Sep 2, 2010

”நீயா நானா” பார்க்கிறார் கோபி


 

   அபிநயாவை அறிவீர்கள்தானே? நாடோடிகள் படத்தில் அருமையாக நடித்து அப்ளாசை அள்ளியவர். மாற்றுத்திறனுடையவர் என்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான். அவரை சசிகுமார் அடுத்தப் படத்தின் நாயகியாக தேர்வு செய்திருப்பதாக சொன்னபோது ஆயிரம் பேர் முன்னிலையில், மேடையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது “எந்த நம்பிக்கையில் இவரைத் தேர்வு செய்தீர்கள்?”. சசிகுமார் ஆடித்தான் போய்விட்டார். அந்த ஆயிரம் அர்த்தம் பொதிந்த கேள்வியைக் கேட்டவர் கோபிநாத். ”நீயா நானா” கோபிநாத்.

  உலகில் சில பேருக்குத்தான் அப்படி தோன்றும். நாம் தான் உலகிலே சிறந்த அறிவாளி என்று. அபப்டி ஒரு நபர். கஜினி சூர்யா ஸ்டைலில் சொல்லப்போனால் அந்த நூலளவு வித்தியாசம் உணராதவர். விஜய் டிவி விருதுகளை முன்னிட்டு நடந்த கலந்துரையாடலில் பங்கு பெற வந்த ஒரு நடிகையிடம் இவர் கேட்ட கேள்வி “சினிமாவில் வாய்ப்பு பெற கொஞ்சம் அப்படி இப்படி இருக்கணுமாமே. நீங்க அப்படியா?”. இவரின் அடிதடி கேள்விகளுக்கு சாரு கூட தப்பவில்லை. அவரை மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு கேள்விகளாலே டார்ச்சர் செய்யும் வித்தை அறிந்தவர் கோபி.

சரி. இப்போது என்ன ஆயிற்று? சமீபத்தில் பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானாவில் இணையம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். விவாத தலைப்பு இணையத்தின் விளைவுகள் குறித்து. பங்குபெற்ற ஒரு அம்மிணி எதையோ தொடர்புபடுத்தி சினிமாவை எடுத்தார். சில பேர் ஒரே மாதிரி நடிக்கிறாங்க என்று ஆரம்பித்தவரை அழுத்த ஆரம்பித்தார் கோபி.

“நீங்க யார சொல்றீங்க?

சில பேர்..

அதான் யாரன்னு சரியா சொல்லுங்க.

விஜய்.

அப்படி சொல்லுங்க.

அதன் பின் நடிகர் விஜய்க்கு அறிவுரைகள் அந்த அம்மிணியால் வழங்கப்பட்டது. என்ன அறிவுரை? ” இனிமேல புதுசா கதை கேட்டு நடிங்க. பழசே பார்த்து போரடிக்குது.”

சொன்னது யார்? இணையம் போன்ற புது தொழில்நுட்பம் தேவையில்லை. இணையத்தால் பயனில்லை என்று பேச வந்த பெண்மணி விஜயிடம் புதுமையை கேட்கிறார், போகட்டும். எனக்கு பிரச்சினை என்னவென்றால், இது திட்டமிட்ட வேலையாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படி சொல்கிறாய் என்று கேட்கலாம்.

எனக்கு நீயா நானா அனுபவம் ஏற்கனவே உண்டு. பிசினஸ்மேன் வீட்டை சரியாக கவனிக்கிறார்களா என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து சென்றிருந்தோம். மதியம் 2 மணிக்கு வர சொல்லிவிட்டு இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள். என்ணடா இதுவென்று விசாரித்தால் ”இது பரவாயில்லை சார். மறுநாள் வரைக்கும் காத்திருந்தவர்கள் உண்டு” என்றார்கள். ஏதாவதொரு நாள் என்றால் பரவாயில்லை. எல்லா நாளும் இப்படித்தானாம். அடுத்து பரிசு. கொடுப்பதாக சொல்கிறார்களே!! அதெல்லாம் டுபாக்கூர். கொடுப்பது போல் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். சாருவுக்கும் பேமெண்ட் கொடுப்பதில்தான் சிக்கலே தொடங்கியது என்பதை சிலர் அறிந்திருப்பீர்கள். அதே போல் அதில் வரும் பல சண்டைக்காட்சிகள் முன்கூட்டியே ஏற்பாடானது என்பதும் அதில் வேலை செய்யும் ஒரு சொல்லிக் கேட்க முடிந்தது

Untitledபிரச்சினைக்கு வருவோம். அந்தப் பெண்மணி அப்படி சொல்லியதை கேட்டு விஜய் ரசிகர்கள் கோவப்பட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ஃபோன் மேல் ஃபோன் போட்டு கேட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் டிவியின் இணையத்தில் Feedback பக்கத்தில் ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் போயிருக்கின்றன. ஏற்கனவே லொள்ளு சபாவில் படத்தை கிண்டலடிக்காமல் நேரிடையாக விஜயை சீண்டிய நிகழ்வு நடந்தது. உடனே விஜய் டிவி அலுவலகத்திற்கே சென்ற விஜய் ரசிகர்களை பார்த்து அடுத்த வாரமே பகிரங்க மன்னிப்பு கேட்டார்கள். அது தெரியாதா விஜய்டிவிக்கு? இந்த முறையும் அடுத்த வாரம் வருத்தமோ, மன்னிப்போ கேட்குமாறு சொல்லிவிட்டதாம் விஜட் டிவி நிர்வாகம். . 2008ல நாளைய சூப்பர்ஸ்டார், 2009ல் சிறந்த எண்டெர்ட்யினர். 2010ல் சிறந்த மாஸ் ஹீரோவென  பட்டங்கள் கொடுத்து வியாபாரம் செய்யும் விஜய் டிவி விஜயை பகைத்துக் கொள்ளுமா என்ன? ஆனால் காமரஜுக்கு மன்னிப்பு கேட்க மனமில்லை. இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்யும் ஒரு நிருபருக்கு தகவல் போகிறது. அவர் யார் என்றால் ஆர்குட் தமிழ் சினிம குழுத்தின் மாடரேட்டர். அங்கே எப்போதும் ஆர்குட் விஜய் குழுமத்திற்கும் அவருக்கும் சண்டைதான். 1 லட்சம் எண்ணிக்கையை தொடப்போகும் ஆர்குட் விஜய் குழுமம் என்றாலே அவருக்கு அலர்ஜி. விடுவாரா? நேற்று இந்தியன் எக்ஸ்பிரசில் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்தியும், ஆர்குட் விஜய் ரசிகர் குழுமம் என்று நேரிடையாகவே சொல்லியும் செய்தி போட்டுவிட்டார். உடனே தமிழின் சில சினிமா இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டு விட்டன.

   தட்ஸ்தமிழ் ஒரு படி மேலே போய் “பொதுமக்கள் கருத்திற்கு எதிராக பொங்கும் விஜய் ரசிகர்கள்” என்று செய்தி வெளியிட்டது. எப்போது அந்த பெண்மணி பொதுமக்கள் ஆனார் என்று தெரியவில்லை. தேவையே இல்லாமல் இப்படி சிக்கல்கள் தரும் விஷயத்தை பேசி வரும் கோபிநாத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இது போன்ற சிக்கல்கள் அவரைத் தொடரத்தான் செய்யும். எனது கண்டனங்களையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தேவையில்லாத/தேவையான டிஸ்கி : காமராஜரின் காலர் ட்யூன் ”அசல்” படத்தில் ஒரு பாடல்.

96 கருத்துக்குத்து:

செந்தழல் ரவி on September 2, 2010 at 11:32 AM said...

spelling mistake in last para.

:)

செந்தழல் ரவி on September 2, 2010 at 11:32 AM said...

me the first

செந்தழல் ரவி on September 2, 2010 at 11:32 AM said...

and second too.

Karthik on September 2, 2010 at 11:41 AM said...

