Nov 22, 2010

ட்வீட்ஸ்


 

  விக்ர‌ம் ஒரு த‌ட‌வ‌ த‌ங்க‌ம் வாங்க‌ சொல்றாரு. அடுத்த‌ விள‌‌ம்ப‌ர‌த்திலே வைக்க‌ சொல்றாரு. என்ன‌ பிர‌ச்சினை அவ‌ருக்கு?

ஹ‌வுசிங்லோன், பெர்ச‌ன‌ல்லோன், ஆட்டோலோன் எல்லாம் த‌ர்றாங்க‌. வாங்கிய‌ க‌ட‌னுக்கு மாதாமாத‌ம் க‌ட்ட‌ ஈ.எம்.ஐ லோன் யாராவது த‌ர்றாங்களா?

உல‌கில் எளிதான‌ வேலை த‌ப்பு க‌ண்டுபுடிக்கிற‌து என்றேன். யார் சொன்னா? அது கிடையாது என்று எளிதாக‌ சொல்கிறான் ந‌ண்ப‌ன்

புது கேர்ள் ஃப்ரெண்டிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்திருக்கிறான் ந‌ண்ப‌ன். வாட்ட‌ர் ப்ரூவ் மொபைல் வாங்க‌ சொல்ல‌ வேண்டும்

க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது. #எத்த‌னைபேருடாசாமீ

ச‌ம‌காலட்விட்ட‌ர்க‌ள் ச‌ந்தித்த‌பொழுதில் Rs2999 செருப்பு மாறிவிட்ட‌தாக‌ வ‌ருந்தினா‌ர் ஒருவ‌ர். அவ‌ர்க‌ளை ச‌ம‌"கால்" ட்விட்ட‌ர்க‌ள் எனலாமா?

இனிமேல தமிழக பாட்டிகள் “என் ராசா..வாடா கண்ணு” என பேரன்களை கொஞ்சுவார்களா??? #டவுட்டு

பிளாக் பொண்டாட்டி போல. ட்விட்டர் வப்பாட்டி போல. கெரகம் இப்பலாம் பிலாக் பக்கம் போகவே பிடிக்கல.. #நகுரதினாதிரனனா

அச்சச்சோ.. ஷேவாக் 96ல அவுட்டா? ஏண்டா டேய்.. உனக்கு பொறுமையே இல்லையா? 90அடிச்சா ஆடுவாங்க. நீ நைண்ட்டி அடிச்சா ஆட மாட்றியே

இன்னொரு பாராட்டு விழா நடத்தினால் மக்கள் கொதித்து விடுவாரக்ள் என பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவை மறுஒளிபரப்பு செய்கிறார்கள்.வாழ்க கலைஞர்

டாஸ்மாக் விற்ப‌னை அதிக‌ரித்தால் பாமக‌ தொண்ட‌ர்க‌ள் குறைவ‌தாக‌ அர்த்த‌ம்.அவ‌ர்க‌ள் குடிப்ப‌தே இல்லையாம். ம‌ருவ‌த்தூர் ஜாரி.ம‌ருத்துவ‌ர் அய்யா

நான் சாப்பிட்ட ஆரஞ்சில் 11 சுளை இல்லை. 9 தான் இருந்தது. அப்படியென்றால் அதை நாலஞ்சு என்று சொல்லலாமா?

எல்லா ப‌ட‌த்தையும் ஷூட் தானே செய்கிறார்க‌ள்? பிற‌கென்னா எந்திர‌ன் ம‌ட்டும் சுட்ட‌து என்று சொல்கிறார்க‌ள்? #ட‌வுட்டு

நகைச்சுவை நடிகரை பார்த்தால் ஜோக் சொல்ல சொல்லி கேட்கும் இளம்பெண்கள் வில்லன் நடிகர்களை பார்ப்பதேயில்லையா?

இணைய பெண்கள் நல்லவர்கள். அவர்களை ஃபாலோ செய்தால் நன்றி என்கிறார்கள்

சிங்கிளாக வாழ்வதும், திங்கிள் அன்று வேலைக்கு வருவதும் கொடுமையோ கொடுமை.

சரோஜா தேவிக்கு கொடுத்திருக்கணும் “கோபால் பரிசு” #கோபால்கோபால்

sugarல வேணும்ன்னா ரேஷன் தரம், பாக்கெட் தரம்னு பிரிக்கலாம். ஃபிகர்ல கூடாது. எல்லா ஃபிகரும் நல்ல ஃபிகர்தான் மண்ணில் பிறக்கையிலே.

_______________________________________________________________________________

எனது ட்விட்டர் ஹேண்டில் @iamkarki

16 கருத்துக்குத்து:

H on November 23, 2010 at 1:08 AM said...

:)

ILA(@)இளா on November 23, 2010 at 1:27 AM said...

RT @iamkarki Again

சுசி on November 23, 2010 at 4:31 AM said...

ட்வீட்ஸ் ட்ரீட்ஸா இன்னைக்கு.. :))

நல்லாருக்கு.

மாணவன் on November 23, 2010 at 5:30 AM said...

எல்லாமே செம அசத்தல் அண்ணே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

தராசு on November 23, 2010 at 7:15 AM said...

அதெல்லாம் இருக்கட்டும், சீக்கிரம் போய் எங்க ஏழு வை அனுப்புங்க.

மோகன் குமார் on November 23, 2010 at 10:02 AM said...

//சிங்கிளாக வாழ்வதும், திங்கிள் அன்று வேலைக்கு வருவதும் கொடுமையோ கொடுமை//

கல்யாணம் ஆன பிறகு தான் சிங்கிளா இருந்ததன் சுகம் தெரியும். அப்போ மாத்தி எழுதுவீங்க.

EMI Loan & மற்றும் பல ரசித்தேன்

விக்னேஷ்வரி on November 23, 2010 at 10:48 AM said...

நிறைய அரசியல். கொஞ்சம் குசும்பு. மொத்தத்துல வேலை வெட்டி எதுவுமில்லாம எப்போவும் ட்விட்டிட்டே இருக்கீங்கன்னு தெரியுது.

ஸ்ரீமதி on November 23, 2010 at 10:52 AM said...

:)))

பொன்கார்த்திக் on November 23, 2010 at 12:26 PM said...

:)

கயல் on November 23, 2010 at 3:12 PM said...

:)))

Sen22 on November 23, 2010 at 6:09 PM said...

Super...!! :)))))

Keep Rocking!!!!!!!!

பிரதீபா on November 24, 2010 at 4:26 AM said...

உண்மையாலுமே சொல்றேன்.. நீங்க ட்விட்டர் ல சூப்பரா எழுதறீங்க. உங்களோட கிரியேட்டிவிட்டிக்கு அது தான் பெஸ்ட்டு !!

மங்களூர் சிவா on November 25, 2010 at 12:37 AM said...

JUPER :)

Karthik on November 26, 2010 at 4:34 PM said...

Profile link koduthiruntha follow seyya easya irunthirukkum la?

koodalnagar on November 27, 2010 at 12:16 AM said...

:))))))))

koodalnagar on November 27, 2010 at 12:17 AM said...

:))))))))

 

all rights reserved to www.karkibava.com