Oct 21, 2010

தேவர்களின் ஜொள்ளு


 

rain-girl  

நவராத்திரி நாட்களில் சுண்டல் சாப்பிட செல்லும் ஆண்ட்டிகள் வீட்டுக்கு தோழியையும் அழைத்து சென்றேன். எல்லா ஆண்டிகளும் “இந்த பொம்மையை என் கொலுவுக்கு தறியா”ன்னு” ஒரே டார்ச்சர்.

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

   ரியல் எஸ்டேட் செய்யும் நண்பன் ஒருவன் எங்க இடம் வேணும்ன்னு சொல்லு மச்சி என்கிறான். தோழியின் மனதில் என்று சொல்லிவிடலாமா அவனிடம்?

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

எனக்கு தெரிந்தவரை ரேவதிதான் கொள்ளை அழகு என்கிறாள் தோழி. உனக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சொல்லி மாட்டிக்க நான் என்ன லூசா?

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

   மருத்துவமனை கம்பவுண்டரை கவிதை எழுத வைக்க ஒரே வழி, பிரிஸ்க்ரிப்ஷனில் தோழியின் பெயரை எழுத வைப்பதுதான் என்பது டாக்டருக்கு தெரிந்திருக்கிறது

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

அப்படி என்னதாண்டா என்கிட்ட புடிச்சிருக்கு என்ற தோழியிடம் உன் குரல் என்று சொன்னேன். பேசிக் கொண்டே இருக்கிறாள். இதழ்கள் அல்லது உன் நல்ல மனசு என்று சொல்லியிருக்க வேண்டும்.

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

நான் தெருவில் நடந்தால் மட்டும் மழை வருவது ஏன் என்கிறாள் தோழி. தேவர்களின் ஜொள்ளுக்கு மழை என்று பெயர் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா தோழி?

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

பேருந்தை விமானம் ஆக்குவது சுலபம். எதிரே தோழியை வர சொன்னாள் போதும். #அப்படியேறெக்கைகட்டிபறக்குறமாதிரிஇருக்கும்

| * | * | * | * | * | * | * | * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *| * | * | * | * | * | * | *

தோழியை எப்படியாவது எழுத்தாளார் ஆகுமாறு சொன்னேன். ஏன் என்று விழிகள் விரித்தாள். அவளின் நடை அவ்வளவு அழகானது என்பதை எப்படி சொல்வது?

___________________________________________________________________________________

31 கருத்துக்குத்து:

ILA(@)இளா on October 21, 2010 at 10:29 PM said...

ஐயோ, சாதிப் பதிவு..

காவேரி கணேஷ் on October 21, 2010 at 11:04 PM said...

யாராவது வயசானவன் படிச்ச்சாகூட இளமையா இருப்பான் போல..

அருமை கார்க்கி

தமிழ்ப்பறவை on October 21, 2010 at 11:27 PM said...

எல்லாம் ட்விட்டர்ல படிச்சதுதான் என்றாலும், சரோஜாதேவி ட்விட்டை இப்படி அழகாக மாற்றியது இன்னும் அழகு :)

Gopi Ramamoorthy on October 22, 2010 at 12:43 AM said...

super

சுசி on October 22, 2010 at 1:55 AM said...

:))

சுசி on October 22, 2010 at 1:56 AM said...

கலக்கல் கார்க்கி.

டம்பி மேவீ on October 22, 2010 at 5:52 AM said...

கொஞ்ச நாள் முன்னாடி நான் எழுதினன ஒரு கதைல நடை நல்ல இருக்கு சில பேர் சொன்னங்க ...ஒரு வேளை நான் நடக்குற அழகை (????) பார்த்து தான் சொல்லிருப்பன்களோ ???


நல்ல இருக்கு .

Balaji saravana on October 22, 2010 at 6:25 AM said...

//தோழியின் மனதில் என்று சொல்லிவிடலாமா அவனிடம்?//

நீங்க தான் அங்க வீடு கட்டி பாய் போட்டு படுத்திட்டீங்களே சகா :)
சூப்பர்!

சிவா on October 22, 2010 at 6:55 AM said...

கலக்கல் சகா! அப்படியே ஷாம்பெயின் பாட்டிலை ஓப்பன் பண்ணா மாதிரி காதல் சும்மா பீச்சி அடிக்குது!!!

தெய்வசுகந்தி on October 22, 2010 at 7:05 AM said...

கலக்கல்!!!

மகேஷ் : ரசிகன் on October 22, 2010 at 7:35 AM said...

பட்டாசா இருக்கு... கொலு, தேவர்-மழை, எழுத்தாளர் மேட்டர் மூனும் டாப்பு..

மாணவன் on October 22, 2010 at 8:27 AM said...

அனைத்தும் அருமை,
சூப்பர் தொடரடும்.....

“எந்தன் உயிர்த்தோழி கண் திறந்து பார்த்தாள் காதலை நான் அறிந்தேன்”

இன்னும் எதிர்பார்ப்புகளுடன்...
மாணவன்

Saravana kumar on October 22, 2010 at 9:54 AM said...