காமிடிபா. நான் அந்த ஷோ பாக்கல. பாக்கறேன். :))

vinu on September 2, 2010 at 11:42 AM said...

me the 5th

vinu on September 2, 2010 at 11:43 AM said...

eppudeeeeeeeeeeee neathaikku 6th innaikku 5th vanthuttomulla


nalla improvement illaiya saga

vinu on September 2, 2010 at 11:48 AM said...

sorry first inga vanthu seat pidichuttu appuram thaan post padikka ponean ut ippa varuthama irrukku intha posttukku ippudi adichu pidichu vanthu seat pidichu irrukkanummaannu swo inth bus ennakku pudikalai naan velinadappu seaiyurean.............


onnu sonna kovivhukka maatteengaleaa saga.........

sari sari onnum illay vareann

வெற்றி on September 2, 2010 at 11:51 AM said...

yenathu kandanangalum pathinjukiren

SenthilMohan on September 2, 2010 at 12:00 PM said...

என்னது இணையம் வேணாம்னு பேச வந்தாங்களா? "ஐயோ.. ராமா... என்ன ஏன் இந்த மாதிரி கழிசடப் பசங்கலோடவெல்லாம் பேசவெக்குற"ன்னு கேட்கவேண்டியது தான?

பிரியமுடன் பிரபு on September 2, 2010 at 12:02 PM said...

மகான் டக்டர்ர்ர் விசை பத்தி தப்ப பேசலாமா ?!?!?

Anbu on September 2, 2010 at 12:09 PM said...

பட்.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு தல.ச்சீ..தளபதி.

Ponkarthik on September 2, 2010 at 12:30 PM said...

சகா நான் எழுதனும்னு நினைச்சேன், விடுங்க பெரியமனுசன் நீங்களே எழுதீட்டிங்க!!

அன்பரசன் on September 2, 2010 at 12:55 PM said...

:)

எம்.எம்.அப்துல்லா on September 2, 2010 at 1:12 PM said...

// சொன்னது யார்? இணையம் போன்ற புது தொழில்நுட்பம் தேவையில்லை. இணையத்தால் பயனில்லை என்று பேச வந்த பெண்மணி விஜயிடம் புதுமையை கேட்கிறார்

//

இல்லை கார்க்கி, இணையம் தேவை என்ற அணியில் பேச வந்த பெண்ணிடம்தான் கோபிநாத் அவ்வாறு கேட்டார்.

Bala on September 2, 2010 at 1:23 PM said...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகருக்கு சொம்பு அடிக்கும் சேனல்களின் வரிசையில் இப்போது விஜய் டிவியும் இணைந்து விட்டது. முன்பு விஜய்க்கு அடித்தார்கள். இப்போது சூரியாவுக்கு சொம்பு அடிக்கிறார்கள். இதுவும் ஒரு சென்சேஷன்தான்.அது சரி அந்த பெண்ணை எழுதிக்கொடுத்து பேச சொல்லி இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்களா?

ஆதிமூலகிருஷ்ணன் on September 2, 2010 at 1:25 PM said...

நீ எதுக்கு பூனையெல்லாம் ஆனையாக்குறே.?

ரைட்டு விடு.

Bala on September 2, 2010 at 1:45 PM said...

//ஏற்கனவே லொள்ளு சபாவில் படத்தை கிண்டலடிக்காமல் நேரிடையாக விஜயை சீண்டிய நிகழ்வு நடந்தது.

http://www.karkibava.com/2008/10/blog-post_30.html

இந்த பதிவில் ஒருவரை அஜக்கு என்று கூறி இருக்கிறாரே அது எந்த வகையான தாக்குதல். அஜக்கு என்றால் அஜித் என்று பின்னூட்டத்தில் வேறு பதில் சொல்லி இருக்கிறாரே.

அஜக்கு என்றால் மாவுபையன் என்று சால்ஜாப்பு வேறு சொல்லி இருக்கிறார். ஒரு பதிவர்.

Bala on September 2, 2010 at 1:48 PM said...

கொஞ்சம் பழைய பிரச்சனைதான். ஆனாலும் தூசி தட்டி எடுத்து தருகிறேன்.

//ஏற்கனவே லொள்ளு சபாவில் படத்தை கிண்டலடிக்காமல் நேரிடையாக விஜயை சீண்டிய நிகழ்வு நடந்தது.

http://www.karkibava.com/2008/10/blog-post_30.html

இந்த பதிவில் ஒருவரை அஜக்கு என்று கூறி இருக்கிறாரே அது எந்த வகையான தாக்குதல். அஜக்கு என்றால் அஜித் என்று பின்னூட்டத்தில் வேறு பதில் சொல்லி இருக்கிறாரே.

அஜக்கு என்றால் மாவுபையன் என்று சால்ஜாப்பு வேறு சொல்லி இருக்கிறார். ஒரு பதிவர்.

அஹமது இர்ஷாத் on September 2, 2010 at 2:04 PM said...

உண்மையைச் சொன்ன அந்த பெண்ம(க்களுக்கு)ணிக்கு பாராட்டுகள்.. ஒழுங்கா நடிங்க அப்படின்றது தப்பா ராசா.

சுசி on September 2, 2010 at 2:09 PM said...

உள்ளேன் ஐயா..

"ராஜா" on September 2, 2010 at 2:09 PM said...
This comment has been removed by the author.
"ராஜா" on September 2, 2010 at 2:13 PM said...

அந்த பெண் ஒரு விஜய் ரசிகையாகத்தான் இருக்க வேண்டும்... , அவரை பற்றி எல்லாம் டீவீயில் யார் பேச போகிறார்கள் அவர் ரசிகர்களை தவிர ....

// இந்த முறையும் அடுத்த வாரம் வருத்தமோ, மன்னிப்போ கேட்குமாறு சொல்லிவிட்டதாம் விஜட் டிவி நிர்வாகம். .

வாழ்கையே ஒரு நாடகம்தான சகா ... நீங்க பப்ளிசிட்டி பண்ண ஒரு காலத்துல பயன்படுத்துனீங்க ... இப்ப அதுவே உங்களுக்கு ஆப்பா வருது ...

// காமராஜரின் காலர் ட்யூன் ”அசல்” படத்தில் ஒரு பாடல்.

ஆமா சகா சொம்பு அடிச்சா மட்டுமே அவன் விஜய் ரசிகன் ...

//2008ல நாளைய சூப்பர்ஸ்டார், 2009ல் சிறந்த எண்டெர்ட்யினர். 2010ல் சிறந்த மாஸ் ஹீரோவென பட்டங்கள் கொடுத்து வியாபாரம் செய்யும் விஜய் டிவி

ஒரு வேளை அந்த பாவத்த எல்லாம் போக்க பண்ணுன பரிகாரமா இருக்குமோ இந்த நிகழ்ச்சி..

சகா நண்பர் பாலா போட்ட பின்னூட்டத்துல இருக்கிற பதிவ பாத்தேன் , எனக்கு கோபமே வரல .... சிரிப்புதான் வந்தது உங்க வயித்தெரிச்சல பாத்து ... நீங்க எழுதின விஷயங்கள் உண்மையா இருந்திருந்தா நான் உங்கள மாதிரியே கோபபட்டிருப்பேன்.... உண்மைதான் சுடும் சகா, இப்ப உங்களை சுட்டமாதிரி ....

இந்த பதிவ படிச்சிட்டு பதில் ஏதும் போடா வேணாம் என்றுதான் நினைத்தேன் .. ஆனால் பாலாவின் பின்னூட்டம் படித்த பின்னர் பதில் போடுவதில் தவறு ஏதும் இல்லை என்று எண்ணியதால் இந்த பின்னூட்டம் ....

haroon on September 2, 2010 at 2:17 PM said...

Gopi should appolagise for this , not only ""vijay"", , , who ever it is this will hurt for that actor ,,,,,,,gopi ur looseeeee

haroon on September 2, 2010 at 2:17 PM said...

Gopi should appolagise for this , not only ""vijay"", , , who ever it is this will hurt for that actor ,,,,,,,gopi ur looseeeee

கார்க்கி on September 2, 2010 at 2:34 PM said...

