Aug 18, 2011

குஜ‌ராத் கும‌ரி - 5


 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி – 2

குஜ‌ராத் கும‌ரி – 3

குஜ‌ராத் கும‌ரி – 4

குஜ்ஜுவை க‌ட‌ந்து செல்லும் போது என் கால் அவ‌ர் மீது ப‌ட்டுவிட்ட‌து. தெய்வ‌குத்த‌ம் செஞ்சா சாமி க‌ண்ண‌ குத்துமாம். தேவ‌தை குத்த‌ம் செஞ்சிருக்கேன்.. என்ன‌ ஆக‌ போகுதோ!!

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

காலையில் இருந்து குஜ்ஜு ஒரே ஹேப்பி. 40 smiles per hour வேக‌த்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

க‌ட‌ந்த‌ 3 நாட்க‌ளாக‌ நான் ட‌ய‌ட்டில் இருந்தேன். குஜ்ஜுவை பா‌ர்க்க‌வில்லை.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

இன்று பியர் டேவாம்.. குஜ்ஜு பியரெல்லாம் இல்லை. டக்கீலா..

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

குஜ்ஜு என் எக்ஸ்டென்ஷ‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி Whats ur lunch என்கிற‌து. நீதான்னு சொல்லாம‌ இருக்க‌ நான் ப‌ட்ட‌ பாடு..அப்ப்ப்ப்ப்ப‌ப்ப்ப்ப்பா

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

அதான்டா இதான்டா ஐஅம்கார்க்கி நான் தான்டா..அன்னைகுஜ‌ராத் நாட்டுல‌ நான் அனைவ‌ருக்கும் சொந்த‌ம்டா.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

எங்க‌ ஆஃபிஸ்ல‌ Oven க்கு வேலையே இல்லை. ல‌ன்ச்பாக்ஸ் குஜ்ஜு கைல‌ கொடுத்தா 30 நொடில‌ பாக்ஸ் சூடாயிடுது

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

குஜ்ஜு என்னை க‌ட‌க்கும் போதெல்லாம் ல‌ஷ்ம‌ண் ஆகிவிடுகிறேன். #கையும் ஓட‌ல‌.. காலும் ஓட‌ல‌

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

நான் ப‌ட்டு வேட்டி ச‌ட்டையிலும், குஜ்ஜு காக்ரா சோளியிலும் ஆட‌ bloggers,twitters எல்லாம் குச்சி வைத்து தாண்டியா ஆடுவ‌து போல‌‌ க‌ன‌வு நேற்று.

குஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜுகுஜ்ஜு

பிளாக், மெயில்,ட்விட்ட‌ர் வின்டொவை மினிமைஸ் ப‌ண்ண‌வே முடியாம‌ இருந்தேன். இப்போ குஜ்ஜு ஃபோட்டோ வால்பேப்ப‌ர். எல்லா வின்டோஸும் மினிமைஸ்ஸ்ஸ்

7 கருத்துக்குத்து:

முரளிகண்ணன் on August 18, 2011 at 10:58 AM said...

கலக்கல் கார்க்கி

மோகன் குமார் on August 18, 2011 at 11:09 AM said...

//நான் ப‌ட்டு வேட்டி ச‌ட்டையிலும், குஜ்ஜு காக்ரா சோளியிலும் ஆட‌ bloggers,twitters எல்லாம் குச்சி வைத்து தாண்டியா ஆடுவ‌து போல‌‌ க‌ன‌வு நேற்று. //

அலோ வாட் இஸ் திஸ்? நாங்கல்லாம் என்ன காமெடி பீசா?

நேரில் பார்க்கும் வரை நம்ப மாட்டேன்

Sen22 on August 18, 2011 at 12:57 PM said...

//குஜ்ஜு என்னை க‌ட‌க்கும் போதெல்லாம் ல‌ஷ்ம‌ண் ஆகிவிடுகிறேன். #கையும் ஓட‌ல‌.. காலும் ஓட‌ல‌//

:))))))


Asusual kalakkalll...

KSGOA on August 18, 2011 at 12:59 PM said...

நல்லா இருக்கு.அதிலும் 2-வதும்
7-வதும் கலக்கல்.

poonguzhali on August 19, 2011 at 2:53 AM said...

நாட்டுல எவ்வளவோ பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு , இப்ப கூட எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது. Very bad.

ARUNA on August 20, 2011 at 8:13 AM said...

கேம் சோ கார்கி
குஜ்ஜு போட்டோ ஒண்ணு போடுங்களேன்

Natarajan on August 23, 2011 at 1:06 AM said...

//நான் ப‌ட்டு வேட்டி ச‌ட்டையிலும், குஜ்ஜு காக்ரா சோளியிலும் ஆட‌ bloggers,twitters எல்லாம் குச்சி வைத்து தாண்டியா ஆடுவ‌து போல‌‌ க‌ன‌வு நேற்று. // உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?? சூப்பர் பாஸ்! நடத்துங்க!

 

all rights reserved to www.karkibava.com