Jan 27, 2011

டெரர் ட்வீட்ஸ்


 

சிம்பு காலில் ஆணி #ஆவ‌ணி வ‌ந்தா தானே டாப்புல‌ போக‌ முடியும்?

வாழும் க‌லை சொல்லித் த‌ருகிறாராம் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்.  உங்க‌ளுக்கு ந‌க்மா இருந்தாங்க‌. எங்க‌ளுக்கு யார் இருக்கா?

நித்யாவின் ஆசிரமத்தில் ”கோடான கோடி” பாட்டுக்கு ஆடிய நடிகை சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். #கேமராசரியாவைடாலெனின்

சாரு பேசுவ‌தை எல்லாம் பார்க்கும் போது அவ‌ர் எப்ப‌டி சாப்பிடுவார் என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌து #verbaldiarrhea

உசுரு போனா கூட‌ ம‌சுரா போச்சுன்னு விட‌ முடியும்.. ஆனா ஒரு ம‌சுரு போனா கூட‌ உசுரே போற‌ மாதிரி இருக்கு. #முடிகொட்டுத‌ல்

விமர்சனத்தின் முடிவில் ரைமிங்காக பன்ச் வைக்கும் பதிவர்கள் மங்காத்தாவுக்கு என்ன சொல்வார்கள் என்ற பயம் என்னை ஆட்கொள்கிறது

சாரு பிளாகில் எழுத‌லாம். ஃபேஸ்புக்கில் எழுத‌லாம். புத்த‌க‌ம் எழுத‌லாம். ஆனா உண்மையா  ம‌ட்டும் எழுத‌வே முடியாது

ராடியாகிட்ட பேசுறதும் ரேடியோலும் பேசுறதும் ஒண்ணுதான். எல்லோரும் கேட்கிறாங்கப்பா

புர‌ட்டாசி வ‌ந்தா க‌வுச்ச‌ சாப்பிட‌ முடியாது. புர‌ட்சி வ‌ந்தா பிஸ்ஸா சாப்பிட‌ முடியாது

க‌லைஞ‌ர் மாதிரி அம்மாவும் சினேக‌னை ந‌டிக்க‌ வைத்து ப‌ட‌மெடுத்தால் என்ன‌ பெய‌ர் வைப்பார்? - இலைஞ‌ன்

I love cricket because dada played it.

இனி வ‌ரும் ப‌ட‌ங்க‌ளின் க‌தைத்தேர்வில் க‌வ‌ன‌மாக‌ இருப்பேன் - அஜித் #நீ புடுங்குற‌து எல்லாமே தேவையில்லாத‌ ஆணிதான்

தண்ணி பிடிக்க போன பொம்பளையும், தண்ணியடிக்க போன ஆம்பிளையும் சண்டை போடாம வந்ததா சரித்திரமா கிடையாது #விருதகிரிராக்ஸ்

"தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது: தங்கபாலு" அதுசரி. நீங்க இன்னும் காங். தலைவரா நீடிக்கிறீங்களா? #டவுட்டு

மு.க‌. அழ‌கிரி அண்ணே.. நீங்க‌ வெறும் முக‌வா இல்ல‌ நாக்க‌முக‌வா? #ட‌வுட்டு

முத‌லிர‌வு ந‌ட‌க்க‌ ஏதுவான‌ இட‌ம் பால்க‌னிதான். அதில்தானே பாலும் க‌னியும் இருக்கிற‌து?

அனைவ‌ருக்கும் ச‌மோசா வ‌ழ‌ங்கி வ‌ர‌வேற்ற‌தால் இன்று முத‌ல் அவ‌ர் ச‌மோசா சாரு என்ற‌ழைக்க‌ப்படுவாராக‌

திருட்டுன்னு வ‌ந்துட்டா நாங்க‌ திமுக‌கார‌னா மாறிடுவோம் #எக‌ன‌மொக‌ன‌ப‌ன்ச்

ப‌திவ‌ர்ன்னு ஃபார்ம் ஆயிட்டா நாங்க‌ ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிடுவோம் #எக‌ன‌மொக‌ன‌ப‌ன்ச்

சரோஜா தேவிக்கு கொடுத்திருக்கணும் “கோபால் பரிசு” #கோபால்கோபால்

சிங்கிளாக வாழ்வதும், திங்கிள் அன்று வேலைக்கு போவதும் கொடுமையோ கொடுமை

க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது. #எத்த‌னைபேருடாசாமீ

18 கருத்துக்குத்து:

தங்கராசு நாகேந்திரன் on January 27, 2011 at 11:02 PM said...

அனைத்தும் மிக மிக அருமை

பாரத்... பாரதி... on January 27, 2011 at 11:03 PM said...

//ராடியாகிட்ட பேசுறதும் ரேடியோலும் பேசுறதும் ஒண்ணுதான். எல்லோரும் கேட்கிறாங்கப்பா//

bandhu on January 27, 2011 at 11:53 PM said...

கடைசி ட்வீட் ரகளை!

சுசி on January 28, 2011 at 2:41 AM said...

என்ன்ன்ன்ன மொக்கடா சாமீ :)

எல் கே on January 28, 2011 at 7:26 AM said...