அனைவருக்கும் நன்றி..

அஹமத் இர்ஷாத். முதலில் நெகட்டிவ் ஓட்டுக்கு நன்றி. விஜய் ஒழுங்கா நடிக்க போரதும் இல்ல. நான் எழுத போரதும் இல்லை. நீங்க கிளம்பலாம். :))

ராஜா, விஜயைப் பற்றி அவர் ரசிகைஅக்ளை விட நீங்கதான் அதிகமா பேசறீங்க. ஒரு கணக்கெடுப்புக்கு வறீங்களா?

நான் விஜய் ரைச்கன். நான் எத்தனை பதிவு அஜித்த மட்டும் மையமா வச்சுஎ ழுதி இருக்கேன் பாருங்க. அதே மாதிரி பிர்யமுடன் வசந்த்.

நீஙக்ளும், இன்னொருவரும் அஜித் ரசிகர்கள். உங்க பதிவுல எத்தனை விஜய் வச்சு இருக்குன்னு பார்க்கலாம்.

இதுக்குன்னு தயார்ன்னா சொல்லுங்க பாஸ்..

அப்புறம், உஙக்ளுக்கு சிரிப்பு வருதா? தேங்க்ஸ். ரொம்ப காலமா ஊர் உஙக்ள அபப்டித்தான் பார்க்குது. நேத்து கூட ட்விட்ட்ர்ல அதிஷா அஜித் ரசிகரா இருந்தா மூலை எப்படி இருக்கும்னு சொல்லியிருக்கார்.. ஹிஹிஹி

புதிய மனிதா on September 2, 2010 at 3:18 PM said...

வேலாயுதம் தான் இதற்கு பதில்..

vinu on September 2, 2010 at 3:29 PM said...

we all know how vijay behaves in press meets, and how ajith do, i am not supporting an one, but the meturity is missing, and the boldness. even kamal and rajini wasn't boldly against kalainar but ajith did. he boldly said his opinion infront of kalainar. in a meeting which they conduct to greet kalainar.


initialy i thought to leave this but after the number of people's expresions over here i just want to say one thing.

The job of MEDIA is to express people's thoughts and opinion, if you say the lady who spokes about vijay is wrong means that i can accept because the topic what they discuss on that stage is totaly different.

but targetting gopi is wrong if some thing somebody start saying in that program he always bringing their opinion 100%,

each and every programs in any TV channels are reharshaled, i too participated in JAYATV Visu's program, so these things they are doing for perfection not for giving training to them.

if someone doing good we have to appriciate it atleast we shoudn't make fun on it, mr.surya and vijay TV both tied with some genuine and good goal/mission, [to mr.bala]they are not simply supporting him.

They are the only channel boldly skips their "NEWS" because it was earlier the genuine one, and now at DMK government no one can genuine.

since i am writting all these i am not thalai fan or neither ADMK supporter,

i am one another kaiyalagathavan.

who come to the blogging world to barking/blogging.

Karthik on September 2, 2010 at 3:44 PM said...

//ட்விட்ட்ர்ல அதிஷா அஜித் ரசிகரா இருந்தா மூலை எப்படி இருக்கும்னு சொல்லியிருக்கார்..

I love generalizations. நிச்சயமா ஏதாவது பெரிய சமூகவியல் ஆய்வு முடிவாத்தான் இருக்கும். தேடிப் பார்த்தேன். காணோமே. லிங்க் ப்ளிஸ்.

போன பின்னூட்டத்தில் என் கண்டனங்களை பதிவு செய்யாம போய்ட்டேன். விஜய் டிவிக்கும் கோபிநாத்துக்கும் என் வன்மையான கண்டனங்கள்.

Bala on September 2, 2010 at 3:50 PM said...

நண்பா நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே?

//அதிஷா அஜித் ரசிகரா இருந்தா மூலை எப்படி இருக்கும்னு சொல்லியிருக்கார்.. ஹிஹிஹி
அதிஷா என்ன மன நல மருத்துவரா?

கார்க்கி on September 2, 2010 at 3:53 PM said...

vinu, மன்னிக்க. விளக்கமாக பதில் சொல்ல, விவாதம் செய்ய நேரம் கூடி வரவில்லை. உஙக்ள் கருத்திற்கு நன்றி. மகக்ளின் எண்னைத்தை சொல்லட்டும். ஆனால் அந்த நிகழ்ச்சியில் விஜயின் பெயர் வர என்ன காரணம்? சம்பனதமேயில்லாமல் அவர் பேரை சொல்ல சொல்லி ஏன் அவர் சொன்னார் என்பதே இந்த பதிவின் கேள்வி. மேலும் அவர் அடிக்கடி இது போல் கேனைத்தனமா ஏதாவ்து செஞ்சிட்டே இருக்கார்ன்னு பதிவில் உதாரணத்துடன் சொல்லியிருக்கிறேன். தலையை பற்றிய உங்கள் கருத்திற்கும் நன்றி. அதே போல்ட்னசோடு கலைஞரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்திருக்கலாம்.இதுவும் என் கருத்து மட்டுமே:)

கார்த்திக், நீ நடத்துப்பா:)

இந்தா லிங்க் http://twitter.com/athisha/status/22256764785

”அஜித் ரசிகனா இருக்கணும்னா உனக்கு மூளை இருக்க கூடாது”

கார்க்கி on September 2, 2010 at 3:57 PM said...

பாலா, அந்த பெண்மணி சொன்னது பொதுமக்கள் கருத்துன்னா அதிஷா சொன்னதும் பொதுமகக்ள் கருத்துதானே? எங்க தெருமுனையில் வடை சுட்ட ஆயா அசல் பார்த்துட்டு சொல்லுச்சு “படம் எடுக்கிராங்க பிலக்கா பசங்க”. அதுவும் பொதுமக்கள் கருத்துதானே

Bala on September 2, 2010 at 3:58 PM said...

இங்கே கோபி எங்கிருந்து வந்தார்?

கார்க்கி on September 2, 2010 at 3:58 PM said...

பாலா, அவர் வீடு எங்கிருக்குனு தெரில. அங்க இருந்துதான் வந்திருப்பார்

Karthik on September 2, 2010 at 4:00 PM said...

//அஜித் ரசிகனா இருக்கணும்னா உனக்கு மூளை இருக்க கூடாது

விஜய் நாட்ல ஒரு Laughing Stock ஆயிட்டதுக்கு இப்படி ஒரு பிட்டா? புரிஞ்சிக்க முடியுது, Frustration. :)

Bala on September 2, 2010 at 4:00 PM said...

படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் விஜய்யை நேரடியாக தாக்கினார்கள் என்று சொல்லும் நீங்களே ஏகன் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் அஜித்தை அஜக்கு என்று சொன்னது எதற்கு. அர்த்தம் தெரியாமல் சொன்னீர்களா?

Bala on September 2, 2010 at 4:04 PM said...

:)
என்னுடைய கேள்வி அந்த பெண்ணுக்கு கோபி தான் அப்படி பேச சொல்லி கொடுத்தாரா என்பது.
கொஞ்சம் டைப் அடிக்க கஷ்டப்பட்டுக்கிட்டு கோபி எங்கிருந்து வந்தார்னு கேட்டா கலைஞர் மாதிரி சம்பந்தம் இல்லாம பதில் சொல்றீங்களே?

கார்க்கி on September 2, 2010 at 4:16 PM said...

கார்த்திக், ஹிஹிஹி. நன்றி..அதிஷாவைத்தானே சொன்ன?

பாலா, டிவியை கொடுக்கிற மாதிரி கொடுத்து வாங்க்கிறாங்களாம். அதுக்கு ஆதாரம் இருக்கு. அதே மாதிரி விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடக்கும் சண்டைக்கும் முன்னேற்பாடு உண்டாம். அது மாதிரி இருக்காதுன்னு உங்களால எப்படி உறுதியா சொல்ல முடியும்?

