May 29, 2011

ஐ.பி.எல் கமென்ட்ஸ்


 

saurabh Tiwary of Royal Challengers Banglore loses his bat while playing a stroke during the Indian Premier League final between Royal Challengers Bangalore and Chennai Super Kings in Chennai, India, Saturday, May 28, 2011. (AP Photo/Saurabh Das)

133353

dhoni-gayle_JVmmS_17022

கெயிலு : எப்படி இப்படி ஆடுறேன்னு கேட்கிறாரு தோனி. எங்க டீம் ஓனரு சரக்கு கம்பெனி வச்சிருக்காரில்லை!!

தோனி: எங்க டீம் பில்டிங்கும் ஸ்ட்ராங். பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங். எங்க ஓனரு சிமெண்ட் கம்பெனி வச்சிருக்காருப்பா

_______________________________________________________________________

caption

அதிக விக்கெட் எடுத்தா பர்ப்பிள் கலர் கேப் தர்றாங்களாம்.. இந்த அர்ச்சனாவிடம் எத்தனை விக்கெட் காலியாச்சோ!! டிரஸே பர்ப்பிள் கலர்ன்னா????????

_______________________________________________________________________________

 

இவனுங்க கமென்ட்ரி சொல்ற‌ மைக் மட்டும் பெருசா இருந்தா நலந்தானா வாசிக்க சொல்லலாம்.. நாதஸ்..டேய் நாதஸ்..

_____________________________________________________________________

7 கருத்துக்குத்து:

சுசி on May 29, 2011 at 11:10 PM said...

கமண்ட்ஸ் கலக்கல் :))))))

கிரிக்கெட் மேச் வந்தாத்தான் நீங்க போஸ்ட் எழுதுறதுன்னு விரதமா கார்க்கி??

இல்லேன்னா உங்க போஸ்ட் வரமாட்டேங்குதேப்பா :((

நிரூபன் on May 29, 2011 at 11:48 PM said...

சகோ, போட்டோ கமென்ட்ஸ் சூப்பர்.

Ŝ₤Ω..™ on May 30, 2011 at 1:29 AM said...

:-)

எல் கே on May 30, 2011 at 6:27 AM said...

last one is super karki

எல் கே on May 30, 2011 at 6:28 AM said...

//
இல்லேன்னா உங்க போஸ்ட் வரமாட்டேங்குதேப்பா//

neenga post eluthu rendu vaaram aachu

சு.கி.ஞானம் on May 30, 2011 at 11:23 AM said...

Purple comment super

Sen22 on May 31, 2011 at 8:13 PM said...

Super comments karki...

 

all rights reserved to www.karkibava.com