Nov 24, 2010

பூ,புய்ப்பம், _____


 

பிரத்யேக அழகுள்ள தோழி கூட்டத்தில் எல்லாம் தொலைய வாய்ப்பேயில்லை. ஆனால் இந்த கார்த்திகை அன்று எது விளக்கு, எது தோழி என்று தெரியாமல் திணறித்தான் போனேன்.

___________________________________________________________________________________

டயட்டில் இருக்கிறேன் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன் தோழியிடம். முத்தம் கேட்டால் “டயட்டுல இருக்கும்போது ஸ்வீட் எதுக்கு” என்று கேட்கிறாள் கள்ளி

___________________________________________________________________________________

கோவிலுக்கு போகலாம் வா என்ற அம்மாவை பழக்க தோஷத்தில் தோழியின் வீடிருக்கும் தெருவுக்கு அழைத்துச் சென்றுவிட்டேன். பிறகுதான் சொன்னார்கள் அவர்கள் போக வேண்டியது ஆஞ்சனேயர் கோவிலுக்காம். தோழி இருக்கும் தெருவில் எவன் பிரம்மச்சரியத்தை விரும்புவான்?

___________________________________________________________________________________

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம், காற்று மின்சாரம் என கபடி ஆடுகிறார் ஆற்காடு வீராசாமி. தோழியில் கண்களின் இருந்து எடுத்தால் அமெரிக்காவுக்கே மின்சாரத்தை ஏற்றுமதி செய்யலாமே

___________________________________________________________________________________

இனிமேல் முத்தமிட வேண்டாம் என்று சொல்ல வேண்டும் தோழியிடம். 27 வயதில் எனக்கு சர்க்கரை வியாதியாம். :(((

___________________________________________________________________________________

உன்னைப் பார்த்து மூணு வாராமாச்சுடா என்று ஓடி வந்து இறுக கட்டியணைத்தாள் தோழி. விலக்கிக் கொண்ட நான் சொன்னேன் “பூவ பூன்னு சொல்லலாம். புய்ப்பம்ன்னு சொல்லலாம். இப்படியும் சொல்லலாம்”

___________________________________________________________________________________

பூமித் தொடா பிள்ளையின் உள்ளங்காலைப் போல் மிருதுவாக இருக்கிறது உன் உதடுகள் என்றேன் தோழியிடம். தேங்க்ஸ் என்றாள். காலால் முகத்தில் ஒரு உதை விட சொல்ல வேண்டும்

21 கருத்துக்குத்து:

ILA(@)இளா on November 24, 2010 at 12:35 AM said...

சக்கரை அடிக்கடி எங்களுக்கும் ஆவாது, பார்த்து கொறச்சு போடுங்க

லதாமகன் on November 24, 2010 at 12:35 AM said...

காலால் முகத்தில் ஒரு உதை விட சொல்ல வேண்டும் ;)

ப்ரியமுடன் வசந்த் on November 24, 2010 at 12:42 AM said...

கலக்கல்!

/உன்னைப் பார்த்து ஒரு 3 வாராமாச்சுடா என்று ஓடி வந்து இறுக கட்டியணைத்தாள் தோழி. விலக்கிக் கொண்ட நான் சொன்னேன் “பூவ பூன்னு சொல்லலாம். புய்ப்பம்ன்னு சொல்லலாம். இப்படியும் சொல்லலாம்”
//

ரொமான்டிக்குன்னு சொல்றேன்...

Kaarthik on November 24, 2010 at 1:04 AM said...

காலால் முகத்தில் ஒரு உதை விட சொல்ல வேண்டும் - So Romantic ;-)வாயில் உதை வாங்கினீர்களா?

வீட்டில் நீங்கள் இருக்கும்போது உங்கள் அம்மா எதற்கு ஆஞ்சநேயர் கோவில் செல்கிறார்?கையில வெண்ணை வெச்சுக்கிட்டு .. ;-)

கவிதைக்குப் பொய் அழகுதான் அதற்காக எவ்வளவு நாள்தான் நீங்கள் '27 வயசு தடியன்...' என்று சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள் ;-)

சுசி on November 24, 2010 at 1:05 AM said...

:))))

பிரதீபா on November 24, 2010 at 4:32 AM said...

சாளரம்-ஆ? இல்ல தோழி'ரம்'- ஆ? :)

தெய்வசுகந்தி on November 24, 2010 at 5:22 AM said...

வழக்கம்போல கலக்கல்!!

மாணவன் on November 24, 2010 at 6:15 AM said...

தோழி அப்டேட்ஸ் வழக்கம்போலவெ அசத்தல்,

இன்னும் எதிர்பார்ப்புடன்...

மோகன் குமார் on November 24, 2010 at 6:43 AM said...

:)) When is your marriage????

புன்னகை on November 24, 2010 at 8:29 AM said...

//“பூவ பூன்னு சொல்லலாம். புய்ப்பம்ன்னு சொல்லலாம். இப்படியும் சொல்லலாம்”//
Grrrrrrrrrrr!!!!!

Maduraimalli on November 24, 2010 at 9:45 AM said...

27 வயதில் எனக்கு சர்க்கரை வியாதியாம். :(((

// Saga, sweet kammiya, orae kadaiyulae saapdunga

அமுதா கிருஷ்ணா on November 24, 2010 at 10:57 AM said...

அடடா...

Thiruppathi Samuthra on November 24, 2010 at 11:57 AM said...

Vazhakkam Pol Kalakkal...

வள்ளி on November 24, 2010 at 12:30 PM said...

ஸ்வீட்ஸ் திகட்டுது!

விக்னேஷ்வரி on November 24, 2010 at 2:47 PM said...

:)

கார்க்கி on November 24, 2010 at 5:49 PM said...

இளா, ந‌டுவுல‌ 7 நாள், 5 ப‌திவு கேப் விட்டேனே.. ச‌ரி இன்னும் குரைப்போம்

ல‌தாம‌க‌ன், இந்த‌ வ‌ரி ம‌ட்டும் எடுத்து போட்டா, என்னை மிர‌ட்டுற‌ மாதிரி இருக்கே :)

ந‌ன்றி வ‌ச‌ந்த்

கார்த்திக், ந‌ம்புங்க‌ ச‌கா..

சுசி :)

பிர‌தீபா, ஹிஹிஹிஹ்

தெய்வ‌சுக‌ந்தி, ந‌ன்றி

மாண்வ‌ன், ரைட்டுங்க‌ :)

புன்ன‌கை, ட‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ம‌துரை ம‌ல்லி, ரொம்ப‌ நாளாச்சு. எப்ப‌டி இருக்கிங்க‌?

அமுதா, ம‌ழைடா அடைம‌ழைடான்னு முடிங்க‌ :)

ந‌ன்றி ச‌முத்ரா

வ‌ள்ளி, மைன்ட்ல‌ வ‌ச்சிக்கிறேன். ஆனால் தோழி என‌க்கு திக‌ட்டுவ‌தே இல்லை :)

விக்கி :))

கனாக்காதலன் on November 24, 2010 at 7:52 PM said...

அருமை அருமை !

கனாக்காதலன் on November 24, 2010 at 7:52 PM said...

அருமை அருமை !

மகேஷ் : ரசிகன் on November 24, 2010 at 10:46 PM said...

கலக்கறேள் கார்க்கி.. :)

Karthik on November 26, 2010 at 4:30 PM said...

Raittu! :-)

Karthik on November 26, 2010 at 4:30 PM said...

Raittu! :-)

 

all rights reserved to www.karkibava.com