Feb 4, 2011

”தல” பாட்டு


 

 

 

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!

 

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ

16 கருத்துக்குத்து:

ILA(@)இளா on February 4, 2011 at 11:08 PM said...

எலேய்ய்.. என்ன கொடுமை சரவணா இது..

தர்ஷன் on February 4, 2011 at 11:16 PM said...

சகா என்ன ஆச்சு

vinu on February 5, 2011 at 12:03 AM said...

தர்ஷன் said...
சகா என்ன ஆச்சு


ripeeeetttttttttttttu

sriraj_sabre on February 5, 2011 at 12:08 AM said...

வேற வலி இல்ல..
தலையும் தளபதியும் சேர்ந்தாச்சு..

பார்க்க : குமுதம் (இந்த வாரம்)

மதுரை சரவணன் on February 5, 2011 at 12:44 AM said...

arumai.pakirvukku nanri. vaalththukkaal. thal thala thaan.

SShathiesh-சதீஷ். on February 5, 2011 at 1:15 AM said...

அடபாவி ம்கல்யாண வீட்டுக்கு போனால் வாழ்த்திட்டு வரணும் இப்படி மணமகளை பார்த்து பாட்டு வரகூடாது....அடுத்த பாடு என்ன எங்கே செல்லும் இந்த பாதையா

SShathiesh-சதீஷ். on February 5, 2011 at 1:15 AM said...

m

பிரதீபா on February 5, 2011 at 4:21 AM said...

சிலவற்றிற்கு மருந்தே கிடையாதுதான். இதுவும் கடந்து போகும்..

குழந்தபையன் on February 5, 2011 at 10:40 AM said...
This comment has been removed by the author.
குழந்தபையன் on February 5, 2011 at 10:42 AM said...

thala-thalapathy saloonla join pannitingalo.......

Dinesh on February 5, 2011 at 12:56 PM said...

thozhi ku kalyana ayiduchi pola...1

மோகன் குமார் on February 5, 2011 at 2:59 PM said...

Y ?

dharshini on February 5, 2011 at 11:12 PM said...

?????????

Karthik on April 7, 2011 at 4:41 PM said...

சார் எங்கேயோ போயிட்டீங்க சார்! :)

Phoenix on April 23, 2011 at 1:18 PM said...

Hi karki, How have you been? its been 10 years i met all of you...but you know one thing you have never changed a bit...

Your Old Friend....

கார்க்கி on April 23, 2011 at 8:25 PM said...

ஃபீனீக்ஸ்,

யாருப்பா நீ????

 

all rights reserved to www.karkibava.com