தோழி அப்டேட்ஸ் புத்தக வெளியிட்டுக்கு காத்திருக்கிறோம்.
அருமை சகா

Saravana kumar on October 22, 2010 at 9:54 AM said...

தோழி அப்டேட்ஸ் புத்தக வெளியிட்டுக்கு காத்திருக்கிறோம்.
அருமை சகா

முரளிகண்ணன் on October 22, 2010 at 10:28 AM said...

கலக்கல் சகா. பின்னீட்டிங்க.

நர்சிம் on October 22, 2010 at 10:56 AM said...

//நவராத்திரி நாட்களில் சுண்டல் சாப்பிட செல்லும் ஆண்ட்டிகள் வீட்டுக்கு தோழியையும் அழைத்து சென்றேன். எல்லா ஆண்டிகளும் “இந்த பொம்மையை என் கொலுவுக்கு தறியா”ன்னு” ஒரே டார்ச்சர்//

சூப்பர்.

ப்ரியமுடன் வசந்த் on October 22, 2010 at 10:59 AM said...

//நான் தெருவில் நடந்தால் மட்டும் மழை வருவது ஏன் என்கிறாள் தோழி. தேவர்களின் ஜொள்ளுக்கு மழை என்று பெயர் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா தோழி?
//

சூப்பர் சகா!

taaru on October 22, 2010 at 11:09 AM said...

// டாக்டருக்கு தெரிந்திருக்கிறது//
U mean Dr.Vijay?!!! ;)



// நர்சிம் said...
//நவராத்திரி நாட்களில் சுண்டல் சாப்பிட செல்லும் ஆண்ட்டிகள் வீட்டுக்கு தோழியையும் அழைத்து சென்றேன். எல்லா ஆண்டிகளும் “இந்த பொம்மையை என் கொலுவுக்கு தறியா”ன்னு” ஒரே டார்ச்சர்//

சூப்பர்///

யார சூப்பர்னு சொல்றீங்க? ஆண்ட்டிகள தானே?!!! :):):)

ப.செல்வக்குமார் on October 22, 2010 at 11:41 AM said...

//மருத்துவமனை கம்பவுண்டரை கவிதை எழுத வைக்க ஒரே வழி, பிரிஸ்க்ரிப்ஷனில் தோழியின் பெயரை எழுத வைப்பதுதான் என்பது டாக்டருக்கு தெரிந்திருக்கிறது
//

இது கலக்கலா இருக்கு அண்ணா .. அதே மாதிரி தேவர்களின் சொல்லும் சூப்பர்.. அப்புறம் தோழியின் நடை செம ..!!

Bhupesh Balan on October 22, 2010 at 12:03 PM said...

"தபூ சங்கர்" கார்க்கி :)

Karthik on October 22, 2010 at 12:32 PM said...

Raittu. :-)

vinu on October 22, 2010 at 12:33 PM said...

அவளின் நடை அவ்வளவு அழகானது என்பதை எப்படி சொல்வது?


pattasuuuuuuuu?

bro.................

பொன்கார்த்திக் on October 22, 2010 at 4:12 PM said...

சகா அன்னிய எப்ப அறிமுக படுத்துவீங்க??

ஸ்ரீமதி on October 23, 2010 at 6:25 PM said...

//பேருந்தை விமானம் ஆக்குவது சுலபம். எதிரே தோழியை வர சொன்னாள் போதும். #அப்படியேறெக்கைகட்டிபறக்குறமாதிரிஇருக்கும்//

அவள கொல்றதுக்கு இபபடி ஒரு வழியா?? :))

Sen22 on October 25, 2010 at 12:04 PM said...

Ella Kavithaigalum Arumai Arumai...


Keep ROcking!!!

ஆதிமூலகிருஷ்ணன் on October 25, 2010 at 5:58 PM said...

கலக்கல் ரகம்ஸ்.!

சீனு on October 25, 2010 at 7:09 PM said...

கலக்கல் கார்க்கி...."தேவர்களின் ஜொள்ளு" ..poetic....
உங்க தோழி அப்டேட்ஸ் படிச்ச பிறகுதான் தபூசங்கர் படம் எடுக்க போயிட்டாரா??

இரசிகை on October 27, 2010 at 4:10 PM said...

nallaayirukku..:)

வைகறை on October 31, 2010 at 3:44 PM said...

இவற்றை உரைநடை என்ற வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது!! ஒவ்வொன்றும் கவிதைகளய் ஜொலிக்கின்றன!

வைகறை on October 31, 2010 at 3:45 PM said...

உங்கள் தோழியின் நடை எனக்குத் தெரியாது.. ஆனால் உங்கள் எழுத்துநடை அருமையாக உள்ளது!!

வைகறை on October 31, 2010 at 3:45 PM said...

ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

 

all rights reserved to www.karkibava.com