Dec 20, 2010

டுமீல்குப்பம் ரகசியம் – வீடியோ


 

 

ஸ்பாட்டுக்கு போன பிறகு முடிவு செய்யப்பட்டு ரெகார்ட் செய்த வீடியோ.. அதான் மேக்கப் இல்லாமல் இருக்கோம். ஹிஹிஹி

30 கருத்துக்குத்து:

philosophy prabhakaran on December 20, 2010 at 4:08 AM said...

முதல் டிக்கெட் எனக்குத்தானே....

philosophy prabhakaran on December 20, 2010 at 4:08 AM said...

ஆஹா... எனக்கேதான்...

philosophy prabhakaran on December 20, 2010 at 4:11 AM said...

பீடி, bare body, லேடி.... செம கலக்கல்...

பிரதீபா on December 20, 2010 at 4:15 AM said...

டுமீல் குப்பம் வரலாறு-ஒரே ஷாட்லயே எடுக்கப்பட்டிருக்கிறது. அடடா அடடா..என்னே கார்க்கி சாரதியின் தொகுத்து வழங்கல் !!

பிரதீபா on December 20, 2010 at 4:18 AM said...

அறிய அறிய அரிய வகைப் பறவை - கி கி..

பிரதீபா on December 20, 2010 at 4:22 AM said...

'நடைராஜா' நடிச்ச அசல் படம் பாத்திருக்கவே கூடாத படமா? அஜித் ரசிகப் பெருமக்களே.. வாருங்கள், இது உங்களுக்கான வீடியோ தான். (ஹய்யா, ஆரம்பிச்சாச்சு)

மாணவன் on December 20, 2010 at 6:17 AM said...

//ஸ்பாட்டுக்கு போன பிறகு முடிவு செய்யப்பட்டு ரெகார்ட் செய்த வீடியோ.. அதான் மேக்கப் இல்லாமல் இருக்கோம். ஹிஹிஹி//

ஆபிஸ்ல வீடியோவ பார்க்க முடியாதே
சரி வீட்டுக்கு போய்ட்டு பார்த்துக்கலாம்...

பகிர்வுக்கு நன்றி அண்ணே

சுசி on December 20, 2010 at 6:19 AM said...

நல்லா இருக்கு கார்க்கி..

என். உலகநாதன் on December 20, 2010 at 6:33 AM said...

//'நடைராஜா' நடிச்ச அசல் படம் பாத்திருக்கவே கூடாத படம்? //

இந்த வசனம் தேவையா கார்க்கி???

மகேஷ் : ரசிகன் on December 20, 2010 at 8:22 AM said...

விஜய் அரசியலுக்கு வந்தா எப்படியும் ஒரு சேனல் கன்ஃபார்ம்... அதுக்கான ப்ரோக்ராமா இது ?

நல்லாயிருக்கு.... :)

மகேஷ் : ரசிகன் on December 20, 2010 at 8:23 AM said...

// ஸ்பாட்டுக்கு போன பிறகு முடிவு செய்யப்பட்டு ரெகார்ட் செய்த வீடியோ.. அதான் மேக்கப் இல்லாமல் இருக்கோம். //


இருந்துட்டாலும்... :P

ஆதிமூலகிருஷ்ணன் on December 20, 2010 at 8:46 AM said...

பின்னூட்டங்களைப் பெறுவதற்காக..

கார்க்கி on December 20, 2010 at 9:08 AM said...

பிர‌பாக‌ர‌ன், ந‌ன்றி.

பிர‌தீபா, ஒரு ஷாட்ல‌ ம‌ட்டும் இல்லை. மொத்தமும் 45 நிமிட‌த்தில் எடுத்து முடிச்சிட்டொம். :). சிண்டு முடிஞ்சிட்டீங்க‌ :))

மாண்வ‌ன், த‌ப்பிச்சிட்டிங்க‌ :)

ந‌ன்றி சுசி

உல‌க‌நாத‌ன், அவ‌ருக்கு பிடிச்ச‌ காமெடி ந‌டிக‌ர்ன்னு விஜ‌ய் பேர‌ கூட‌த்தான் சொல்றாரு. ஏன் அஜித்த‌ கின்ட‌ல‌டிக்க‌ கூடாதா?

