Nov 14, 2010

இதெல்லாம் கின்னஸில் வராதா?


 

தோழியை பார்க்காமல் பைத்தியமே பிடிக்கிறது. அவளைப் பார்த்தாலும் அதேதான். அவளை பிடிக்கிறது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழி உடைத்து பார்க்கும் வெண்டைக்காய்களை மட்டும் முருங்கைக்காய் என விற்கிறாராம் அவர்கள் தெரு காய்கறிக்காரர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

விளையாட போகக்கூடாது என சொல்லும் அம்மாவிடம் கெஞ்சும் பிள்ளை போல, தோழியை பார்க்க கெஞ்ச வேண்டியிருக்கிறது காலத்திடம்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழியை பார்த்தால் ஐம்புலன்களுக்கும் ஜாலி. கண்கள் அழகை பார்க்க, காதுகள் தேனிசையை கேட்க, மூக்கு அவள் சுவாசம் நுகர, கைகள் பிணைய, இன்னொன்று?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

15 நாட்களாக தோழியை பார்க்கவில்லை. இதெல்லாம் கின்னஸில் இடம்பிடிக்காதா?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

  காதலிக்கிறேன் என்று வீட்டில் சொன்னால் ”பொறுக்கி.. யார் அந்த பொண்ணு” என்கிறார்கள். தோழியின் வீட்டில் “யார் அந்த பொறுக்கி” என்கிறார்களாம். முதன் முதலாய் அவளைப் பார்த்த போது சில்லு சில்லாய் உடைந்த இதயத்தை பொறுக்கியதால் சொல்கிறார்களோ?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

ஏ.ஆர்.ரகுமானுக்கு புது மெட்டு எதுவும் இப்போது தோன்றுவதில்லையாம். தோழியிடம் ஃபோனில் பேச சொல்ல வேண்டும் அவரை.

21 கருத்துக்குத்து:

மகேஷ் : ரசிகன் on November 14, 2010 at 11:11 PM said...

அட.. first.

மகேஷ் : ரசிகன் on November 14, 2010 at 11:14 PM said...

இன்னொன்று?

மூன்றாம் உலக யுத்தமா?

மகேஷ் : ரசிகன் on November 14, 2010 at 11:15 PM said...

என்ன சகா...

இந்த தடவை கொஞ்சம் பசலை நோய் எஃபெக்ட் தெரியுது... ?

சுசி on November 14, 2010 at 11:31 PM said...

:))))

கலக்கல் கார்க்கி.

vinu on November 14, 2010 at 11:38 PM said...

5th seat naaanu naaanu naanupaa

vinu on November 14, 2010 at 11:45 PM said...

தோழியை பார்க்காமல் பைத்தியமே பிடிக்கிறது. அவளைப் பார்த்தாலும் அதேதான்


appadeeena unga tholiyaai neenga பைத்தியம்nu solla vareengalaa @doubttu


he he he eaatho nammaala mudinjathu, iinumoru 15 naalukku ungalukku "Tholi tharisanam" kidaikaamalirukka oru chinna uthavi


naama oskar vaangidalaam vudunga bossssu

vinu on November 14, 2010 at 11:45 PM said...
This comment has been removed by the author.
திருவாருரிலிருந்து சுதர்சன் on November 15, 2010 at 12:10 AM said...

Kalakkal thalaivare...!!!!

திருவாருரிலிருந்து சுதர்சன் on November 15, 2010 at 12:15 AM said...

ukkandhu yosippeengalo... :)

தெய்வசுகந்தி on November 15, 2010 at 6:47 AM said...

//என்ன சகா...

இந்த தடவை கொஞ்சம் பசலை நோய் எஃபெக்ட் தெரியுது... ?//

அதேதான்!

சிவா on November 15, 2010 at 8:22 AM said...

தோழியை பாக்காம, மோதிரம் கைக்கு காப்பு ஆயிடிச்சா!!! :-)

என். உலகநாதன் on November 15, 2010 at 8:58 AM said...

கார்க்கி,

சீக்கிரம் கல்யாண்ம் பண்ணுங்க.

புன்னகை on November 15, 2010 at 9:17 AM said...

//15 நாட்களாக தோழியை பார்க்கவில்லை. இதெல்லாம் கின்னஸில் இடம்பிடிக்காதா?//
உங்க தோழியப் பாத்து இருபது நாளுக்கு மேல ஆச்சுன்னு சொன்னீங்க? இது வேற தோழியோ? :P

Cable Sankar on November 15, 2010 at 9:23 AM said...

athukku appuram thozhi updates ezhuthave maattaannu sollureengala ulaganathan..??

வழிப்போக்கன் - யோகேஷ் on November 15, 2010 at 10:01 AM said...

//
Cable Sankar said...
athukku appuram thozhi updates ezhuthave maattaannu sollureengala ulaganathan..??
//
atra sakka atra sakka......

மாணவன் on November 15, 2010 at 8:35 PM said...

ஆஹா தோழி அப்டேட்ஸ் மீண்டும் அசத்தல் ஆரம்பம்...

”15 நாட்களாக தோழியை பார்க்கவில்லை. இதெல்லாம் கின்னஸில் இடம்பிடிக்காதா?”

2011 புரொமோ கின்னஸுக்கு அனுப்பிடுவோம்

நன்றி
நட்புடன்
மாணவன்

கார்க்கி on November 15, 2010 at 10:21 PM said...

அனைவருக்க்கும் நன்றி

பிரதீபா on November 16, 2010 at 4:02 AM said...
This comment has been removed by the author.
பிரதீபா on November 16, 2010 at 4:35 AM said...

//15 நாட்களாக தோழியை பார்க்கவில்லை. இதெல்லாம் கின்னஸில் இடம்பிடிக்காதா?//இது சூப்பரு !!

(முந்தைய கமெண்ட் copy, paste error)

விக்னேஷ்வரி on November 16, 2010 at 11:46 AM said...

முதல் மற்றும் கடைசி ரொம்ப நல்லாருக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் on November 19, 2010 at 3:34 PM said...

அழகு ட்விட்ஸ்.!

 

all rights reserved to www.karkibava.com