//கலைஞர் மாதிரி சம்பந்தம் இல்லாம பதில் சொல்றீங்களே?//

இதுல கலைஞர் எங்க இருந்து வந்தாரு? சம்பந்தமே இல்லாம நீங்கதான் இழுக்கறீங்க :)

கார்க்கி on September 2, 2010 at 4:17 PM said...

பாலா, முந்தைய கேள்விக்கு பதில். ஏகன் படம் பற்றி பேசும்போதுதானே அபப்டி சொன்னேன். சந்திரமுகி விமர்சனத்தில் அஜித்தை கலாய்க்கவில்லையே? விஜய் டிவி சுறா விமர்சனத்தில் அபப்டி சொல்லியிருக்காங்க. அப்ப எல்லாம் நாங்க ஒண்ணும் சொல்லலையே

கார்க்கி on September 2, 2010 at 4:20 PM said...

sre said...
SERUPALAYE ADIKANUM INDHA VIJAY TV PASANGALA .. VIJAY na ENNA DA ELAKAARAM UNGALUKU ?? .. today morn i talked wid dat KAMARAJ in vijay tv .. thenavatta pesi thitu vaanginaan :P

Ponkarthik on September 2, 2010 at 4:21 PM said...

பாலா அந்த பெண்ணுக்கு கோபி தான் அப்படி பேச சொல்லி கொடுத்தாரா என்பது தெர்யாது.. ஆனால் கோபி தான் "அதான் யாரன்னு சரியா சொல்லுங்க." அப்படின்னு கேட்டு வாயப்புடுங்கினார்! அதனால் தான் கோபிக்கும் அதை திருத்தாமல் அப்படியே காண்பித்த விஜய் டிவிக்கும என் வன்மையான கண்டனங்கள்.

Bala on September 2, 2010 at 4:24 PM said...

அதனால்தான் கேட்டேன். ஏகனுக்கும் அஜக்குக்கும் என்ன சம்பந்தம் என்று. உடனே அஜித் என்றால் அஜக்கு. அதனால்தான் சொன்னேன் என்று சொல்லி விடாதீர்கள்.

ஒரு சின்ன தகவல் சொல்கிறேன்.தளபதியை ஒரு படத்தில் அஜக்கு என்று அழைப்பார் ஒரு பெண். என்ன படம் என்று ஞாபகம் இருக்கிறதா?

கார்க்கி on September 2, 2010 at 4:26 PM said...

ராஜாவின் பார்வையிலேவாக இருக்கும். அதில்தான் இருவரௌம் சேர்ந்து நடித்தார்கள். மன்னிக்க, அஜித் நடித்தார். விஜய் வந்து போனார். :))

கூல் டவுன் பாஸ்> நீங்க ஏன் இதை அஜித் - விஜயா பார்க்கறீங்கன்னு தெரில. டிஸ்கிதான் காரணமென்றால் எடுத்திடறேன் :)

Bala on September 2, 2010 at 4:28 PM said...

யாராக இருந்தாலும் தன சொந்த கருத்தை சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு செயலாக இருந்தால் கண்டிப்பாக தவறுதான். சம்பந்தம் இல்லாமல் இதை அஜித் விஜய் பிரச்சனை ஆக்கியதுக்கு மன்னிக்கவும்

Bala on September 2, 2010 at 4:31 PM said...

அந்த படம் ஷாஜஹான்.

Ponkarthik on September 2, 2010 at 4:43 PM said...

பாலா அப்ப கோபி செய்ததும் விஜய் டிவி செய்ததும் சரின்னு சொல்றீங்களா?

"ராஜா" on September 2, 2010 at 4:43 PM said...

// கூல் டவுன் பாஸ்> நீங்க ஏன் இதை அஜித் - விஜயா பார்க்கறீங்கன்னு தெரில.

விஜயை திட்டும் பொது கோபப்படும் நீங்கள் , அஜித்தை தேவை இல்லாமல் ஒட்டியது சரியா? என்றுதான் கேட்டார்

//நேத்து கூட ட்விட்ட்ர்ல அதிஷா அஜித் ரசிகரா இருந்தா மூலை எப்படி இருக்கும்னு சொல்லியிருக்கார்.. ஹிஹிஹி

சகா அவரு இங்க அசிங்க படுத்தினாரு இவரு அங்க அசிங்கபடுத்தினாருன்னு விஜயை அசிங்கபடுத்தி மத்தவங்க எழுதினதெல்லாம் நான் இங்க சொல்ல ஆரம்பிச்சேனா கூகுல் காரன் ஓசியா கொடுத்திருக்கிற மெமரி பத்தாது சகா...


//வேலாயுதம் தான் இதற்கு பதில்.

அப்ப காவலன் கதி என்ன?

Bala on September 2, 2010 at 4:45 PM said...

நான் அப்படி சொல்லல நண்பா. முன்னமே சொன்னேன். முதல்ல விஜய்க்கு சொம்பு அடித்தார்கள். இப்போ சூரியாவுக்கு அடிக்கிறார்கள். எல்லாமே சென்செசனுக்குதான். உங்கள் கேள்விக்கு பதில் இதற்கு முன்னாள் இட்ட பின்னூட்டத்திலேயே இருக்கிறது...:)))

கார்க்கி on September 2, 2010 at 4:47 PM said...

ராஜா, நானா ஆரம்பிச்சேன்? முதல்ல் இங்க தேவையே இல்லாம அஜித் பேர சொன்னது நானா?

//விஜயை திட்டும் பொது கோபப்படும் நீங்கள் , அஜித்தை தேவை இல்லாமல் ஒட்டியது சரியா? என்றுதான் கேட்டா//

அதுக்கெல்லாம் கோவப்பட்டா நீங்க, கார்த்திக், இன்னும் மத்த அஜித் ஃபேன்ஸ் கூட ஃப்ரெண்டா இருப்பேனா. எங்க தலைவர் ஸ்டைல்லா சொன்னா “இது வேற..அது வேற” :))

//கொடுத்திருக்கிற மெமரி பத்தாது சகா...//
நீங்கதானே சகா சொன்னிங்க,விஜயைப் பற்றி விஜய் ரசிகர்கள் மட்டும்தான் பேசுவிங்கன்னு. அதுக்கு பதில் அது..

காவலன் எல்லாம் இருக்கட்டும். 50வது படம்ன்னா இப்படி இருக்கணும்னு கெளதம் பேர போட்டுஙக்ளே.. இப்ப அவர கன்னாபின்னெவென திட்டுறாங்க போல

கார்க்கி on September 2, 2010 at 4:56 PM said...

நன்றி பாலா. ராஜா போல நீஙக்ளும் இதை லைட்டாவே எடுத்துப்பிங்கன்னு நம்பறேன் :)

Bala on September 2, 2010 at 6:00 PM said...

சும்மா பேசி பாக்கலாம் என்றுதான் வேண்டுமென்றே இந்த பிரச்னையை இழுத்தேன். மற்றபடி சீரியசாக எடுத்துக்க எதுவும் இல்ல.

நன்றி நண்பா..

நர்சிம் on September 2, 2010 at 6:09 PM said...

நல்ல்ல்ல வேள.. நான் சொன்னத எடிட் பண்ணாங்க..

"ராஜா" on September 2, 2010 at 6:20 PM said...

Kalaingarkitta ajith mannippu kettatha paththi inga sollirukkenka tis is also shows ur frustration saka.

Then tv intv is totally different frm blog. Tat is a chance , tis is entertainment.

Ok saka i know ur feelings, but the matter told by tat lady is 100 percent true. If u divert tis to any othe matter, its totally against ur stars future.

And tat gautham matter shows gautham's frustration.
ajith again prove his maturity, he didnt insist him to ask sry by showing his fans anger as a reason. Tats our thala.wait saka goutham defenetly cme bck to our thala. Nai koraikirathu sappattukakathan,

50avathu padam ippadithan irukkanumnu nan ippavum side bar pottirukken saga. Yenkalukku thala iruntha pothum.

R Gopi on September 2, 2010 at 6:59 PM said...

