Jul 28, 2011

குஜ‌ராத் கும‌ரி – 4


 

குஜ‌ராத் கும‌ரி  – 1

குஜ‌ராத் கும‌ரி – 2

குஜ‌ராத் கும‌ரி – 3

 

ட்விட்ட‌ரில் ADD YOUR LOCATION என்ற‌ ப‌ட்ட‌னை அழுத்தினால் "தோக்ளாவின் ம‌ன‌சு" என்றுதானே காட்ட‌ வேண்டும்? ஏதோ BUG போல‌

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

ச‌ந்தேக‌மே இல்லை. குஜ்ஜுவின் அப்பா Structural engineer ஆக‌த்தான் இருக்க‌ணும்

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தோக்ளா என் எக்ஸ்டென்ஷ‌னுக்கு அழைத்தால் ம‌ட்டும் லேன்ட்லைன் கூட‌ மொபைல் ஆகி ப‌ற‌ந்து என் கைக‌ளுக்கு வ‌ருகிற‌து.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

குஜராத்திக்கு கூழ் பிடிக்காது. அவங்க ஸ்டைலில் மேங்கோ ஜூஸ் படைக்கலாம் என இருக்கிரேன். #ஆடி

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

  ஏதோ ஒரு குஜ‌ராத்தி மெல‌டி பாட‌லை கால‌ர் ட்யூனாக‌ வைத்திருக்கிறாள் தோக்ளா. அழைக்கும் போதெல்லாம் ஃபோனை எடுத்து பேசுகிறாளா அல்ல‌து பாட‌ல்தானா என்று தெரிவ‌தேயில்லை.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

அம்மாவுக்கு கூட தோக்ளா பற்றி தெரிந்துவிட்டது. நம்ம பரம்பரைக்கே சக்கரை வியாதி இருந்துச்சுடா.. அவ வேணுமான்னு யோசிச்சிக்க என்கிறார்.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தோக்ளாவிற்கு ஆன்சைட் வாய்ப்பே இல்லை. அந்த நாடுக்கு சென்றால் இவள் Cubicleஐ சுற்றி "Hot & Confined space" என்று எழுதி வைக்கிறார்களாம்.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

காஃபி குடிப்பதற்கு முன் ஸ்வீட் சாப்பிட கூடாது என்பது போல, கோவிலுக்கு போகும்முன் தோக்ளாவை பார்க்க கூடாது. தெய்வத்தை உணரவே முடிவதில்லை.

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

வார‌த்தின் முத‌ல்நாள் எல்லோரையும் என‌ர்ஜைஸ் செய்ய‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்துட‌ன் உடைய‌ணியும் குஜ‌ராத்திக்கு ப‌த்ம‌பூஷ‌ன் ப‌ரிந்துரைக்கிறேன்

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

என் ம‌ன‌சே ஒரு ஃபேஸ்புக் வாலு.. அதுல‌ க‌விதையை எழுதிட்டு போறா என் ஆளு #குஜ்ஜுவுட‌ன் குஜால் ஃப்ரைடே

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

கண்ணுக்கு கண் கூடாதென்று காந்தி சொன்னது வேறு அர்த்தத்தில். கொஞ்சம் என்னைப் பாரேன். (உப‌ய‌ம்:ப‌ரிச‌ல்)

12 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on July 28, 2011 at 12:16 PM said...

//காஃபி குடிப்பதற்கு முன் ஸ்வீட் சாப்பிட கூடாது என்பது போல, கோவிலுக்கு போகும்முன் தோக்ளாவை பார்க்க கூடாது. தெய்வத்தை உணரவே முடிவதில்லை. //

த பெஸ்ட்.

பரிசல்காரன் on July 28, 2011 at 12:17 PM said...

ஆனா இந்தப் பேரு மனசுல ஒட்டல சகா. குஜ்ஜு-வே சூப்பரு.






















‘உங்க மனசுல ஏன் ஒட்டணும்’ன்னு கேப்ப. அதுவும் சரிதான்.

Sen22 on July 28, 2011 at 12:51 PM said...

As usual superb...!!

//ட்விட்ட‌ரில் ADD YOUR LOCATION என்ற‌ ப‌ட்ட‌னை அழுத்தினால் "தோக்ளாவின் ம‌ன‌சு" என்றுதானே காட்ட‌ வேண்டும்? ஏதோ BUG போல‌

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

ச‌ந்தேக‌மே இல்லை. குஜ்ஜுவின் அப்பா Structural engineer ஆக‌த்தான் இருக்க‌ணும்//

:)))

வள்ளி on July 28, 2011 at 1:02 PM said...

1 , 2 , 3 , 4 என்று தொடர்றத பாத்தா பயங்கர வியாதி இருக்குன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு இது தீராது போல :(

முரளிகண்ணன் on July 28, 2011 at 1:19 PM said...

கும்

மோகன் குமார் on July 28, 2011 at 3:49 PM said...

அலோ கார்க்கி நான் உங்க ஆபிஸ் வாசலில் தான் இருக்கேன். வெளியே வாங்க. நானும் உங்க கூட ஆபிஸ் உள்ளே வந்து பாக்கணும் !!

கார்க்கி on July 28, 2011 at 8:29 PM said...

எனக்கும் அபப்டித்தான் தோணுது சகா.. இனிமேல குஜ்ஜுதான் :)

நன்றி சென்..

வள்ளி, 5வது பாகத்தோடு குஜ்ஜுவுக்கு குட் பை சொல்லவிருக்கிறேன், எழுதுவதில் மட்டும் :)

முரளி, :))

மோகன், நிஜமா ஒரு நாள் வாங்க. காட்டுறேன் :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on July 29, 2011 at 10:18 AM said...

//சுற்றி "Hot & Confined space"//
அப்போ "Permit to work in confined spaces" யார் கொடுப்பா சகா?

Rishi on July 29, 2011 at 11:13 PM said...

Tweets about Gujjus makes me nostalgic. The only difference was instead of Gujju it was Tamil Iyer.

அசோகபுத்திரன் on July 30, 2011 at 12:52 PM said...

ரெகுலராக பிளாக் படிக்க ஆரம்பித்ததே உங்களது புட்டி கதைகளை படித்த பின்தான். பின்னர் தோழி அப்டேட்ஸ். இப்போது குஜராத் குமரி... ”இளமை கொப்பளிக்க” என்று வார்த்தை உண்டு. உங்கள் எழுத்துக்களில் அதை உணர முடிகிறது. கேபிள் சங்கரை போல உங்கள் கவிதைகளை ஒரு தொகுப்பாகவே வெளியிடலாம்.
\\5வது பாகத்தோடு குஜ்ஜுவுக்கு குட் பை சொல்லவிருக்கிறேன், எழுதுவதில் மட்டும் :)\\
னல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு... ஏன் இந்த கொலவெறி ?

Rishi on August 4, 2011 at 10:50 PM said...

Saga,
The last song was awesome... can you let me know the name of the album

கார்க்கி on August 5, 2011 at 2:43 PM said...

rishi, which song?????

 

all rights reserved to www.karkibava.com