Feb 14, 2011

அறிஞர்களின் பொன்மொழிகள்


 

முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2)  காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4)  வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

8)  எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
     எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
     எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
    இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு

2) தாடிக்காரன் தாமு

3) குடும்பஸ்தன் குமாரு

4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்

5) குவார்ட்டர் கோவிந்தன்.

6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

8) சினிமா சின்னசாமி

14 கருத்துக்குத்து:

King Viswa on February 15, 2011 at 12:02 AM said...

கொலை வெறி பாஸ். முடியல. அதுவும் அந்த ஜில்லெட், புல்லெட் எல்லாம் ரொம்ப ஓவர்.


கிங் விஸ்வா
சிக் பில் & குழுவினர் - தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

King Viswa on February 15, 2011 at 12:03 AM said...

//அறிஞர்களின் பொன்மொழிகள் (கார்க்கி)//
டைட்டில் மறுபடியும் படிச்சா அறிஞர்கள் என்று உங்க பேரோட வருதே?


கிங் விஸ்வா
சிக் பில் & குழுவினர் - தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

ILA(@)இளா on February 15, 2011 at 12:11 AM said...

கொஞ்சம் மொக்கையா இருக்கு ..

பரிசல்காரன் on February 15, 2011 at 12:11 AM said...

என்ன ப்ரச்சினைல்லாலும் பேசித் தீர்த்துக்கலாம்ப்பா.. இப்படி கொலவெறியோட ஒருத்தன் அலையறது நல்லால்ல... சொல்லீட்டேன் ஆமா...

பரிசல்காரன் on February 15, 2011 at 12:12 AM said...

@ இளா

கொஞ்சமென்ன - ரொம்பவே.

ஆனா பதிவு ஹிட் ஆகி, சகா எழுதின சமீபத்திய பதிவுகளைவிட அதிக பின்னூட்டம் வாங்கும் பாருங்களேன்..

பிரதீபா on February 15, 2011 at 12:14 AM said...

ஓடுங்க..ஓடுங்க.

மாணவன் on February 15, 2011 at 6:17 AM said...

//"அறிஞர்களின் பொன்மொழிகள்"//

நல்லாருக்கு நல்லாருக்கு... :))

தராசு on February 15, 2011 at 9:22 AM said...

அய்யோ அய்யோ கொல்றாங்களே

மோகன் குமார் on February 15, 2011 at 10:11 AM said...

Really nice :))

Suresh Kumar M on February 15, 2011 at 10:17 AM said...

அதென்ன "பொன்மொழிகள்", ஏன் "பித்தளை மொழிகள்", "அலுமினிய மொழிகள்", "பிளாஸ்டிக் மொழிகள்" இன்னபிற என்று வரலாகாதோ?!?!... ;௦)

Pranavam Ravikumar a.k.a. Kochuravi on February 15, 2011 at 11:46 AM said...

:-))

கோமாளி செல்வா on February 15, 2011 at 1:48 PM said...

அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி ஹி .. இந்தத் தத்துவங்களின் மகத்துவும் தெரியாம எல்லோரும் பேசுறாங்க ... மொக்கையே எங்கள் குலதெய்வம் .. ஹி ஹி

யாசவி on February 15, 2011 at 2:13 PM said...

ஏன் இந்த கொல வெறி???????

velu on February 15, 2011 at 3:39 PM said...

really.... it is nice

 

all rights reserved to www.karkibava.com