May 12, 2011

சைட்டடிக்கலாம் வாங்க - 2


 

முதல் அத்தியாயம் படிக்க இங்கே க்ளிக்கவும்

ஹாய் சக சைட் சிங்கங்களே!! அடுத்த பார்ட் எழுதறதுக்கு ரொம்ப கேப் விழுந்துடுச்சு. இந்த வாரம் சைட் அடிக்கும் புராசசை ஃப்லோ சார்ட்டாக தந்திருக்கிறேன். ஏன்னா எது செஞ்சாலும் பிளான் பண்ணி பண்ணணும்.. ஏதேனும் சந்தேகம் என்றால் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டபின் களத்தில் இறங்க வேண்டும்..

ஆல் த பெஸ்ட்..

அழகான பெண்கள் பட்டியலில் இருந்து தொடங்க வேண்டும்..

image

மு.கு: MBA (Full time) படித்துவிட்டு பெங்களூரில் பிசினஸ் கன்சல்டண்டாக வேலை செய்யும் திரு.கஃபில் அவர்கள் வேலை நேரமென்றும் பார்க்காமல் இந்த ஃப்லோ சார்ட் செய்ய நமக்காக உதவியதை மறக்க கூடாது. அவரது பாஸ் கண்ணில் இது பட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.  அவரது ட்விட்டர் ஐடி @ikingkafil

17 கருத்துக்குத்து:

சுசி on May 12, 2011 at 11:05 PM said...

ஹஹாஹா.. பசங்க பொண்ணுங்களை சுத்தறாங்களோ இல்லையோ உங்க பிளாக சுத்த விட்டிங்க :))

கலக்கல் கார்க்கி.

Kafil on May 12, 2011 at 11:09 PM said...

உங்கள மாதிரி 4 நண்பர்கள் இருந்தா போதும் சமூகத்துல நானும் பெரிய ஆளா வந்துருவேன் அண்ணே :)

சுசி on May 12, 2011 at 11:11 PM said...

கண்டிப்பா கஃபில் அவர்களுக்கும் நன்றி சொல்லணும் :))

shobana on May 12, 2011 at 11:23 PM said...

ha ha...2day 1ly i found ur blog..nice

நிரூபன் on May 13, 2011 at 12:12 AM said...

ஹாய் சக சைட் சிங்கங்களே!! அடுத்த பார்ட் எழுதறதுக்கு ரொம்ப கேப் விழுந்துடுச்சு//

நான் நெனைச்சேன், நீங்க சைட் அடிச்சு, அப்படியே ஒராளைப் புடிச்சு செட்டிலாகிட்டீங்க என்று, அதானால் தான் அடுத்த பார்ட்..ஸ்டாப் ஆயிடுச்சு..
ஹி...ஹி..

நிரூபன் on May 13, 2011 at 12:15 AM said...

கணக்குப் பாடத்தில் வரை கலை மூலம் தேற்றம் கற்பித்த வாத்தியாரின் விளக்கம் போல இருக்கிறது, உங்களின் சைட் அடிப்பு பற்றிய பட விளக்கமும்,

ஹி....ஹி....

Joseph on May 13, 2011 at 12:30 AM said...

ஃபிகர் மடிக்க கூட ஃப்ளோ சாட் போட்டு அதையும் ஒரு ப்ராஜெக்ட் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வைக்கிற நீயி , அதெல்லாம் அனுபவிச்சு, ரசிச்சு செய்ய வேண்டிய வேலைப்பா.

சுசி on May 14, 2011 at 4:33 AM said...

பிளாகர் கோளாறில நேத்து போட்ட கமண்ட் காக்கா கொண்டு போச்சா??

கலக்கல் கார்க்கி.. பசங்க பொண்ணுங்கள சுத்தறாங்களோ இல்லையோ உங்க பிளாக சுத்தப் போறாங்க.. :)

கஃபில் அவர்களுக்கு கண்டிப்பா நன்றி சொல்ணும் ;)

சுசி on May 14, 2011 at 4:34 AM said...

இன்னைக்கும் ஃபர்ஷ்டா கமண்ட் போட்டு இருக்கேன்.. பிள்ளையாரப்பா காப்பாத்து..

Om on May 14, 2011 at 9:01 AM said...

Karki - படிக்கும் போது இந்த flow chart problem nam சைட் அடிக்க வுமா????!!!

