Mar 9, 2011

பாலிடிக்ஸ் பாடல்கள்


மூளை திருகும்.. மூச்சுக்குள் அடம்பிடிக்கும்..

இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்

___________________________________________________________

தருவியா.. தரமாட்டியா.. தரலைன்னா உன் பேச்சு க்கா

___________________________________________________________

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.

புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்.

___________________________________________________________

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.அவன் யாருக்காக கொடுத்தான்?

ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான்.

___________________________________________________________

விண்ணைக்காப்பான் ஒருவன்.. மண்ணைக்காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்

___________________________________________________________

 

ஆண்டவன பார்க்கணும்.. அவனுக்கும் ஊத்தணும்..

அப்ப நான் கேள்விக்கேட்கணும்.

___________________________________________________________

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..இது ஊரறிந்த உண்மை..

நான் செல்லுக்கின்ற பாதை..பேரறிஞர் காட்டும் பாதை

___________________________________________________________

நிறம் மாறும் உலகில்.. நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி. அதில் வாழ்வதில்லை நீதி..

___________________________________________________________

எங்கே செல்லும் இந்த பாதை?? யாரோ யாரோ அறிவார்!

10 கருத்துக்குத்து:

டக்கால்டி on March 10, 2011 at 12:47 AM said...

அருமை

டக்கால்டி on March 10, 2011 at 12:48 AM said...

நிலை மாறும் உலகில் பாடு பாடுபவர் புகைப்படம் தெரியவில்லை...அவரு யாருங்க? சரத் குமாரா? இல்லை டி.ஆர்?

தெய்வசுகந்தி on March 10, 2011 at 3:00 AM said...

Nice selection of songs!!!

மாணவன் on March 10, 2011 at 6:03 AM said...

SUPER :)

குகன் on March 10, 2011 at 6:25 AM said...

சீரியஸ், காதல் பாட்டெல்லாம் காமேடி பாட்டாக மாத்திபுட்டியே !!

டி.ஆரை பட்டியலில் சேர்க்கவும் !

மோகன் குமார் on March 10, 2011 at 10:44 AM said...

உங்க தலைவருக்கு ADMK கூட்டணியில் மூணு இடம் தர்ராங்கலாமே ஆர் யூ ஹாப்பி?

Sen22 on March 10, 2011 at 3:00 PM said...

:)))

Rathnavel on March 10, 2011 at 8:27 PM said...

நிறம் மாறும் உலகில்.. நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி. அதில் வாழ்வதில்லை நீதி..

அருமை

கயல் on March 12, 2011 at 2:31 AM said...

எல்லாமே நல்லாருக்கு! மிகவும் ரசித்தேன் கார்க்கி! சோனியாவுக்கு அந்தப் பாடலா? எங்கப்பா தங்கபாலு? இந்த அநியாயத்தக் கேட்பாரில்லையா?

விக்னேஷ்வரி on March 15, 2011 at 3:32 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com