ம‌கேஷ், இது ஆல் குழும‌த்தின் ப‌டைப்பு. அனைத்து உரிமையும் ஆதியையே சேரும் :)))

ஆ.மூ.கி, ஹிஹிஹி

முரளிகுமார் பத்மநாபன் on December 20, 2010 at 9:09 AM said...

:-) கூட யாரு சகா, ரங்ஸா? கலக்குங்க..

தர்ஷன் on December 20, 2010 at 10:54 AM said...

ஒ இதுதான் மேக் அப் இல்லாமலா?

கார்த்தி on December 20, 2010 at 11:16 AM said...

ஏன் சார் TV channelகளை இப்பிடி கடிக்கிறீங்க.பாவம் சார் அவங்க இதுக்கு பிறகு என்னணெ்டு இப்பிடி program செய்வாங்க.

பொன்கார்த்திக் on December 20, 2010 at 12:11 PM said...

:)

"ராஜா" on December 20, 2010 at 2:00 PM said...

//'நடைராஜா' நடிச்ச அசல் படம் பாத்திருக்கவே கூடாத படம்? //

இந்த வசனம் தேவையா கார்க்கி???


உங்க videoவ பிரபலமாக்கவும் தலதானா?

கலக்குங்க சகா

கார்க்கி on December 20, 2010 at 2:04 PM said...

@முர‌ளி,
ச‌கா

@த‌ர்ஷ‌ன்
ஹிஹிஹி.ஆமாம்

ந‌ன்றி பொன்கார்த்திக்

@ராஜா,
வீடியோவின் ந‌டுவில் வ‌ரும் ஒரு வார்த்தை இதை பிர‌ப‌லமாக்குமா? அடிச்சு விடுங்க. பிடிச்ச‌ காமெடிய‌னில் விஜ‌ய் பெய‌ரையும் சொல்லியிருக்கிறார். அத‌ பார்க்க‌லையா? அப்புற‌ம் இது எல்லாமே ர‌ங்க்ஸீன் ப‌தில்க‌ள். நான் சொல்ல‌ல‌.

மதிபாலா on December 21, 2010 at 12:20 AM said...

வீடியோ நல்லாதான் இருக்குது...!!

ILA(@)இளா on December 21, 2010 at 1:00 AM said...

உடன் பாடில்லாத இன்னொரு குறும்படம். காரணம், ஆதி(?!) எழுதினப் பதிவுதான். என்னய்யா ஸ்கிர்ப்ட்டை ஒரு பதிவா போட்டுட்டு படம் எடுக்கிறீங்களா?

மோகன் குமார் on December 21, 2010 at 10:09 AM said...

வாழ்த்துகள் உங்களுக்கும் ஆதிக்கும் மற்றும் மற்றோர் நண்பருக்கும். சில இடங்கள் நன்கு சிரிக்க முடிந்தது

நர்சிம் on December 21, 2010 at 10:31 AM said...

ரைட்ட்டு..செம செம...

//'நடைராஜா' நடிச்ச அசல் படம் பாத்திருக்கவே கூடாத படமா? அஜித் ரசிகப் பெருமக்களே.. வாருங்கள், இது உங்களுக்கான வீடியோ தான். (ஹய்யா, ஆரம்பிச்சாச்சு)//

ரைட்ட்ட்டு

RaGhaV on December 21, 2010 at 2:42 PM said...

ரொம்ப நல்லா இருந்தது சகா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. dialogues அருமை.. editing super..

ஆதிமூலகிருஷ்ணன் on December 21, 2010 at 4:58 PM said...

அதான் மேக்கப் இல்லாமல் இருக்கோம். // ரொம்ப முக்கியம்.!!!

கருத்துகளைப் பகிர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

விக்னேஷ்வரி on December 21, 2010 at 5:22 PM said...

Hahaha... Good attempt.

விக்னேஷ்வரி on December 21, 2010 at 5:23 PM said...

டயலாக் யாருங்க.. நல்லாருக்கு. :)

ஜோ/Joe on December 21, 2010 at 5:32 PM said...

உண்மையிலயே நல்லாயிருக்கு ..நான் ரசித்தேன்.

தெய்வசுகந்தி on December 23, 2010 at 8:48 AM said...

Ha ha ha!!!

குழந்தை நல மருத்துவன்! on December 24, 2010 at 4:12 PM said...

really superb! even without collar mike audio is pretty good!

 

all rights reserved to www.karkibava.com