Apr 25, 2011

I am single - தோழி


 

8 லார்ஜ், 12 பியர் என்று பிலிம் காட்டுகிறார்கள். நான் தோழியின் 4 முத்தங்கள் வரை தாக்குபிடித்திருக்கிறேன்

--------------------------------------------------------------------------------------------------------------

தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான் தானே உன‌க்கு ராணி? எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே

--------------------------------------------------------------------------------------------------------------

தோழி :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு அம்மு 

நான்: எக்செல்

தோழி : அது இல்லைன்னா?

நான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு

தோழி :போடாங்ங்ங்ங்ங்

--------------------------------------------------------------------------------------------------------------

உனக்கு இலக்கியமும் தெரியவில்லை. வாசிப்பனுபவமும் இல்லை என்றவர்கள் எல்லாம் தோழியை அறிமுகப்படுத்தியவுடன் கூனி குறுகினார்கள்

--------------------------------------------------------------------------------------------------------------

I am single என்ற வாசகம் கொண்ட டீஷர்ட் போட்டுக்கொண்டு வெறுப்பேற்றுகிறாள் தோழி.. எனக்கு வந்த ஏடாகூட சந்தேகத்தை கேட்க நினைத்து ஏனோ கேட்காமல் விட்டுவிட்டேன்

--------------------------------------------------------------------------------------------------------------

நேற்றிரவு தேவதைகளுடன் கனவில் பிரச்சினை. அவர்களில் யார் தோழியின் சாயலில் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமாம் நான்

--------------------------------------------------------------------------------------------------------------

குழலினிது யாழினிது என்பர் தோழியின்
குரல் கேட்கா தவர்

20 கருத்துக்குத்து:

குழந்தபையன் on April 25, 2011 at 11:38 PM said...

//i'm single tshirt // perumbalana aangalin santhaegam..

சுசி on April 25, 2011 at 11:42 PM said...

ரொம்ப நாளைக்கப்புறம்..

நல்லாருக்கு.. எல்லாமே..

நிரூபன் on April 26, 2011 at 4:00 AM said...

8 லார்ஜ், 12 பியர் என்று பிலிம் காட்டுகிறார்கள். நான் தோழியின் 4 முத்தங்கள் வரை தாக்குபிடித்திருக்கிறேன்//

அவ்.....

நீங்கள் கற்பனையின் உச்சிக்கே சென்று விட்டீர்கள்.

நிரூபன் on April 26, 2011 at 4:00 AM said...

தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான் தானே உன‌க்கு ராணி? எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே//

யதார்த்தம்...

நிரூபன் on April 26, 2011 at 4:02 AM said...

தோழியின் நினைவில் உதித்த நறுக்குகள்... கலக்கல்.

இறுதியாக மழலையின் குரலை விடவும் இப்போது தோழியின் குரல் தான் அழகாக இருக்கிறது எனும் உண்மையினையும் உணர்ந்து கொண்டேன்.

பிரதீபா on April 26, 2011 at 4:46 AM said...

//தோழியின் 4 முத்தங்கள் // -செம்ம !!

பிரதீபா on April 26, 2011 at 4:46 AM said...

//இலக்கியமும் தெரியவில்லை. வாசிப்பனுபவமும் இல்லை//-ரசனை !!

Indian on April 26, 2011 at 7:48 AM said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு.... நன்றாக வந்திருக்கிறது.

Kaarthik on April 26, 2011 at 7:53 AM said...

//தோழியின் 4 முத்தங்கள்// , //எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே// - Super :-)

Om on April 26, 2011 at 9:30 AM said...

//தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான் தானே உன‌க்கு ராணி? எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே// super lines

Om on April 26, 2011 at 9:41 AM said...

தோழி update after a looooooooooooooong gap.keep it up

Sen22 on April 26, 2011 at 2:32 PM said...

Ellame nalla irukku...

Kalakkal Karki..

இரசிகை on April 26, 2011 at 3:33 PM said...

m....

inga valluvam azhakaa irukkuthu

:)

மாணவன் on April 26, 2011 at 4:43 PM said...

SUPER :)

Karthik on April 27, 2011 at 4:50 AM said...

யோவ் இன்னும் தோழிய அப்டேட் பண்றத விடலியா? :))

sathish on April 27, 2011 at 11:01 AM said...

//உனக்கு இலக்கியமும் தெரியவில்லை. வாசிப்பனுபவமும் இல்லை என்றவர்கள் எல்லாம் தோழியை அறிமுகப்படுத்தியவுடன் கூனி குறுகினார்கள்//
class

maheswari on April 27, 2011 at 3:48 PM said...

nice all

இரசிகை on May 9, 2011 at 6:01 PM said...

thappa yeduthukkaatheenga kaarki....

ungal thozhiyai gowravamaa mattume velik kaanbuyungalen...
yen ippadoyellaam???

//
I am single என்ற வாசகம் கொண்ட டீஷர்ட் போட்டுக்கொண்டு வெறுப்பேற்றுகிறாள் தோழி..
//

miniworld on May 18, 2011 at 4:37 PM said...

First time i reading ur site.. Nice keep it up karki..!

miniworld on May 18, 2011 at 4:38 PM said...

First time i visit ur site.. Nice keep it up karki... :D

 

all rights reserved to www.karkibava.com