எம்மேல எதுவும் கோபம் இல்லையே. ஏன்னா எம்பேரும் கோபி:)

\\ஆதிமூலகிருஷ்ணன் on September 2, 2010 1:25 PM said...
நீ எதுக்கு பூனையெல்லாம் ஆனையாக்குறே.?\\

என் கேள்வியும் அதான். லூஸ்ல விடுங்க.

அப்புறம் வரலாறு முக்கியம். திருமலை படத்திற்கு முன்னால் நிறைய தோல்விப் படங்கள் விஜய்க்கு. எத்த தின்னா பித்தம் தெளியும் என்ற நிலை. அப்போதான் பேரரசோடு சேர்ந்து திருமலை ஹிட் ஆனது. அதன் பிறகு தன் பாதை கமர்ஷியல் என்று முடிவு செய்துவிட்டார். இது பற்றி நிறைய பேட்டிகள் விஜய் கொடுத்துவிட்டார். இதே விஜய் டிவியில் 'வில்லு' படத்தின் முன்னோட்டத்தின் போது இதே கோபிநாத் ஏன் வித்தியாசமான படங்களில் நடிக்கக் கூடாது என்று விஜயைக் கேட்டபோது விஜய் மேலே சொன்னதைத்தான் பதிலாகத் தந்தார். இன்னும் எத்தனை பேர்களிடம்தான் விஜய் இதைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு இங்கே நிறைய முட்டுக்கட்டைகள் உண்டு என்று நான் சொல்லித் தெரியவேண்டாம்.

கோபிநாத் அவ்வாறு வற்புறுத்தி விடையை வாங்குவது சரியென்று எனக்குப் படவில்லை. நிகழ்ச்சிக்கு அவசியம் ஏற்பட்டால் ஒழிய ஒரு தனி மனிதனை ஒரு சபையில் அதுவும் சம்பந்தப்பட்டவர் இல்லாத நேரத்தில் கிண்டல் அடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. விஜயின் பெயர் சொல்லப்படாமலேயே அந்த நிகழ்ச்சி நடந்திருக்கலாம். ஒரு குறைவும் ஏற்பட்டிருக்காது என்று நான் நினைக்கிறேன்.

selva on September 2, 2010 at 7:54 PM said...

inthana comments sollirukkiringa yar yar program parthanganu theriyala..unmai theriyama pesuravanga romba athigam intha ulagathula..ok ok enjoy

selva on September 2, 2010 at 7:55 PM said...

show pakkamaye yenya pesavarringa?????????????????????????

கார்க்கி on September 2, 2010 at 7:56 PM said...

கோபி, நன்றி..

நானும் அதேதான் நினைத்தேன். ஒரு ப்டத்தை விமர்சிக்கும் போது இன்னும் எத்தனை நாள் இதையே அரைப்பிங்கன்னு சொல்லட்டும். அல்லது விஜய் குறித்த விவாதத்தின் போதும் அதை ஒரு முக்கிய சஜெஷனாக சொல்லட்டும்..

கார்க்கி on September 2, 2010 at 7:59 PM said...

செல்வா,
அந்த அரிய உண்மையைத்தான் சொல்லுஙக்ளேன்..

யூடுயூபில் வீடியோ இருக்கு..பார்த்துட்டு வாங்க

vanila on September 2, 2010 at 8:39 PM said...

ஒய் டென்ஷன்.. நோ டென்ஷன்.. cooooll ...

//இதுல கலைஞர் எங்க இருந்து வந்தாரு? சம்பந்தமே இல்லாம நீங்கதான் இழுக்கறீங்க :)//

கோபாலபுரம் / CIT காலனி / அறிவாலயம் / secretariat .. ;)).

A Simple Man on September 2, 2010 at 8:49 PM said...

out of the main topic
//டிவியை கொடுக்கிற மாதிரி கொடுத்து வாங்க்கிறாங்களாம். அதுக்கு ஆதாரம் இருக்கு.//
May be it is like revolving trophy :-)

தமிழ்ப்பறவை on September 2, 2010 at 11:23 PM said...

//நல்ல்ல்ல வேள.. நான் சொன்னத எடிட் பண்ணாங்க..//
:-)

பிரதீபா on September 3, 2010 at 12:19 AM said...

ஏஞ்சாமி?? பிரச்சனை வரும்ன்னு தெரிஞ்சும் சாம்பிராணி கரண்டியோட ரெடியா இருக்கற ஒரே கீ, கார்க்கி..

பிரதீபா on September 3, 2010 at 12:21 AM said...

மறுபடியும் ஞாபகப் படுத்தறேன், Brand name முக்கியம் அமைச்சரே, கோட்டை விட்ட்ராதீங்கோ..

butterfly Surya on September 3, 2010 at 12:53 AM said...

TRP rating..

மகேஷ் : ரசிகன் on September 3, 2010 at 8:08 AM said...

ஹைய்யோ ஹைய்யோ.

தமிழ் குமார் on September 3, 2010 at 8:54 AM said...

கார்க்கி ,கோபியெல்லாம் ஒரு ஆளுன்னு நினச்சு பதிவு போடுறிங்க பாருங்க.அவன் ஒரு நிகழ்ச்சியில விஜய்கிட்ட எப்படி வழிஞ்சான்
பாத்திங்களா ????விஜய் விருது வழங்கும் விழால நீங்களும் சூர்யாவும் நல்ல நண்பர்கலானு கேட்டான் ,அடிகடி பேசுவிங்களானு கேட்டான்,விஜய் பிரெண்ட்ஸ் தாங்கன்னு முடிச்சிகிட்டாரு.அது அவனுக்கு பிடிகல.அதான் நேரம் பார்த்து பயன்படுத்திகிட்டான்.ஒன்னு வாய் திராந்த வரது survey ,இல்லனா ஒரு மொக்க ஆங்கிலம் ...விடுங்க அவனலாம் பதிவு போட்டு பெரிய ஆளு ஆக்க கூடாது

vinu on September 3, 2010 at 9:35 AM said...

கோபியெல்லாம் ஒரு ஆளுன்னு நினச்சு பதிவு போடுறிங்க பாருங்க to தமிழ் குமார் & mr.Bala


inga oru magabharatha nigazchi niyabagaththukku varuthu

tharmar nagarvalam ponappooo ellorum avar kangalukku nallavngala therinjaangalaam

atheamathiri thuriyothanan nagarvalam porapoo ellorum keattavangala thearinjaangalaam


naan enna solla vareaanna thanni patri kuraivaaga mathippitturupavargalthaan matravargalayum kuraithu mathippiduvaargal enpathu niroobikkappatta pshycological truth

so konjam aduthavvangalai pathi peasarathukku munnaadi thanai patri konjam seer thookki paarppathu nalam eandru ninakkirean..


and more over we all came to blogging to share our creativity and talents not to talk and pogying about others succes or failures.


even i ashame about my self to getting involve in this type of gossips and silly unworthy fightings...........


this is the thing saga[karki] on my 7th comment i came to say and simply stoped and went away now these two gentlemens made me to post this sorry saga......

i took your comment area to put my opinions [inthaanga ithukkunnu thaniya oru 1000 thanks table keela vangikkanga; namakkullaiyea irrukkattum yarukkitaiyum solliraatheenga]

vinu on September 3, 2010 at 9:37 AM said...

oops sorry athhu

"naan enna solla vareaanna thanni patri kuraivaaga mathippitturupavargalthaan matravargalayum"

illea

"vareaanna thannai patri kuraivaaga"

ezuthu pizaikku mannikavum meala kooriya maatrathai apply saithu meendum athea commentai padithukkollavum

@nandri

தமிழ் குமார் on September 3, 2010 at 10:43 AM said...

