Sep 4, 2010

பலே பலே பலே.. பலே பாண்டியா


 

இப்படி ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சு!!!!!

……………….

…………………….

………………………..

 

110342

கர்த்தர் மேல சத்தியம்..

அம்மா மேல சத்தியம்..

என் அண்ணனுங்க மேல சத்தியம்..

இனிமேல மொத நாளே இந்த மாதிரி படத்துக்கு போக மாட்டேன்

42 கருத்துக்குத்து:

அன்பு on September 4, 2010 at 11:15 AM said...

பலே பாண்டியா !!!!! பலே :-D

M.G.ரவிக்குமார்™..., on September 4, 2010 at 11:23 AM said...

பலே கார்க்கி!.....

வெற்றி on September 4, 2010 at 11:23 AM said...

நானும் கேள்விப்பட்டேன் !!

வெறும்பய on September 4, 2010 at 11:30 AM said...

வித்தியாசமான விமர்சனம்....

சுசி on September 4, 2010 at 11:40 AM said...

அச்சச்சோ..

vinu on September 4, 2010 at 11:44 AM said...

eaan saga avalovu kodumaiyaaaaaaaa illa superrrrrrrrrrrrrra irrunthuchaaaaaaaaaaa


seekiram sollungappa naalaikku pollamnnu irrukkean

vinu on September 4, 2010 at 11:44 AM said...

ippo paartheengala 7th la irrunthu 5th vanthutooulla

மோகன் குமார் on September 4, 2010 at 11:49 AM said...

படம் நல்லாருக்கு... நான் சொன்னது உங்க படம்...

"ராஜா" on September 4, 2010 at 11:51 AM said...

சகா என்ன சொல்லுறீங்க இனிமேல் விஜய் படத்துகெல்லாம் முதல் நாள் போக மாட்டீங்களா????

கார்க்கி on September 4, 2010 at 12:01 PM said...

ராஜா,

வேற எதுவுமே பேச மாட்டிஙக்ளா? நான் அசல் பார்க்கவில்லை.. ஏகன் 10 நாள் கழிச்சே பார்த்தேன்..

நீங்க ஆழ்வார் பார்த்த அன்னைக்கேதானே போக்கிரி பார்த்திங்க?:))))))

வழிப்போக்கன் - யோகேஷ் on September 4, 2010 at 12:21 PM said...

ம்ம்.... பலே பலே ........

Truth on September 4, 2010 at 12:24 PM said...

இப்ப புரியுதா நான் ஏன் இந்த கட்டிய வாங்குறேன்னு!

கார்க்கி on September 4, 2010 at 12:25 PM said...

இதுக்கு தேவன் ஒரு ரீரெக்கார்டிங் போட்டிருக்காரு கேளுங்க..

ஸ்க்ரீன்ல யாராவது பேசிட்டு இருந்தா கூட பயபுள்ள டொய்ங் டொய்ங் எதையாவது அமுக்கிக்கிட்டே இருக்கு... அதுகு மேல விவேக்... சாமீஈஈஈஈ

ஒரு சேசிங் சீன் இருக்கு.. சொன்ன அபெப் போயிடும்.. நைட்டு 1 மணிக்கு அம்புலன்ச மயிலாப்புர்ல இருந்து ச்சேஸ் பண்ணிட்டு போவரு. அட ஓடிக்கிட்டேதான் சேஸ் செய்வாரு.. அதுக்கு க்ளு கிடைக்கும் பாருங்க..

அப்ப டைமும் கரக்டா நைட்டு 1 மணி. மாயாஜாலில் 11.15க்கிதான் ஷோ..

அப்புறம் கச்சிதம்னு ஒரு வில்லன்.. ஸப்பா....

எங்கடா சுறா, அசல் டிவிடி.. நான் அந்த படத்தையே பார்த்துட்றேன்

vinu on September 4, 2010 at 12:27 PM said...

sorry oru chinna chumaal mistake aagippochu eppavumpola suchi munthikkitaanga, ok oru place improvement 6th aavathu kidaichuthea


karcheepu podaurathukku kooda pottiya

"ராஜா" on September 4, 2010 at 12:32 PM said...

//ராஜா,வேற எதுவுமே பேச மாட்டிஙக்ளா?

சரி சகா , நீங்களே கடுப்புல இருக்கீங்க.... நான் அப்பறமா வரேன்.... எதுக்கும் சிந்து சமவேளின்னு ஒரு படம் வந்திருக்காம் , அத வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன்...

கார்க்கி on September 4, 2010 at 12:33 PM said...

வினு, உங்க கடமை உணர்வு புல்லரிக்க வைப்பதோடு தமிழ்கத்தில் மீண்டும் காமராசர் ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நம்ப வைக்கிறது

கார்க்கி on September 4, 2010 at 12:36 PM said...

ராஜா,

உண்மைத்தமிழன் அன்ணா ரொம்ப புலம்பினார்.. பார்ப்போம்.. அடுத்தடுத்து அடி வாங்க தெம்பில்ல சகா.. எந்திரன் வரட்டும்..

raja on September 4, 2010 at 12:36 PM said...

PERIYAVANGA PECHA KEKKANUM... UYIR POLAICHU VANDHEENGALE VIDUNGA.. ATHU PODHUM....

sivakasi maappillai on September 4, 2010 at 1:10 PM said...

//அடுத்தடுத்து அடி வாங்க தெம்பில்ல சகா.. எந்திரன் வரட்டும்..///


(மொத்த‌மா ச‌ங்கு ஊதலாம்)....... இதானே சொல்ல‌ நினைத்த‌து

sivakasi maappillai on September 4, 2010 at 1:12 PM said...

