, 2011 at 12:38 PM said...

ஆஃபிஸ்-ல பாக்க முடியல கார்க்கி.... வீட்டுக்கு போனதும் முதல் வேலை நெட் கனெக்ட் பண்ணி இதைப் பாக்குறது தான்.

கதை ஏற்கெனவே படிச்சதுங்கறதால ஒரு எதிர்பார்ப்பு.... :)

நந்தா ஆண்டாள்மகன் on August 3, 2011 at 3:06 PM said...

நல்லா இருக்கு.. அருமை கார்க்கி

மல on August 3, 2011 at 6:34 PM said...

I already read the story....Super.......i want more..like this......Thanks sharing this....

அறிவிலி on August 3, 2011 at 9:14 PM said...

சூப்பர்.

Sriram on August 4, 2011 at 12:40 AM said...

தல..நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ஆனா படிக்கும் போது ஏற்பட்ட உணர்வு (நகைச்சுவை) இந்தப் படத்தை பார்க்கும் போது ஏனோ ஏற்படலை. எழுதுறதுக்கும் படமா எடுக்கிறதுக்கும் உள்ள வித்தியாசத்தை மற்றுமொரு முறை உணர்கிறேன். may be, ஏழுவின் நடிப்பு இயற்கையா அமையலைன்னு நினைக்கிறேன்.

கார்க்கி on August 4, 2011 at 11:23 AM said...

மோக‌ன், ந‌ன்றி. அடுத்த‌ முறை இன்னும் க‌வ‌ன‌மா எடுக்க‌ணும். காமெடி ஸ்க்ரீன்ல‌ வ‌ர்ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கு

ந‌ன்றி

ந‌ன்றி செள‌ம்யா

ந‌ன்றி நண்ப‌ன்,

ம‌ணிய‌ன், ந‌ன்றி

த‌மிழ்ச்ச‌ங்க‌ம், ரொம்ப‌லாம் எதிர்பார்க்காதீங்க‌ :)

ந‌ன்றி ந‌ந்தா

ந‌ன்றி ம‌ல‌

ந‌ன்றி அறிவிலி

ஸ்ரிராம், உண்மை.. ந‌ன்றி

sweet on August 4, 2011 at 8:39 PM said...

good

appuram unga vijay-kku periya aappu vachuttanga pola youth icon-la

enna kodumai karki :)

ஜெகன்..! on August 5, 2011 at 3:35 PM said...

நேரத்த பாரு, இந்த படத்த நான் உலக பீர் டே அன்னைக்குதான் பார்க்கனுமா? பீருக்கே அவமானம் ;-) பின்னணியில் பறவைகள் சத்தம் கேட்கவைக்கும் அளவு நுணுக்கமாக உழைத்து இருக்கிறீர்கள்.! அருமை.! நீல சட்டைக்காரர் ட்விட்டரில் இருக்கிறார்களா? ஆஞ்சநேயா கமன்ட், ரகசியா இல்லாட்டி ரஞ்சிதா, மொடகுடிக்காறன கட்டிக்கிட்டு என்று அப்பப்போ வசனங்களில் டைரி மில்க்; ஏழு லெட்டர் கொடுக்கும் இடத்தில் நல்ல BGM . பிரிட்டோ அடிக்கும் கமண்டுகள் அருமை.! அர்ஜுன் கிளைமாக்ஸ்ல தவிர அனைத்திலும் சூப்பர்.!

sivakasi maappillai on August 6, 2011 at 9:55 AM said...

ஏழு வை திரையில் பாக்க நல்லா இருந்தது....

இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மெருகேற்றியிருக்க வேண்டும்....

மத்தபடி முந்திய குறும்படங்களிலிருந்து நல்ல முன்னேற்றம்...

சுரேகா.. on August 12, 2011 at 12:04 AM said...

:))

நல்லா இருக்கு கதாசிரியரே!!

ஏற்கனவே டைரக்டர் வூட்டில் போய் பாத்துட்டேன்..!!

நடத்துங்க !! நடத்துங்க!!

கடைக்குட்டி on August 14, 2011 at 7:29 AM said...

1-> டப்பிங் பண்ணாதீங்கண்ணா.. முடிந்த அளாவுக்கு லைவ் சவுண்ட் ட்ரை பண்ணுங்க.. இல்ல (சில) உங்க முந்துன குறும்படங்களைப் போல வசனமில்லாமல் முயற்சி செய்யுங்கள்.. பொருந்தாத டப்பிங் பல இடங்களில் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது...

2-> அர்ஜீன் செமையா பண்ணி இருக்காப்ல.. ஆனா சில இடங்களில் செயற்கையா இருக்கு.. மக்கா ஆனா அடுத்தடுத்து கலக்கிருவான்.. அவனுக்குள்ள என்னவோ இருக்கு..

3-> ஒரு படம் முடிந்த பின்னாடி இது அதுக்குத்தான்.. இது இதுக்குத்தான் என சொல்லக் கூடாது என்பது என் கருத்து.. பதிவுக்கு கோனார் போடுற மாதிரி..

ஆஞ்சனேயரை வேண்டிக் கொள்ளும் இடம்.. நுணுக்கமான காமெடி...

உங்கள் முயசிக்கு என் வாழ்த்துக்கள்.. ஆனா உங்க டீமால இன்னும் செய்ய முடியும்.. உங்க அடுத்த குறுப்டத்துக்காக வெயிட்டிங்கி.. :)

கடைக்குட்டி on August 14, 2011 at 7:32 AM said...

1-> டப்பிங் பண்ணாதீங்கண்ணா.. முடிந்த அளாவுக்கு லைவ் சவுண்ட் ட்ரை பண்ணுங்க.. இல்ல (சில) உங்க முந்துன குறும்படங்களைப் போல வசனமில்லாமல் முயற்சி செய்யுங்கள்.. பொருந்தாத டப்பிங் பல இடங்களில் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது...

2-> அர்ஜீன் செமையா பண்ணி இருக்காப்ல.. ஆனா சில இடங்களில் செயற்கையா இருக்கு.. மக்கா ஆனா அடுத்தடுத்து கலக்கிருவான்.. அவனுக்குள்ள என்னவோ இருக்கு..

3-> ஒரு படம் முடிந்த பின்னாடி இது அதுக்குத்தான்.. இது இதுக்குத்தான் என சொல்லக் கூடாது என்பது என் கருத்து.. பதிவுக்கு கோனார் போடுற மாதிரி..

ஆஞ்சனேயரை வேண்டிக் கொள்ளும் இடம்.. நுணுக்கமான காமெடி...

உங்கள் முயசிக்கு என் வாழ்த்துக்கள்.. ஆனா உங்க டீமால இன்னும் செய்ய முடியும்.. உங்க அடுத்த குறுப்டத்துக்காக வெயிட்டிங்கி.. :)

 

all rights reserved to www.karkibava.com