வினு சாருக்கு வணக்கம்,எதுக்கு மகாபாரத கத psychological truth ன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க.....உங்களுக்கு
கோபிய பிடிச்சுருக்கலாம்.ஆனா எல்லோருக்கும் பிடிக்கணும்னு கிடையாது.(Universal truth).கோபி தன்ன பெரிய ஆளுன்னு நினச்சு எத வேணும்னாலும் பேசுனா,அவர பெரிய ஆளா கருத வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல.இன்னும் விளக்கமா சொலனும்னா தன்ன
குறைச்சு மதிகிறவங்க தான் கோட் போட்டுட்டு பத்து தமிழ் வார்த்தை பேசும்போது ஏழு ஆங்கில வார்த்தை பேசுறவங்கள பெரிய ஆளா
நினைபாங்க.(இப்படியும் சொல்லலாம்ல).

even i ashame about my self to getting involve in this type of gossips and silly unworthy fightings ,
//these two gentlemens made me to post this sorry saga......//


இப்படி சொல்லிடு நீங்க தான் ஒரு பதிவு போடுற அளவுக்கு கமெண்ட் எழுதி இருக்கீங்க.
http://www.google.com/transliterate/

மேலே இருக்குற லிங்க் போய் தமிழ்ல டைப் பண்ணி போடுங்க.....நன்றி

oops னா என்னா சார்.

vinu on September 3, 2010 at 11:21 AM said...

உங்களுக்கு
கோபிய பிடிச்சுருக்கலாம்.ஆனா எல்லோருக்கும் பிடிக்கணும்னு கிடையாது.

manikkanum mr.kumar naan ingu thanimanithaa thaakkuthalukkaaga varavillai ennathu ella karuthukkalum thiru kaarki yudanaana pagirvugaleaa naan ungal payarai kurippitatharkkukkku kooda kaaranam naan earkanavea on my 7th omment silla karuthukkalai koora vanthu athu thavaraaga poividumoo eandru kooraathu cheandravan eanbathai kavanikka.....

ungalin unarvugalai mathikkirean athea samayam virruppu vearuppugalukku appatpattrea vimarchanagalai thaangikkolla veandum eanbathu ean thaalmaiyaana karuththu

naan sumar 3 varudangalaaga blog ulagil irrukkirean enathu post galin thalaipugaluku kooda naan tamilil type seaithathu illai...

eanathu gavanam eanathu postgalil mattumea athilum kooda silla postgalil naan englishil ninaithathai englishlaiyea post seaithullean..........

eanathu karuththukkalai eanakku vasathipadum vaziyil thaan eannaal solla iyalum aduththavargalukku athu puriya veandumea eandru naan ean unarvugalai mozipeyarthukkondirukka mudiyaathu

mannikka: ingu mozi padathin oru kaatchi niyabagaththirkku varugirathu, jothiga athil oomai eanbathaal prithivi avarukku kural katpanai seaivaar athuvea thavaru eandru sollappattirukkum

ithu polla eanathu ennangalai, padaippugalai pagiravea ingu vantheannea allaathu mozipeayarppu veallaikku naan varavillai eanbathai thaazmaiyudan theariviththukkolgirean...

thiru baala avargalai kurippida kaaranam avarathu "vijay tv surya avargalukku sombu thookkugirathu" eandra karuththukkaagathaan....

nallathu seaya konjam adertisementum theavaipaduvathu nigalkaalam athai cheaiya vijay tv yum thiru surya avargalum inainthu irrukkiraargal athai kurai solvathil namakkeanna manaththirupthi kidaikka pogirathu

vinu on September 3, 2010 at 11:28 AM said...

an pani nimithamaaga pala oorgalukkum payanikkirean, eanathu paniyea aangilam chaarnthathu,

aadaththeariyathavan meadai konal eandru sonnathu poll ungal karuthu aangilam peasubavar gal ellam kozaigal eandru solvathu varuththathukkuriyathu.....


indru naam aangilam illathu eangumea vaazamudiyathu eanbathu eanathu karuthu [Nirtka : ithu eanathu karuthu mattumea]

ithil thiru Gibi avargalai mattum kurai solvathi eanna niyam, athu oru puthiya bottlil palaya sarkkuthaan, aanaal athodu oppittu paarungal maatra channelgalin programmgalai ellamea miga mosamaaga irrukka konjam kuraivaaga mosamaga irrukkum intha nigalchiyai nandru eandru naan solgirean avalavea..

kadantha 6 maathangalaaga nnanum intha nigalchiyai paarka iyaluvathillai, viruppamum illai

பாலா on September 3, 2010 at 11:46 AM said...

//eanathu karuththukkalai eanakku vasathipadum vaziyil thaan eannaal solla iyalum aduththavargalukku athu puriya veandumea eandru naan ean unarvugalai mozipeyarthukkondirukka mudiyaathu

நண்பரே... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் கருத்து என்று சொல்வதே அடுத்தவருக்கு போய் சேரவேண்டும் என்பதற்காகத்தானே. மேலும் உங்கள் நீளமான கருத்தை படித்து புரிவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.


//vijay tv surya avargalukku sombu thookkugirathu

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் விஜய்டிவிக்கு எதிரியோ, சூரியாவுக்கு எதிரியோ கிடையாது. என் கருத்தில் அகரம் பற்றி எந்த குறையையும் சொன்னது கிடையாது. நல்லது செய்ய விளம்பரம் தேவைதான். அதற்காக சூர்யா அழுவது போன்ற காட்சிகளை காட்டுவதை தேவை இல்லாத ஒன்று. அதாவது சூர்யாவே அழுதுவிட்டார் என்று காட்டுவதற்காக. இதை எல்லாம் காட்டி சூரியாவை நல்லவராக நிலை நிறுத்தும் முயற்சிதானே அது.

தமிழ் குமார் on September 3, 2010 at 11:48 AM said...

உங்க கருத்துகல மதிக்கிறேன்.எனக்கென்ன தோணுதுனாஉங்கள பத்தி பேச வேணும்னா நீங்க இருக்கும் போது மாடும்தான் பேச வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.TRP க்காக விஜய இழுத்த மாதிரி இருக்கு. இதே மாதிரி கருணாநிதி,ஜெயலலிதா,அழகிரின்னு,இவுங்கள தாக்கி ஒரு நிகழ்ச்சியல கோபியால பேச வைக்க முடியுமா???

அலுவலக நேரத்துல கிடைக்கிற 5 நிமிஷ இடைவெளில உங்க ஆங்கில கமெண்ட்டுகளை வாசிக்க
முடியவில்லை.நீங்கள் தமிழ் படுத்தினால் இன்னும் நன்றாக தெளிவாக புரியும் என்பது என் கருத்து வினு

vinu on September 3, 2010 at 11:52 AM said...

kadachiyaaga ondru ingu naan ithu varai vivathithu thru vijay enabavar mosamanavar eandro, thiru ajith avargal matrum vijay tv, gobi, surya avargal ouyarnthavargal enadro alla

mediavai meadiavagavea paarkavum eandrum adiththavargalin karuththukkalai athu avargalin karuththu eandra nokkathileayea paarkavum eandru thaan ithu mattumea eanathu noakkam...

matravargalin eannamo, allathu karuththukkalo, allathu avargalin kobamoo athu avargal chaarntha ulgam avaigalai sari eandro thavaru eandro sollvathu


chariyagavo thavaragavoo irrukkaathu eanbathu eanathu karuthu. i wasn't justfy my opinion tooo. because this is my opinion. either true or false its for me only.

thiru karki avargalukku meendum nadri iththanai idam aliththaarkku, and thiru kumar avargaluku "oops" eanpathu naam tamil sollvathu poll "ada da" pondru varum eandru eannugirean.

ungalin[vearu yaarudaiya] unrvugalai kaayap paduthi irunthaal mannika. [ithu eanathu panivaiyoo, allathu kaiyalagaththanaththaiyoo, thanadakkaththaiyo kaattuvathar kaaga alla, saga manithanin unarvugalukku mathippu allikka veandum eandra eanathu thaazmaiyana eanaththin velipp paadea]

கார்க்கி on September 3, 2010 at 11:55 AM said...

பாலா சொல்வது சரி..

