Mar 25, 2011

கலைஞரே..ஒரு கவி கிடைக்குமா?


 

நேற்று மேட்ச் ப‌த்தி சொல்ல‌ணுமா? உற்சாக‌ மிகுதியில் ட்விட்ட‌ரில் எழுதிய‌தில் என‌க்கு பிடித்த‌வ‌ற்றை ம‌ட்டும் ப‌திவு செய்துகொள்ள‌ விரும்புகிறேன்.

Yuvraj Singh clinched a tight quarter-final against Australia in Ahmedabad, with a half-century that helped India recover from a nervy situation

ரத்தம் பொங்கல? நரம்பு புடைக்கல? போங்கடா போங்கு பசஙக்ளான்னு கத்தனும் போல இல்ல? இப்படித்தான் டா ஜெயிக்கணும்.. இந்தியாடா.

சொல்லி அடிச்சான் பாரு ரெய்னா.. ரிக்கி, உன் ஹார்டுல்ல என்ன பெயினா?

மண்டைல அடிப்பட்ட லீக்கு இறக்கம் காட்டினான் ரெய்னா.. பாவிபையன் இதயம் வரைக்கும் இரக்கம் காட்டி கொடுத்தான் பாரு அட்டாக்

இப்ப சொல்லுங்க. இவங்க சுமார்.. பெளலிங் டமார்... தோனி ஒரு டோமரு.. சாஹிர்தான் கொக்கி குமாரு.. சொல்லுங்க்டாஆஆஆஆ

என் இதயம் இப்பலாம் லப்டப்னு துடிக்கிறது இல்லை. கப் கப்ன்னுதான். அதெல்லாம் மாறாது

கலைஞரே.. கண்ட கண்ட ஆட்களுக்கு கவிதை எழுதறீங்க. எங்க யுவிக்கு ஒரு கவி கிடைக்குமா?

மேன் ஆஃப் தி மேட்ச் மோடி கையாலன்னு தெரிஞ்சும் அடிச்சான் பாரு, அதாண்டா டீம் ஸ்ப்ரிட்

ஆசிக்கு பதில் சிம்பாப்வே வந்திருந்தால் 50 ஓவர் வரை மேட்ச் போயிருக்கும். சொத்த பசங்களா.. கப்பு எங்க சொத்துடா டுபாக்குருங்களா

பல்லால டைப் அடிக்காதடா பாண்டிங்.. போய் பிரெட் லீக்கு என்ன ஆச்சுன்னு பாரு.. எச்சை கைய மேல வச்சா இன்ஃபெக்‌ஷன் ஆகும்,. பத்திரம்

எல்லாத்தையும் செஞ்சிட்டு குழந்தை மாதிரி சிரிக்கிறான் பாரு ரெய்னா.அதாண்டா நாங்க.பாதி மேட்ச்சிலே பிட்ச் கேட்ச் பிச்சை கேட்டது நீங்க

உன் விக்கெட எதுக்குடா எங்களுக்கு பாண்டிங்.. உனக்கு டிக்கெட் ரெடியா இருக்கு வாங்கிக்க.. போகும்போது சச்சின்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போ

அஃப்ரிடி.. ஒவ்வொருத்தனாதான் முடிக்கிறோம். நீயா ஓடிப் போனா நல்ல டீம். டெரரரிஸ்ட் பயத்தால் ஓடிட்டாங்கன்னு பேரு கிடைக்கும். என்ன சொல்ற?

நேற்றிர‌வு ந‌ட‌ந்த‌ ஆஸி - வெ.இ மேட்ச்சில் ஆஸீ ஜெயிச்ச‌தால் முத‌ல் ஃப்ளைட் பிடிக்கும் வாய்ப்பு அவ‌ர்க‌ளுக்குதானாம்

எந்த மேட்ச் ஜெயிச்சாலும் வின்னர்னே சொல்றாஙக்ளே.. ஜாம்பவான், பொன்னார் சங்கர் எல்லாம் கிடையாதா?

ஃபிகருங்க நடந்தா கேட்வாக்.. கிரவுண்டே அதிர்ந்தா அது சேவாக்

கிரிக்கெட் எங்கள் மதம்.. கடவுள் சச்சின் அடிக்கணும் சதம்..

தேசிய‌ கீத‌ம் பாடுறாங்க‌. நானும் பாடுறேன் "ச‌ச்சின் ச‌ச்சின் ச‌ச்சின்.. ச‌ச் ச‌ச் ச‌ச் ச‌ச் ச‌ச்சின்.."

6 கருத்துக்குத்து:

தமிழ்வாசி - Prakash on March 25, 2011 at 1:58 PM said...

அட கவி ரொம்ப டாப்பு...


எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

பொன்கார்த்திக் on March 25, 2011 at 4:27 PM said...

super sagaa

Sen22 on March 25, 2011 at 6:21 PM said...

twit--tu taste-tu...

Superb...

ஷோபன் on March 25, 2011 at 7:25 PM said...

//தேசிய‌ கீத‌ம் பாடுறாங்க‌. நானும் பாடுறேன் "ச‌ச்சின் ச‌ச்சின் ச‌ச்சின்.. ச‌ச் ச‌ச் ச‌ச் ச‌ச் ச‌ச்சின்.."//

Good one boss!!

நாய்க்குட்டி மனசு on March 25, 2011 at 7:47 PM said...

கார்க்கி நீங்க கிரிக்கெட் விளையாடுவீங்களா? தொப்பி எல்லாம் போட்டு இருக்கீங்களே அதான் கேட்டேன்

விக்னேஷ்வரி on March 25, 2011 at 10:57 PM said...

க்வாட்டர்-ஃபைனல்ஸூக்கே இந்த எஃபெக்ட்டா..

 

all rights reserved to www.karkibava.com