Apr 15, 2011

ப‌திவ‌ர் திரும‌ண‌ வாழ்த்து


வலையுலகம் அறியாத வலையுலக காதல் ஜோடி அவர்கள். சூர்யா ஜோ என்று வைத்துக் கொள்வோமா? சூர்யாதான் முதலில் எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிந்தவர் என்றாலும், ஜோ சென்னையிலே இருப்பதால் பப்லுவிடம் அலைபேசி தோஸ்த் ஆகிவிட்டார். விஷம். ச்சே விஷயம்  இதுதான். நம்ம சூர்யா ஒரு மொக்கை அடித்திருக்கிறார். உடனே ஜோ, நான் தான் பப்லுவோட தோஸ்த், அதனால் மொக்கை அடிக்கிறது என்னோட காப்பிரைட்டு என்று சொல்லியிருக்கிறார். சும்மா விடுவாரா சூர்யா? உனக்கு பப்லுதான் தோஸ்து. ஆனா நான் அவன் குருவுக்கே தோஸ்து என்றாராம்.

              ஒரு ஆக்‌ஷன் ஹீரோவை வச்சு காமெடி பண்றாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://www.karkibava.com/2009/11/blog-post_18.html

 

இந்த‌ப் ப‌திவில் நான் குறிப்பிட்ட‌ காத‌ல் ஜோடி யாரென‌ தெரியுமா? ப‌திவ‌ர் ட்ரூத் & ப‌திவ‌ர் புன்ன‌கை. இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இன்று திரும‌ண‌ம் ந‌டைபெற்ற‌து. இருவ‌ரும் 32ம் பெற்று பெருவாழ்வு வாழ‌ வாழ்த்துவோம்.

IMG_0219

4 கருத்துக்குத்து:

ராமலக்ஷ்மி on April 15, 2011 at 10:57 AM said...

இனிய நல்வாழ்த்துக்கள் கிரண், ரம்யா!

உண்மையின் ஒவ்வொரு பதிவிலும் பூத்தபடி இருந்த புன்னகையின் பொருள் இப்போது விளங்கியது:)! [ரம்யாதான் புன்னகை, புன்னகைதான் ரம்யா என இப்பதான் தெரிஞ்சுதென சொல்லுகிறேன்:))!]

வாழ்க மணமக்கள்!

சுசி on April 15, 2011 at 2:04 PM said...

பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்களுக்கும் வாழ்த்துகள் கார்க்கி.

மாதேவி on April 15, 2011 at 4:17 PM said...

நல்வாழ்த்துக்கள்.

Rathnavel on April 16, 2011 at 7:44 PM said...

வாழ்த்துக்கள்.

 

all rights reserved to www.karkibava.com