கஃபில் பாஸ் கண்டிப்பா இத பாக்கணும்னு Pray panran

shobana on May 14, 2011 at 11:57 AM said...

cha i thot since i ve commented the blog itself s gone...thank god...

Anitha on May 14, 2011 at 6:54 PM said...

super flow chart! romba research work pannureenga pola!

Asakan on May 15, 2011 at 10:04 PM said...

ஸைட் அடிக்கும் ஒரு முக்கியமான சமாச்சாரத்தை எல்லோரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஒரு நல்ல ஃப்ளோ சார்ட் மூலம் விளக்கியிருக்கிறீர்கள். அருமை. ஆயினும் எனக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன:

1. அவளுக்கு பிடித்த எல்லாம் உங்களிடம் இருக்கிறதா? என்ற கட்டத்தில் யெஸ் நோ மாறி வந்துள்ளது என நினைகிறேன். மாற்றி வந்தால்தான் ஆண்களுக்கு பொருந்தும். இல்லையெனில் அது பெண்களுக்கு மட்டும் பொருந்தும்.

2. நீங்கள்தான் அவருக்கு சரியான ஆள் என்று காட்ட வேண்டும் என்ற கட்டத்தில், அந்த பெண் அதை கடைசி வரை நம்பவில்லை என்றால், அது ஆங்கிலத்தில் 'இன்ஃபைனைட் லூப்' என்று சொல்லப்படுகின்ற ஒரு முடிவில்லாத சுழற்சியில் சென்று விடுகிறது. இதிலிருந்து எப்படி வெளி வருவது.

3. நம்ப டார்கெட் ஃபிகரைவிட தோழி நன்றாக இருக்கிறார்களா', ஆம் என்றால் அழகான பெண்கள் லிஸ்டிலிருந்து திரும்பவும் ஆரம்பிப்பது ஒரு க்ளவர் ஃப்ளோ.

4. நம்மளுக்கு 1000 ஃபிகர் மடியும் மச்சி, விட்டுடு, என்ற கட்டத்தை ஒருவர் அடைய நேரும்போது, அதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஃப்ளோ சார்ட்டில் விளக்கப்படவில்லை. மறுபடியும் அழகான பெண்கள் லிஸ்டுக்கு போவாதா, இல்லை தண்ணி அடிச்சுட்டு தூங்கிறதா? இதை தெளிவு படுத்த வேண்டும்.

கார்க்கி on May 16, 2011 at 4:41 PM said...

ந‌ன்றி, சுசி, ஓம், அனிதா & ஷோப‌னா

அச‌க‌ன், ந‌ன்றி. ப‌தில்க‌ள் இதோ

1) எல்லா திர‌மைக‌ளும் இருந்தால் நாம் ஏன் அந்த‌ பெண்ணின் பின்னால் செல்ல‌ வேண்டும்? அத‌னால்தான் நோ என்றிருக்கிர‌து :))))))

2) பெண்ணை க‌வ‌ர‌ வேண்டும் என்று முடிவு செய்தால் இது இன்றிய‌மையாத‌து. ஒருவ‌ரின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ ப‌டாத‌ பாடு ப‌ட‌ வேண்டும் என்ப‌தை குறிக்க‌வே இந்த‌ இனிஃபினிட் லூப். இதில் வெற்றி பெற‌ முடியாவிட்டால் ரீஸ்டார்ட் செய்து ஆர‌ம்ப‌த்தில் இருந்துதான் வ‌ர‌ வேண்டும்

3) ஹிஹிஹி..ந‌ன்றி

4) ந‌ம‌க்கு 1000 ஃபிக‌ர் ம‌டியும் என்ற‌ நிலையை அடைந்துவிட்டால் நாம் ஃபிக‌ர்க‌ளை தேடி செல்ல‌ தேவையிருக்காது என்று பொருள்

கனிமொழி on May 18, 2011 at 11:23 PM said...

Adapavingala ithukku kuda flow chartaaaaaaa!!
:)

ஏர் மறந்த உழவன் நான் on September 14, 2011 at 4:14 PM said...

no rules.

Lakshmi.R on September 14, 2011 at 5:44 PM said...

நீங்க சாதாரண என்ஜினியரே இல்ல அதுக்கும் மேல... ""காதல்"" எஞ்சினியர்...

 

all rights reserved to www.karkibava.com