ந.வி.ந

sivakasi maappillai on September 4, 2010 at 1:15 PM said...

//ராஜா,

வேற எதுவுமே பேச மாட்டிஙக்ளா? நான் அசல் பார்க்கவில்லை.. ஏகன் 10 நாள் கழிச்சே பார்த்தேன்..
//

ராஜா மேல் தவறில்லை ஏனெனில் அவர் பெயரே .... பட பெயர்.... மேலும் விஜய் பட டயலாக்கை வைத்து விமர்சனம் எழுதியதால்தான் விஜயை இழுக்கிறார்....

உண்மைத் தமிழன்(15270788164745573644) on September 4, 2010 at 1:17 PM said...

என்னாச்சு ராசா..? ஏன் இப்படி அழுவுறய..?

கார்க்கி on September 4, 2010 at 1:22 PM said...

சிவகாசி மாப்ள,

அது தல மனைவி சொன்ன வசனம். அது ஞாபகம் வரலையா உஙக்ளுக்கு?கிகிகிக்

உ.த, நீங்களாச்சும் சிந்து சமவெளி பார்த்து மஜாவா இருந்திருப்பிங்க. என் க்வலை எனக்கு

ஜெட்லி... on September 4, 2010 at 1:36 PM said...

படம் பார்த்தா முதல் ஷோ தான் பார்க்கணும் போல கார்க்கி...
நைட் ஷோ போலாம்னு நினைச்சேன்...ஆனா நேத்து மதியமே ரிப்போர்ட் வந்திருச்சி...அப்புறம் முடிவை மாத்திக்கிட்டேன்....


சுறாவோட மொக்கையோ??

"ராஜா" on September 4, 2010 at 1:38 PM said...

// அது தல மனைவி சொன்ன வசனம். அது ஞாபகம் வரலையா உஙக்ளுக்கு?கிகிகிக்

ஆமா சகா அதனாலத்தான் அது ஹிட் ஆகிருக்கு...... ஹ ஹ ஹா ....

உண்மை தமிழன் அண்ணாச்சிக்கு வயசாகிடுச்சி அதான் பொறுப்ப உணர்ந்து மனசாட்சிக்கு விரோதமா எழுதி நம்மள ஏமாத்த பாக்குறாரு ...நமக்கு புடிக்கும் சகா ....

sivakasi maappillai on September 4, 2010 at 2:49 PM said...

//அது தல மனைவி சொன்ன வசனம்//

அப்ப .... மனைவி ஆகாததனாலே ஞாபகம் வரலை......

//"ராஜா" said...
// அது தல மனைவி சொன்ன வசனம். அது ஞாபகம் வரலையா உஙக்ளுக்கு?கிகிகிக்

ஆமா சகா அதனாலத்தான் அது ஹிட் ஆகிருக்கு...... ஹ ஹ ஹா ....
//

வழிமொழிகிறேன்

பித்தன் on September 4, 2010 at 3:19 PM said...

vijai rasigaraana ungalukkevaa intha nilai neengalaam romba strong aachche.... some technical fault.... dont worry sidhu samaveli paaththu thethunga

மதுரை சரவணன் on September 4, 2010 at 3:27 PM said...

its different.angle to tell about a flim. super.

சிவராம்குமார் on September 4, 2010 at 3:38 PM said...

இன்னைக்கு போலாம்னு நெனச்சேன்... பலே பலே.... கிரேட் எஸ்கேப் ;-)

ப்ரியமுடன் வசந்த் on September 4, 2010 at 8:05 PM said...

;))

போட்டோ ஜூப்பரு ;))))))

நாய்க்குட்டி மனசு on September 4, 2010 at 8:32 PM said...

நீங்க முத நாளே படம் பார்த்திட்டு இந்திந்த மாதிரி படம் இந்திந்த மாதிரி இருக்குனு சொல்லிட்டா நாங்க இந்த மாதிரி படம் பாக்காம தப்பிச்சிடுவோம்.

இவன் சிவன் on September 4, 2010 at 9:23 PM said...

நொறுக்கல் விமர்சனம் கார்க்கி.....

நிவாஸ் on September 4, 2010 at 9:45 PM said...

சகா நான் வெளியூரு..... கொஞ்சம்..... விளக்கமா சொன்னா தேவல.... .

ஜோ/Joe on September 4, 2010 at 10:34 PM said...

என்னது உண்மைத்தமிழன் அண்ணனே புலம்பினாரா ? இனிது இனிது -ன்னு ஒரு பாடாவதி படத்தையே பார்க்கலாம் ..பார்க்கலாம் -ன்னு சொன்னாரே!

Sahay on September 5, 2010 at 12:00 AM said...

All Vijay Fans Must see this Movie

டம்பி மேவீ on September 5, 2010 at 7:34 AM said...

கார்க்கி , தோழியுடன் போயிருந்தால் இந்த படம் உங்களுக்கு ஒரு வேளை பிடிச்சிருக்கும்....

உங்க படம் நல்லாயிருக்கு . கொஞ்சம் கவர்ச்சியா இருக்கு

vinu on September 5, 2010 at 11:35 AM said...

watch vijay tv

இரா கோபி on September 5, 2010 at 2:23 PM said...

படம் நல்லா இருக்குன்னு விஜய் டிவில சொல்றாங்களே.

இரசிகை on September 7, 2010 at 8:54 AM said...

:))

siva on September 11, 2010 at 8:24 AM said...

:)

siva on September 11, 2010 at 8:25 AM said...

first off just pakkalam..

2n off kanna erukka modikanum...

ஆதிமூலகிருஷ்ணன் on September 11, 2010 at 5:41 PM said...

:-))

 

all rights reserved to www.karkibava.com