Apr 3, 2011

ப்ளீடி ப்ளூ


 

131007

வா   ழ்  த்  து  க  ள் இ  ந்  தி  யா

சொல்வதற்கு ஏதுமில்லை. சச்சினின் 21வருட கனவு பலித்தது, தோனி&கோ வால். வெற்றிக்கு அனைவரும் காரணம் என்றாலும் என் பார்வையில் ஒரு ரேங்கிங்.

1) சாஹீர் கான்

2) சச்சின் டெண்டுல்கர்

3) யுவ்ராஜ் சிங்.

4)  கெளதம் கம்பீர்

5) வீரேந்தர் சேவாக்

6) விராத் கொலி

7) சுரேஷ் ரைனா

8) முனாஃப் பட்டேல்

9) ஹர்பஜன் சிங்

10) ஆஷிஹ் நெஹ்ரா

11) யூசுஃப் பதான்

12) அஷ்வின்

13) பியுஷ் சாவ்லா

14) ஸ்ரீசாந்த்

dhoni

தோனிக்கு ரேங்க் எல்லாம் கிடையாது. அவர்தான் என் மேன் ஆஃப் தி சீரிஸ்..

11 கருத்துக்குத்து:

உமா கிருஷ்ணமூர்த்தி on April 3, 2011 at 1:05 PM said...

இறுதியாக ஒரு four கேட்டுக்கொண்டு ஜெபித்த பொழுது சூப்பராக six அடித்த பொழுது தோனியை பார்க்க வேண்டுமே பாலை அனுப்பி சொன்னபடி போ என்று ஆணையிட்டது போல இருந்தது

உமா கிருஷ்ணமூர்த்தி on April 3, 2011 at 1:10 PM said...

சச்சினின் கண்கள் பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.வார்த்தைகளால் சொல்ல முடியாத பலவற்றை அந்த நெகிழ்ந்த கண்களும் சிரிப்பும் சொல்லியது

உமா கிருஷ்ணமூர்த்தி on April 3, 2011 at 1:15 PM said...

எத்தனையோ முறை வேறு நாடுகள் கப்பை கையில் வைத்து கொண்டு கத்தும் பொழுது எதுவுமே தோன்றியதில்லை.ஆனால் நேற்று நம்ம ஜனங்க கத்தும் பொழுது டிவி கு முன்னாடி குதிச்சோம் பாருங்க எல்லாரும் மறக்கவே முடியாது.

சச்சினை தோள் மீது சுமந்து தூக்கி வந்தார்கள் பல்லாக்கு போல.அதிலும் நான் தூக்குகிறேன் என்று அடுத்து முன்வந்து கழுத்தினில் வாங்கிகொண்டார்கள்.என்ன ஒரு அசத்தல்.இந்த ஒற்றுமை உணர்வும் புரிந்து கொள்ளுதலும் இனியும் இருந்தால் எத்தனை கப் வேண்டுமானாலும் வாங்கலாம்.

சுசி on April 3, 2011 at 1:57 PM said...

ஒன்றுபட்ட இந்திய அணியின் சாதனை.

மெய்சிலிர்த்து அனுபவித்த வெற்றியின் பகிர்வுகள்.

இன்றைய தலைப்பு போலவே நேற்றைய உங்கள் ட்வீட்டுகளும் அருமை.

வாழ்த்துகள் கார்க்கி.

பா.ராஜாராம் on April 3, 2011 at 2:01 PM said...

YES! :-)

// உமா கிருஷ்ணமூர்த்தி said...

இறுதியாக ஒரு four கேட்டுக்கொண்டு ஜெபித்த பொழுது சூப்பராக six அடித்த பொழுது தோனியை பார்க்க வேண்டுமே பாலை அனுப்பி சொன்னபடி போ என்று ஆணையிட்டது போல இருந்தது//

YES, YES!!! :-) :-)

முரளிகுமார் பத்மநாபன் on April 3, 2011 at 2:28 PM said...

கார்க்கி,
அன்பிரிடிக்டபிள் யுவி&தோனி. இப்போ நாமதான் கிங்கு... :-)

Rathnavel on April 3, 2011 at 4:06 PM said...

வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி - Prakash on April 3, 2011 at 4:52 PM said...

மறக்க முடியாத சிக்ஸர் அது...

எல் கே on April 4, 2011 at 7:17 AM said...

//14) ஸ்ரீசாந்த்///

இவனுக்கு ரேங்கே வேண்டாம். வெளியில் இருந்து பந்து பொறுக்கிப் போட சொல்லுங்கப் போதும்

நாய்க்குட்டி மனசு on April 4, 2011 at 8:51 AM said...

தோனிக்கு ரேங்க் எல்லாம் கிடையாது. அவர்தான் என் மேன் ஆஃப் தி சீரிஸ்..//
இதைப் பாக்காம ஒரு நிமிஷம் டென்சன் ஆயிட்டேன்

ப்ரியா கதிரவன் on April 7, 2011 at 12:16 PM said...

//தோனிக்கு ரேங்க் எல்லாம் கிடையாது. அவர்தான் என் மேன் ஆஃப் தி சீரிஸ்..//

கண்டிப்பா.
அடுத்து விசில் போட ஆரம்பிக்கவும்.

 

all rights reserved to www.karkibava.com