May 15, 2011

ரத்தம் – டிரெயிலர்


 

எல்லோருக்கும் வணக்கம்.

ஏற்கனவே மங்காத்தா, வேலாயுதம்  படங்களின் ட்ரெயிலர் சிலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு பயத்தையும் தந்திருப்பதாக செய்தி வருது. இப்ப என் பங்குக்கு நானும் ஒரு டிரெயிலர ரிலீஸ் பண்ணிக்கிறேன்..

அடுத்த குறும்படத்தின் பெயர் “ரத்தம்”. கொஞ்சம் சீரியஸா ஒரு முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. இந்த படத்துல பார்க்கிற வேலைய தவிர எல்லாம் வேலையும் நானே. அதாவது கேமரா கூட அடுத்தவர் உதவி இல்லாமல் எடுத்திருக்கேன். சில இடங்களில் கேமரா ஆடும். நகரும். திரும்பும். படம் எப்படியும் இந்த வாரம் வெளியாகிவிடும். அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்.. மறக்காம கருத்த சொல்லுங்க.

16 கருத்துக்குத்து:

SHAIJU SGR on May 15, 2011 at 11:42 AM said...

நல்ல முயற்சி.. நானும் இது போல் எடுக்க தூண்டுகிறது .. #karkism

CrazyBugger on May 15, 2011 at 2:18 PM said...

Trailer engae boss?

சிட்டி பாபு on May 15, 2011 at 4:39 PM said...

வீட்ல யாருமில்லைன்ன படுத்து தூங்க வேண்டியது தானே எதுக்கு த்ரில்லர் படமெல்லாம் எடுத்துகிட்டு

hari on May 15, 2011 at 5:04 PM said...

aiyyo bayanthutten!!!!

Om on May 15, 2011 at 5:58 PM said...

//வீட்ல யாருமில்லைன்ன படுத்து தூங்க வேண்டியது தானே எதுக்கு த்ரில்லர் படமெல்லாம் எடுத்துகிட்டு//

repeatttttttttttttttuuuuuuuuuuuuu

சுசி on May 15, 2011 at 6:05 PM said...

வரவர உங்க நடிப்புத் திறன் கூடிட்டே போகுது கார்க்கி.

ஆவலோடு வெயிட்டிங் :)

தர்ஷன் on May 15, 2011 at 7:12 PM said...

என்ன சகா வீட்டுக்கு கடன்காரன் ஏதும் தேடி வந்துட்டானா?

அப்புறம் இந்த டிரெய்லர் வெளியீட்டுக்கும் விஜய் சில வருடங்கள் கழித்து முழுநேர அரசியலில் ஈடுப்படப் போகிறேன் என்று சொல்லி இருப்பதற்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா?

:-))))

அவிய்ங்க ராசா on May 15, 2011 at 8:05 PM said...

1) ஆளு ரொம்ப குண்டாயிட்டீங்க..
2) நடிக்கும்போது, எதேச்சையாகவோ, அல்லது இயல்பாகவோ, கேமிராவை பார்க்கிறீர்கள்.

மத்தபடி படத்தை பார்த்துட்டு சொல்லுறோம்..)))

Rajeev on May 16, 2011 at 12:32 AM said...

நல்ல முயற்சி! கண்ணு காதெல்லாம் ரத்தம் !!

Sen22 on May 16, 2011 at 11:08 AM said...

Nalla irukku Karki...

waiting for the movie...

Jessy on May 16, 2011 at 1:26 PM said...
This comment has been removed by the author.
வேதாளம் on May 16, 2011 at 1:45 PM said...

ஒய் ப்ளட்... சேம் ப்ளட்... ஆல் தி பெஸ்ட்டு குரு...

Kafil on May 16, 2011 at 8:49 PM said...

ஏன்னே வயிறு சரியில்லையா ? இப்பிடி முழிக்கிறீங்க

ram on May 17, 2011 at 10:11 PM said...

கொசு அடிக்கப்போறிங்களா?























web advertising, youtube downloader

மதன்ராஜ் மெய்ஞானம் on May 18, 2011 at 8:07 AM said...

Can we expect a weekend release?

இரசிகை on May 19, 2011 at 6:08 PM said...

yennavaa irukkumnu yosikkathaan thonuthu......

nalla pannunga kaarki..

 

all rights reserved to www.karkibava.com