செம ரகளை.. நலல் வேளை நான் அந்த சைட் போறது இல்லை

மாணவன் on January 28, 2011 at 7:35 AM said...

அண்ணே நெசமாவே எல்லாம் டெரர் ட்வீட்ஸ்தான்...

செம்ம பஞ்ச்....

dhanu on January 28, 2011 at 10:16 AM said...

kuruvi, kaaka, villu, ambu nu vijay pudunginathu ellaam romba thevayana aaniya ??? ungalukku pidikkathavangala kayapaduthi ezhutharathukkahave neenga blog arambichi irukkengannu nenaikiren... ajith, chaaru.. ippadi varisaya... azhagana vayal varappil kakka pona mathiri... shame on you karki

"ராஜா" on January 28, 2011 at 10:54 AM said...

ரெண்டு டிவிட் உங்கள் உடம்பில் ஏதோ வருடகணக்கில் அணையாமல் எரிவதை காட்டுகிறது .. மற்ற அனைத்தும் கலக்கல் சகா ...

கார்க்கி on January 28, 2011 at 11:06 AM said...

அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

த‌னு, நான் விஜ‌யை க‌லாய்த்தும் ப‌திவு போட்டிருக்கிறேன். என்னையே க‌லாய்த்தும் ப‌திவு போட்டிருக்கிறேன். நான் ஒரு திமுக‌ அபிமானி. க‌லைஞ‌ரை கிண்ட‌ல‌டித்தும் எழுதி இருக்கிறேன். உங்க‌ளுக்கு பிடித்த‌வ‌ற்றை ம‌ட்டும் எழுத‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ம் என‌க்கில்லை. நான் என‌க்கு பிடித்த‌தைத்தான் எழுதுவேன் :))

ராஜா,


உங்க‌ளுக்கும் அதே ப‌தில்தான். என் வ‌லையில் அஜித்தை சீன்டிய‌தை விட‌ உங்க‌ள் வ‌லையில் விஜ‌யை சீன்டிய‌து அதிக‌ம். நீங்க‌ள் விஜ‌யை கிண்ல‌டிக்க‌ ம‌ட்டுமே எழுத‌றீங்க‌. நான் என‌க்கு புடிச்ச‌ எல்லாமே எழுதுறேன். :)))

vinu on January 28, 2011 at 11:56 AM said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811

"ராஜா" on January 28, 2011 at 12:02 PM said...

//நீங்க‌ள் விஜ‌யை கிண்ல‌டிக்க‌ ம‌ட்டுமே எழுத‌றீங்க‌. நான் என‌க்கு புடிச்ச‌ எல்லாமே எழுதுறேன்.

சகா .. நீங்கள் என் வலைப்பக்கம் வந்தால் விஜையை கிண்டலடிக்கும் பதிவுகள் மட்டும் உங்கள் கண்ணில் பட்டால் அதர்க்கு நான் பொறுப்பு ஆக முடியாது...bw , ஏகன் படம் வெளிவந்த பொழுது அஜீத்தை பற்றி நீங்கள் எழுதிய பதிவுகளை விட இப்பொழுது நான் விஜையை பற்றி அதிகம் எழுதவில்லை என்று நினைக்கிறேன் சகா ...

Sen22 on January 28, 2011 at 2:44 PM said...

//உசுரு போனா கூட‌ ம‌சுரா போச்சுன்னு விட‌ முடியும்.. ஆனா ஒரு ம‌சுரு போனா கூட‌ உசுரே போற‌ மாதிரி இருக்கு. #முடிகொட்டுத‌ல்//

Superb...!!!

//க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது. #எத்த‌னைபேருடாசாமீ//


:)))))))))

ஸ்ரீமதி on January 29, 2011 at 7:33 AM said...

super :-)

தராசு on January 29, 2011 at 9:58 AM said...

கடைசி ரெண்டும் ஜூப்பர்.

ஆமா, இன்னும் சாளர முகப்பில் தாதா படம் ?????? why, why yaa???

“ ஏண்டா, இந்த ஊர் இன்னுமா நம்மளை நம்புது????????”

! சிவகுமார் ! on January 29, 2011 at 10:51 AM said...

உசுரு போனா கூட‌ ம‌சுரா போச்சுன்னு விட‌ முடியும்.. ஆனா ஒரு ம‌சுரு போனா கூட‌ உசுரே போற‌ மாதிரி இருக்கு. #முடிகொட்டுத‌ல்
>>> தொடர்ந்து சிஸ்டம்ல நைட் ஷிப் வேலை செய்றவங்களுக்கு கண்டிப்பா முடிக்கு நோ கேரண்டீ.

தங்கம்பழனி on January 29, 2011 at 4:57 PM said...

ச்செரி.. ச்செரி. போய்த்தூங்கு செல்லம்.. தூக்கத்தில் ஏதோ உளறிட்டே போலிருக்கு..! சரிதானே..?

தங்கம்பழனி on January 29, 2011 at 4:57 PM said...

என்னமா ஜமாய்க்கிறீங்க..?!

ஆதிமூலகிருஷ்ணன் on January 31, 2011 at 3:54 PM said...

பலவற்றை ரசிக்கமுடிகிறது.

 

all rights reserved to www.karkibava.com