Mar 31, 2011

வ‌றோம்டா மும்பைக்கு


 

Shahid Afridi congratulates Sachin Tendulkar and Virender Sehwag after the hard-fought game

ஒண்ணும் பிர‌ச்சினையில்லை த‌ம்பி. அடுத்த‌ வேர்ல்ட் க‌ப்பிலும் நான் இருப்பேன். பார்க்க‌லாம்.

______________________________________________

Virender Sehwag's son joins in the post-match celebrations

இல‌ங்கைக்கு எதுக்கு நானெல்லாம்? அதான் என் பைய‌ன‌ ஆட‌விட‌லாம்னு இருக்கேன்

______________________________________________

Misbah-ul-Haq scored a typically doughty half-century but it wasn't enough for Pakistan

இன்னும் மேட்ச் முடிய‌ல‌.அதுக்குள்ள‌ பூண‌ம் ஸ்டார்ட் ப‌ண்ணியாச்சா?

___________________________________________________________________

The pressure of the big game got to even the more eminent members of the audience, including Sonia and Rahul Gandhi

ராகுல் :ம‌ம்மி. இப்ப‌ எதுக்கு மிஸ்.வேர்ல்ட் ஜெயிச்ச‌ மாதிரி எக்ஸ்பிர‌ஷ‌ன் த‌றீங்க‌? அதெல்லாம் த‌ங்க‌பாலு ஒரு வேளை ஜெயிச்சா கொடுத்துக்க‌லாம்.

________________________________________________________________________

Sachin Tendulkar walks back after a chancy 85

எப்ப‌டியாவ‌து என்னை 100 அடிக்க‌ வ‌ச்சு ஜெயிக்க‌லாம்னு பார்த்தாங்க‌. ங்கொய்யால‌ யார்கிட்ட‌!!!!

___________________________________________________________________

India PM Manmohan Singh and Pakistan PM Yousuf Raza Gilani stand for the national anthems prior to the match

ம‌.சிங் : இன்னைக்கு தேசிய‌ கீத‌ம் இத்தாலி மொழில‌ பாட‌ணுமான்னு சொல்லாம‌ போயிட்டாங்க‌ளே.. என்ன‌ செய்ற‌து?

_______________________________________________________________________

MS Dhoni spins the coin as the semi-final gets underway

தோனி : நாங்க‌தான் டாஸ் ஜெயிப்போம். ஃப‌ர்ஸ்ட் பேட்டிங். அஃபிரிடி உன‌க்கு ஃப்லைட் வெயிட்டிங்

______________________________________________________________________________

Few tweets:

நெஹ்ரா ஃபாஸ்ட் பவுலரா ஸ்பின்னரான்னு கேட்கிறாங்க. நீல நிற ஜெர்சியில் இருப்பதால் நிச்சயம் வின்னர்தான்

இந்தியா ஜெயிச்சா பூனமின் நீலப்படம். பாக். ஜெயிச்சா பச்சை பச்சயா திட்டு. எது வேணும்ன்னு முடிவு செஞ்சிக்கோங்க இந்திர வீரர்களே

நீராலானது உலகு.. ஃபோராலானது சேவாக்

அவ‌னுங்க‌ ப‌வுலிங்க்ல‌ அப்பாட‌க்க‌ரு.. நாம‌ பேட்டிங்க‌ல‌ அப்பாட‌க்க‌ரு. ஆனா ஃபீல்டிங்க்ல‌ ரெண்டு பேருமா ட‌ண்ட‌ண‌க்க‌ரு

ர‌த்த‌ம் ஒரே நிற‌ம்.. அது நீல‌ நிற‌ம்

May be Sachin is shorter..But nothing is bigger than his shot

India will Win. #inshasachin

மன்மோகன் சிங் உஷாரா இருக்கணும். கூப்ட்டு கலாக்கறியான்னு கிலானி அடிச்சிட போறாரு

நேத்து ஓரம் ஓரமா போட்டப்பவே இன்னைக்கு நேஹ்ரா நேரா போடுவான்னு தெரியும் - மேட்ச் முடிஞ்சபிறகு தோனி

we made ponting DISAPPOINTING. we are making afridi AFRAIDI. Here we come sangakara.. to blow SANGU to you too..

கார்கில் மட்டுமில்லைடா.. கார்கி பார்க்கிற மேட்ச் கூட ஜெயிக்க முடியாது உங்களால

15 கருத்துக்குத்து:

யுவா on March 31, 2011 at 10:24 AM said...

கலக்கல் கார்க்கி...

சேவாக் அடிச்சா ஃபோர்...
கார்க்கி கடிக்கலனா போர்.

எப்பூடி?

அமுதா கிருஷ்ணா on March 31, 2011 at 10:27 AM said...

மம்மி பற்றிய கமெண்ட் சூப்பர்.

புன்னகை on March 31, 2011 at 10:49 AM said...

:-)

வள்ளி on March 31, 2011 at 11:02 AM said...

//எப்ப‌டியாவ‌து என்னை 100 அடிக்க‌ வ‌ச்சு ஜெயிக்க‌லாம்னு பார்த்தாங்க‌. ங்கொய்யால‌ யார்கிட்ட‌!!!!//

சூப்பர்!

May be Sachin is shorter..But nothing is bigger than his shot

agree

Ŝ₤Ω..™ on March 31, 2011 at 11:03 AM said...

மச்சி... லாஸ்ட் பீஸ் ஜூப்பரு...

சுசி on March 31, 2011 at 12:08 PM said...

//ர‌த்த‌ம் ஒரே நிற‌ம்.. அது நீல‌ நிற‌ம்//

கார்க்கி ராக்ஸ்ஸ்ஸ்ஸ்..

:)))))))))))))

பொன்கார்த்திக் on March 31, 2011 at 12:47 PM said...

superu.,

ராஜகோபால் on March 31, 2011 at 1:05 PM said...

அப்ரிடிக்கு ஆப்பு வந்து பாரு மாப்பு

http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/03/blog-post_30.html

Sen22 on March 31, 2011 at 1:38 PM said...

Superb comments Karki...


//சேவாக் அடிச்சா ஃபோர்...
கார்க்கி கடிக்கலனா போர்.//


Repeattuu............

King Viswa on March 31, 2011 at 4:08 PM said...

இந்த பதிவிலேயே இதாங்க அல்டிமேட்: கார்கில் மட்டுமில்லைடா.. கார்கி பார்க்கிற மேட்ச் கூட ஜெயிக்க முடியாது உங்களால

நாய்க்குட்டி மனசு on March 31, 2011 at 6:07 PM said...

கார்கி பார்க்கிற மேட்ச் கூட ஜெயிக்க முடியாது உங்களால//
பார்த்து கடத்திடப் போறாங்க

தெய்வசுகந்தி on March 31, 2011 at 10:52 PM said...

சூப்பர்!!!!!!

பிரதீபா on March 31, 2011 at 11:29 PM said...

//எப்ப‌டியாவ‌து என்னை 100 அடிக்க‌ வ‌ச்சு ஜெயிக்க‌லாம்னு பார்த்தாங்க‌. ங்கொய்யால‌ யார்கிட்ட‌!!!!//

இது பெஸ்ட்டு !!

G.Annamalai murugan on April 1, 2011 at 9:12 AM said...

Karkil porula mattumalla karki pakkura matchila kuda jeyikka mudiyathuda..............


That was super punch...........................

By

rasigan............

கனாக்காதலன் on April 2, 2011 at 10:46 AM said...

nice :)

 

all rights reserved to www.karkibava.com