விஜய் விருதுகளுக்கு கமல் வர சம்தித்து விட்டார் என்றதும் அவருக்கு அள்ளி அள்ளி தந்தாரக்ள் விருதுகளை.. இதுவே அவர் வர இயலாமல் போயிருந்தால் அவற்றில் பெரும்பாலான விருதுகள் வேறு ஒருவருக்கு போயிருக்கும். அதே போல ஒரு தடவ சூர்யா குடும்பம் வந்ததும் சிவாக்குமாருக்கு கூட வாழ்நாள் சாதனையாளர் விருது.


இதைத்தா சொல்கிறார் வினு..

மேலும் இங்கு கேள்வியே விஜயை எப்படிட்டா நீ சொல்வ என்பது கிடையாது. சம்பந்தமே இல்லாமல் அவரை அசிங்கபப்டுத்தும் விதமாக அந்தப் பெண்ணை பேர் சொல்லுங்க சொல்லுங்க என்று கேட்டதுதான்.

சரி அதெல்லாம் விடுங்க. பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கும் அபிநயா மேட்டருக்கு உங்க பதில் என்ன? டிவியை கொடுப்பதாக சொல்லி வாங்கிக் கொண்டடஹ்ற்கு?

இதையெல்லாம் விட்டு விஜய் மேட்டரிலே குறியாய இருந்தால், ஐம் ஆம் டுடே மெளனவிரதம் :)

vinu on September 3, 2010 at 12:12 PM said...

nandri karki ungali mouna virathaththai kalaiththarkku

mediavai mediayavaga mattumea paarungalean

ungalai yaar muthalil oruvaro oru niruvanamo oru chanello allathu oru programmo ippadi irrukka koodathu allathu ippadithaan irrukka veandum eandru ninaikka sonnathu..........

athu athan, athu athan viruppaththin pearil, athan athan vazil payanikkum,

ithu sari eandro thavaru eandro koora naan[ungal anumathiyodu "naam" pottuk kollugirean] yaar ............

vinu on September 3, 2010 at 12:16 PM said...

ingu yaarukkum [naan utpada] yaraiyum insist seaiya, anumathi illai.........

naam irruppathu mediakkalin ulagam yochiththuppaarungal........

eantha oru cheathi cheannelaavathu unmaiyai koorugirargalaa..........

ellarumea visam kodukkum pothu kuraivaana visam kodupavanaiyum kurai koori keaduththuvidatheergal[ennaiyum searththuthaan] eandru naan eanakku naanea koorikkkolgirean avalveaaaa

vinu on September 3, 2010 at 12:23 PM said...

NDTV news channelil namathu PM idam thiru pranay rav kealvi keatpathu sariyanathu eandru ninaikkum eanathu manam ean athanaiyea oru tamil chaennellil oruvar kottu pottukondu vanthu keakkum pothu thavaru eangirathu eanpathu thaan eanakku puriyavillai.........

indro ella channel galilum yaravathu oruvar yariyavathu oruvari kealvi keattu kondea irrukkirar [ingum blog ulagil thinamum ithu nadakkirathu]

pathilgalai theariyathavargal, allathu aduththavargal thaanai kealvi keattuviduvargalo eandru payanthavargal ellorum[naan utpada] elithaaga tharumi[thiruvilaiyadal nagesh sir] aagividugiroam avalaveaa

:oru chinna break please half an hour ok.

vinu on September 3, 2010 at 12:54 PM said...

அபிநயா மேட்டருக்கு உங்க பதில் என்ன? டிவியை கொடுப்பதாக சொல்லி வாங்கிக் கொண்டடஹ்ற்கு?

so ennudaiya [ennudaiyathu mattumthaan ithu sari eandru naan sollavillai] karuththu, gopi avargalukku theariyatha oru kealvikku avar thiru சசிகுமார் avargali keattuirrukkalam....[ithu sappikattu alla], ungalukkum sari eanakkum sari eathan adippadaiyil avar intha kealviyai keattar eanpathu theariyatha batchaththil. gopi avargal thalikkanathil ippadi oru kealviyai keattar eandru kooru vthaikkaattilum chelvi abinayavai patrri thiru சசிகுமார் avargal uyarththikkoora ithu intha kealvi oru vaayppaga irrukkumo eandra oru eannaththillum intha kealviyai keattu irukkalaameaa....

aduththu ungalin TV potti

"It depends of course on the individual. As far as we know, every player is honest, sincere and committed to cricket. They know that it will tarnish the country's reputation. Indian cricket is very rich and we can't match their salaries but in our context - in our cost of living here in Bangladesh - what the boys get is not bad. I am not saying they are rich but they are pretty well-off."

@cricinfo nandri ithanai Vijay TV in porulaathaara matrum nilaippaadu irandin paarvailum paarkalaam

muthalavathu irrukkum matra channelgalikk kaattilum 24 mani nearaththil miga kuraintha vilambarathaarargalin support irruppathu eanathu paarvaiyil vijay TV mattumea, atharkku avargalin tharamaana nigalchigalum kuraivaana serialgalum oru kaaranamaaga irrukkum

udanea "neeya naana" nigalchikkuthaan athiga vilambaram idiyil varugirathea eandru sandaikku vara veandamm

oru niruvanam thanathu eahtoo oru nigalchiyin vetriyil varum vilambarangalai vaiththuthaan matra nigalchi gallukku poruluthavi seaiya iyalum enpathai oru tholil atibaraana ungalukku naan solla veandiyathu illai

maatrum TV[gift] eanpathai vida, oru nigalchiyil pangu kolvathum atharkkum mealaaga athil parishu eandru ondru vaanguvathu thaan oru pangeartpaalanukku mukkiyamea thavira athil evallavu ull kutththu irrukirathu eanbathu alla

meendum ingu naan solla virumbuvathu VIJY tv yaiyoo allthu thiru gopi avargalaiyo allathu avargalin nigalhiyai yoo avargal nadanthu konda vithaththaiyoo naan niyappaduththavillai

ivai yaavum eanathu paarvaiil, karuththukkal intha nigalvin meethu avvalavea....


[vijay tv kku naan eanna brand ambasdora[kurippukkul kurippu[only ambasdora not lenova or ford]] illai thiru gopi avargalukku naan enna agentaa][chumma oru vilambaram yaarum thappa eaduththukkolla veandam]

கார்க்கி on September 3, 2010 at 12:55 PM said...

//amil chaennellil oruvar kottu pottukondu vanthu keakkum pothu thavaru eangirathu eanpathu thaan eanakku puriyavillai......../

vinu, உஙக்ளுக்கு இந்த பிரச்சினையின் அடிப்படை புரிதலிலே பிரச்சினை இருக்கிறது.

விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவரிடம் இந்த கேள்வி கேட்கட்டும். அல்லது சினிமா குறித்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் விஜய் பற்றி கருத்து கூறுகிறாரக்ளோ கூறட்டும்.. தவறே இல்லை.

துளி கூட சம்பந்தமேயில்லாமல் இந்நிகழ்ச்சியில், அதுவும் பெண்மணி பெயர் கூர தயங்கும்போது சொல்ல சொல்லி இன்ஸிஸ்ட் செய்தது ஏன்? அதை ஒரு காமெடி போல செய்தது ஏன் என்பதுதான் கேள்வியே...

சுறா விமர்சன நிகழ்ச்சியில் இனியும் விஜய் மாறவில்லையென்றால் அவ்ளோதான்னு சொல்லட்டும். தப்புன்னு சொல்ல மாட்டோம்.

கார்க்கி on September 3, 2010 at 12:58 PM said...

வினு,ஒண்ணும் சொல்றதுக்கில்ல.. உங்க பாசிட்டிவ் அப்ரோச் பிடிச்சிருக்கு. அதுக்கு எல்லாத்திலும் பாசிட்டிவ் இருக்க கூடாது..

ஹெ.எச்.ஐ.வி டெஸ்ட்டில் நெகட்டிவ் தான் இருக்கணும் :)

டிவி மேட்டர்ல உங்க விளக்கம், என்ன சொல்றதுன்னு தெரில.. :)

நிவாஸ் on September 3, 2010 at 1:08 PM said...

