Oct 8, 2010

தோழி அப்டேட்ஸ் = Honey Updates


 

  மீன் குழம்பை மட்டும் தோழியை ஊட்ட சொல்லவேக் கூடாது. நல்ல காரமான குழம்பையும் பாயாசமாக்கி விடுகிறாள்

________________________________________________________________________________

உன் காதல் எனக்கு மிக அதிகம் என்றேன் தோழியிடம்.சிரித்தவள் என்ன செய்யலாம் என்றாள்.இதுதான் சரியான் நேரம். அவள் தங்கையின் காதல் சரியாக இருக்குமென்று சொல்லிவிட வேண்டும்

________________________________________________________________________________

தம்மடிடா தம்மடிடா என்று நச்சரித்த தோழியை திட்டி விட்டேன். சமாதானப்படுத்த ஃபோன் செய்தால் “நான் உன்ன முத்’தம் தானே அடிக்க சொன்னேன்” என்று சிரிக்கிறாள்.

________________________________________________________________________________

   மொபைலில் இருந்து சில நேரம் ட்விட்டுவதால் தோழி அப்டேட்ஸ் ஆங்கிலத்தில் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு Honey updates என்று பெயரிட்ட இளாவிற்கு நன்றி. இதோ சில சேம்பிள்கள்.

Honey loves apple. Thats why i dint do medicine. (An apple a day keeps doctor away)

Honey said that she will give me an english kiss, if i speak english without a mistake. Now i am planning to learn french

My darling asked me to buy dabur company. Reason is she doesn't want others to say "Dabur honey". She is always "karki honey"

Honey said that she is 1 and i am 0. When i am divided by her, we will get love. That is infinity. #kanakku..pandra..karki

Plz dont ask me why i wear glass nowadays. My honey always wants a mirror in front of her.

i said"My future is bright,beautiful,divine&i can see it right away.My angel asked "HOW"?Plz sumone tell her dat she is my future

25 கருத்துக்குத்து:

sivakasi maappillai on October 8, 2010 at 9:24 AM said...

me first???

Balaji saravana on October 8, 2010 at 9:41 AM said...

இங்கிலீஷ்லயுமா? கலக்குங்க சகா!
//டாபர் ஹனி//
இனிமே அந்த விளம்பரம் பார்த்தாகூட உங்க ( தோழி அப்டேட்ஸ் ) நியாபகம் வருமே :)

தராசு on October 8, 2010 at 10:41 AM said...

தங்கை அப்டேட்ஸ் வருமா தல????

நர்சிம் on October 8, 2010 at 10:51 AM said...

அடுத்து ஹனி-மூன் அப்டேட்ஸ் ஆ? ரைட்ட்ட்ட்டு சகா.

அமுதா கிருஷ்ணா on October 8, 2010 at 11:29 AM said...

மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்க கார்க்கி...

சுசி on October 8, 2010 at 11:31 AM said...

//அடுத்து ஹனி-மூன் அப்டேட்ஸ் ஆ? //

சூப்பர் நர்சிம்.. அப்டியே உங்களுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டேய் :)))))

taaru on October 8, 2010 at 11:47 AM said...

honey up"DATES" - ஆஹா.... இதுக்கும் நீ நடத்து சகா...!!

ஆதிமூலகிருஷ்ணன் on October 8, 2010 at 12:14 PM said...

enna rompa busy'ya.?

ப.செல்வக்குமார் on October 8, 2010 at 12:39 PM said...

// மீன் குழம்பை மட்டும் தோழியை ஊட்ட சொல்லவேக் கூடாது. நல்ல காரமான குழம்பையும் பாயாசமாக்கி விடுகிறாள்
//

ரொம்ப கலக்கலா இருக்கு அண்ணா ..!!

என்.ஆர்.சிபி on October 8, 2010 at 12:50 PM said...

// மீன் குழம்பை மட்டும் தோழியை ஊட்ட சொல்லவேக் கூடாது. நல்ல காரமான குழம்பையும் பாயாசமாக்கி விடுகிறாள்
//

:))

Sen22 on October 8, 2010 at 12:53 PM said...

கொஞ்சம் லேட்டா தோழி அப்டேட்ஸ் போட்டாலும்,அப்டேட்ஸ் சூப்பரா இருக்குங்க பாஸ்!!

Sen22 on October 8, 2010 at 12:58 PM said...

//@ Tharasu, தங்கை அப்டேட்ஸ் வருமா தல????//

Athu Thangai Updates illa,, Machinichi updates...

Karki correct-aa???

புன்னகை on October 8, 2010 at 1:26 PM said...

:-)

வினோ on October 8, 2010 at 2:45 PM said...

neenga kalakkunga Karki...

Ponkarthik on October 8, 2010 at 3:13 PM said...

mirattal..

நாய்க்குட்டி மனசு on October 8, 2010 at 6:28 PM said...

தாய் மொழி போல் அந்நிய மொழி ருசிக்கவில்லை .

ப்ரியமுடன் வசந்த் on October 8, 2010 at 7:18 PM said...

தமிழ்தான் ரைட் ஆப்சன்!

//நர்சிம் said...
அடுத்து ஹனி-மூன் அப்டேட்ஸ் ஆ? ரைட்ட்ட்ட்டு சகா.//

ரிப்பீட்டேய்ய்..

அத்திரி on October 8, 2010 at 7:33 PM said...

இடுக்கண் வருங்கால் நகுக

Gopi Ramamoorthy on October 8, 2010 at 7:42 PM said...

சூப்பர் கார்க்கி. அப்புறம் நான் ரொம்ப பிஸி. சவால் சிறுகதை எழுதறதில. இனிமே போட்டி கீட்டி வைப்பாங்க பரிசலும் ஆதியும்:)))

பிரதீபா on October 8, 2010 at 10:52 PM said...

ம்ஹூம்...புரியலையே !! நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

சிவா on October 8, 2010 at 11:25 PM said...

தோழிய நெனச்சா மனசுல கவிதை அருவி மாதிரி கொட்டுது!!!!!!

தமிழ்ப்பறவை on October 8, 2010 at 11:48 PM said...

எல்லாமே ஏற்கெனவே நான் ரசித்துவிட்டேன்...:-)
//அடுத்து ஹனி-மூன் அப்டேட்ஸ் ஆ? ரைட்ட்ட்ட்டு சகா.//
நர்சிம் கோடு போட்டா, கார்க்கி அதுல காரே ஓட்டுவார்...(ரோடு இந்நேரம் போட்டிருப்பார்)
:-)

தெய்வசுகந்தி on October 11, 2010 at 8:33 PM said...

கலக்கல் அப்டேட்ஸ்!!!

நளினா லாவண்யா on October 12, 2010 at 3:00 PM said...

How many 'bloggeresses! :)

ரோஸ்விக் on October 13, 2010 at 12:43 PM said...

கணக்கு தப்பு ஆப்பீசர் :-)

0/1 = 0
1/0 = Infinitive

tell me now who is divided by whom?

;-)

 

all rights reserved to www.karkibava.com