Mar 16, 2011

மதிமுகவிற்கு இறுதி அஞ்சலி


 

கார்த்திக்: மிஷ்டர் வைகோ.. நான் தனியாதான் இருக்கேன்.. நீங்க என்னோட வந்துடுங்க..

வைகோ : நான் என்ன மெளனராகம் ரேவதியா? உன் கூட வாவான்னு. மறுமலர்ச்சி திமுகவோட பொது செயலாளர்ப்பா.

கார்த்திக்:  ஹேஹேய்ய்.,., நான் கூடத்தான் நாடாளும் மக்கள் கட்சி ஓனரு

__________________________________________________________________________________

www.karkibava.com

இப்படி காட்டி ஒரு சீட்டாச்சும் கொடுங்கன்னுதான் கேட்டேன்.. தொலைச்சிடுவேன்னு சொன்னதா நினைச்சு இப்படி பண்ணிட்டாங்க அம்மா.

________________________________________________________________________

வைகோ: கலைஞராச்சும் இதயத்துல தான் இடம் கொடுப்பாரு. இந்தம்மா ஜெயில்ல தான் கொடுத்துச்சு. அதையும் மீறிப் போன நான் தான்யா அழணும்..நீ ஏன்?

அழுபவர் :அவங்கள நம்பி நீங்க போனீங்க. உங்கள போய் நான் நம்பினேனே. அழாம என்னய்யா பண்ணுவேன்????

______________________________________________________________________________

Vaiko : Mr.Obama this is atlanta. I have asked vilathi kulam .Total 35 for MDMK

Obama : Mr. Vaiko. You are here to talk about thirvasgam. Whats that vlathikulam, MDMK?

_________________________________________________________________________________

வைகோ : தம்பி சொல்லு. நீ எனக்கு எத்தனை சீட் தருவ?

பிரபாகரன் : அய்யோ பாவம். நாயகன் இன்ஸ்பெக்டர் மாதிரி ஆயிட்டாரே

___________________________________________________________________________

வைகோ: இங்க நிக்க விடாம உட்கார வச்சப்பவே உஷாராயிருக்கணும்,. இப்போ எங்கேயும் நிக்க உடாம பண்ணிட்டாங்களே!!!  

சிரிப்பவர் : உங்களுக்காச்சும் பரவலாண்ணே.. எங்கள கூப்ட்டு சீட் கொடுத்துட்டு அதுக்கு அவங்க ஆளு பேரயும் அறிவிக்கிறாங்க.

நடுவில் இருப்பவர் : அரசியல்ல இதெல்லாம் சாதரணம்ப்பா

__________________________________________________________________________________

அருமை தம்பி வைகோ.. நீயே வெளிய போய்க்கோ..

அம்மா ஒரு சைக்கோ..நீயொரு அரசியல் ஃபூக்கோ..

ஹேய் டண்டணக்கா.. ஹேய் டணக்குடக்கா

____________________________________________________________________________________

சில ட்வீட்டுகள்

செய்தி : மார்ச் 15. அதிமுக எங்களை புறக்கணிப்பது பற்றி விவாதிக்க 19ஆம் தேதி மதிமுக உயர்நிலைக்குழு கூடுகிறது #15 எங்க? 19 எங்க? இதானா சார் உங்க டக்கு???

இனிமேல் தோழிக்கு “மதிமுக நாயகியே”ன்னு எழுத முடியாது. யார கேவலப்படுத்துறன்னு செருப்பாலே அடிப்பா

5 வருஷமா அடக்கி வச்ச ஈழப்பாசம் கண்ணு, மூக்குன்னு தெறிக்கும் பாருங்க இனிமேல .. #பொதுவாழ்வில்தனிமை..சாரி தூய்மை

அம்மாலு என்னலு அவமானம்லு படுத்திட்டாங்கலு.. அதனாலலு நாஙக்லு தனியாலு நிக்கலு போறோம்லு.. #நாயுடு கட்சி தலை வைகோலு

வைகோ - அம்மா தாயே ஏதாச்சும் மிச்சம் மீதி இருந்தா போடுங்கம்மா// அம்மா : ரொம்ப லேட்டு... பக்கத்தூடு பாருப்பா! – இது மட்டும் அதிஷா ட்வீட்

9 கருத்துக்குத்து:

நந்தா ஆண்டாள்மகன் on March 16, 2011 at 11:49 PM said...

நீங்களே உங்களின் இந்த தளத்தில் இதை பதிவிட்டதற்க்கு ஒரு நாள் ஒரு நொடியாவது வருத்தப்படுவீர்கள் சகா.

கார்க்கி on March 16, 2011 at 11:54 PM said...

எதுக்கு சகா? உங்களுக்கு ஒரு அரசியல் இருப்பது போல எனக்கு உண்டு. அப்படி வருத்தப்படும் நிலைக்கு எனக்கு நேரக்கூடாதுன்னு எனக்காக வேண்டிக்கோங்க :))

பிரதீபா on March 17, 2011 at 12:54 AM said...

எப்பூடி...

bandhu on March 17, 2011 at 1:04 AM said...

This is the make it or break it moment for Vaiko. If he contests alone and get at the least 1% of the vote, he stands to gain in the long run. not all is lost!
--and it is not a good thing to make fun of people when they are down!

யுவா on March 17, 2011 at 12:41 PM said...

அரசியலுக்கு போக விரும்பவில்லை. ரசிக்கும்படியான லொள்ளுகள்!!!

விக்னேஷ்வரி on March 17, 2011 at 12:54 PM said...

செம லொள்ளு சகா.

இனிமேல் தோழிக்கு “மதிமுக நாயகியே”ன்னு எழுத முடியாது. யார கேவலப்படுத்துறன்னு செருப்பாலே அடிப்பா

அம்மாலு என்னலு அவமானம்லு படுத்திட்டாங்கலு.. அதனாலலு நாஙக்லு தனியாலு நிக்கலு போறோம்லு.. #நாயுடு கட்சி தலை வைகோலு //

இது ரெண்டும் ஸ்பெஷலி செம. :)

புதிய கோணங்கி ! on March 17, 2011 at 2:09 PM said...

மிக மட்டமான ரசனை

Jaffar on March 17, 2011 at 10:04 PM said...

ண்ணா இதுக்கே இப்படின்ங்க்லா, பின்னால விசய் விசய் ஒரு மீனவ நண்பரு வர்ராருங்கண்ணா....

(நல்ல வேலை, நம்ம தள, MGR நடிச்ச கூண்டு கிளி பார்க்கலை, பாவம் கிளி....

comment rejected... :)

ஆளவந்தான் on March 21, 2011 at 9:55 AM said...

மதிமுக வின் நிலையை விட.. உங்களின் தராதரத்தை தெளிவாக சித்தரிக்கிறது.

 

all rights reserved to www.karkibava.com