TV Channel ல எவன் எது பேசுனாலும் உண்மையா?
இல்ல டிவி ல பேசுறவன் எல்லா கடவுளா?

அன்னைக்கு சன் டிவி ல உக்காந்துகிட்டு ADMK வ பேசுன ரவிபெர்நாட் இன்றைக்கு ஜெயா டிவி ல உக்காந்துகிட்டு DMK வ பேசுறாரு.

spanner எ கையில எடுத்தவன்லா mechanic னு சொன்னா

கேக்குறவன் கேனப்பயல்லா

vinu on September 3, 2010 at 1:11 PM said...

@first thanks karki, but comparing my +ve thoughts to HIV is too much . ungalukkea ithu overa theariyalayaa,

appuram antha ambasdor ,lenova mater ellam kavanikkalaiyaa


then intha somment

"Tamil chaennellil oruvar kottu pottukondu vanthu keakkum pothu thavaru eangirathu eanpathu thaan eanakku puriyavillai......."

for mr kumar's
கோபி தன்ன பெரிய ஆளுன்னு நினச்சு எத வேணும்னாலும் பேசுனா,அவர பெரிய ஆளா கருத வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல.இன்னும் விளக்கமா சொலனும்னா தன்ன
குறைச்சு மதிகிறவங்க தான் கோட் போட்டுட்டு பத்து தமிழ் வார்த்தை பேசும்போது ஏழு ஆங்கில வார்த்தை பேசுறவங்கள பெரிய ஆளா
நினைபாங்க.

ithukkaaga matrabadi naanthaan munnameaa sollitteanla

"if you say the lady who spokes about vijay is wrong means that i can accept because the topic what they discuss on that stage is totaly different"

antha karuththu antha meadiil vanthathu thavaru eanbathil eanukkum maatruk karuthu illai.

vinu on September 3, 2010 at 1:18 PM said...

துளி கூட சம்பந்தமேயில்லாமல் இந்நிகழ்ச்சியில், அதுவும் பெண்மணி பெயர் கூர தயங்கும்போது சொல்ல சொல்லி இன்ஸிஸ்ட் செய்தது ஏன்? அதை ஒரு காமெடி போல செய்தது ஏன் என்பதுதான் கேள்வியே...


ithai thaan media vai media vaaga mattum paarkum badi koorinean...

konjam english news channels "v" tv in "axe ur x", "you are fired" nigalchi ellam paarunga ithu ellam sappai matteraaga theriyum paaaaa

keep rocking roamba mokkai pottutamooooooooo

:eppudyavathu karki maathiri oru pribala pathivar blog la vanthu seeriousa pori[jeeva padam alla] parakka peasi naamalum rowdithaannu, [naamalum 4 varusama bloggula kulaikkurom chee athu ullaikkuroam oru paya mathikkuthaa] oru aattendace podallum appdeengu verilla eneannavo peasittean yaraathu auto anuppura idea irrunthaa thayavu cheaithuuuuuu cycle kooda anuppiratheenga appuram neenga aniyaayama oru kolai keasulla ulla poga veandi irrukkum eanbathai thaalmaiyudanum, perunm payaththudanum ungalin kaalil vilunthu geangik keattu kollugirean

vinu on September 3, 2010 at 1:25 PM said...

last month cabel sir blogil ithea maathiri oru good discusion pochu paa , appuram innaikkuthaan ingea thanks karki for creating this space to share my opinion....

ellam adi vayathulla irrunthu [athu enna vanthiyaa vayaththula irrunthu varuvatharkku chea innaikku ellamea thappu thappa varuthu] adi manasulla irrunthu vantha ennaththin vellipaadugal


nandri kaarki kaalila 9o clock aarambichchathu ippothaan galla katti irrukku

appidikka poi naan innaikku office vantha vellaiya paaka poreann konja nearm varttaaaaaaaaaaa

mudinja evening thirumbavum varuvean unga kittea sandai pidikka

ha ha bye take care, thanks bala, thanks kumar, and lat but least a very big THANKS to our prabala pathivar KARKI avargal..

ithudan enathu ouraiyai mudiththukkolgirean.


[appuram KARKi peasuna badi olunga ennoda accountla panaththai pottudanum ungali prabla pathivarunnu moonu naalu murai solli irrukkean gavanikka ok.]

பித்தன் on September 3, 2010 at 4:29 PM said...

dummy mattarukku oru gummy. vijay oru mokka pisu

ப.செல்வக்குமார் on September 3, 2010 at 4:40 PM said...

///அதெல்லாம் டுபாக்கூர். கொடுப்பது போல் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.//
அட பாவமே .. இப்படியா செய்யுறாங்க ..?

ப.செல்வக்குமார் on September 3, 2010 at 4:42 PM said...

உண்மைலேயே சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் மனிதரைப் பற்றி நேரடியாக சொல்வது வருந்தத்தக்கதே. கோபிநாத் பற்றி ஏற்கெனவே பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது . இனிமேலாவது பிழைகள் ஏற்படாமல் இருக்கட்டும் ..!!

வால்பையன் on September 3, 2010 at 10:59 PM said...

அந்த பெண்மணி தனது விருப்பத்தை தானே சொன்னார்!
சாரு பல்லை புடுங்கிய போது மகிழ்ந்த நீங்கள் இப்போது கொதிப்பது ஏன்!
அந்த பெண் பொதுமக்களில் இருவர் இல்லையா?, காசு கொடுத்து சினிமா பார்க்கும் அவருக்கு அதைச்சொல்லக்கூட உரிமை இல்லையா?

விஜய் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதரா!?

வால்பையன் on September 3, 2010 at 11:04 PM said...

ஏழு, பீர் அதிகமா போச்சா, என்னைய விட அதிகமா பிழை இருக்கு!
கூல் டவுன் பேபி!

கார்க்கி on September 4, 2010 at 11:41 AM said...

சாரு பல்ல புடிங்கிய போது நான் என்ன மகிழ்ந்தேன்?

விஜயை விமர்சிக்க கூடாதுன்னு யார் சொன்னா? நீங்க ட்விட்ல எல்லாம் அவ்ர கலாய்ச்ச போது என்ன சொன்னேன் நான்?

சுறாவை எல்லா டிவியிலும் கிழிச்ச போதும் ஏதும் சொல்லலையே!!!

வால், அந்த நிகழ்ச்சியில் அது தேவையில்லாத ஒண்ணா எனக்கு தெரிஞ்சுது

மேலும் கோபி பற்றி பதிவில் சொல்லியிருக்கும் மற்ர விஷயத்தையும் படிங்க..

mathy on September 4, 2010 at 11:48 PM said...

anything for vijay sir only, unga tv publish ku enga vijay sir patri pasa kodathu gopi. GIVE RESPECT TAKE RESPECT

BY

VIJAY SIR SINCERE FAN

ப்ரியமுடன் வசந்த் on September 5, 2010 at 9:56 PM said...

http://www.youtube.com/watch?v=ntR6E__jzOI

சகா மன்னிப்பு கேட்டுட்டாய்ங்கப்பா! முதல்ல தப்பு பண்ணவேண்டியது அப்பரம் மன்னிப்பு கேட்க வேண்டியது இவிங்களுக்கு இதே பொழப்பா போச்சு! முன்னாடியே யோசிக்க மாட்டாய்ங்க போல!

வால்பையன் on September 6, 2010 at 1:49 PM said...

//கோபி பற்றி பதிவில் சொல்லியிருக்கும் மற்ர விஷயத்தையும் படிங்க.. //


நாடோடிகள் பட ஹீரோயின் பற்றி கேட்டஃது எதார்த்தமானது, அதற்கு ஒழுங்கா பதில் சொல்லியிருக்க வேண்டியது சசிக்குமார்! அவர் சொதப்பிட்டு கோபியை ஏன் கேக்குறிங்க! கேள்வி கேக்குறது தப்பாயா!?

shiva on September 9, 2010 at 3:38 PM said...

avanungaluku vera velai illai verti petral thooki kondaduvathum tholvi adainthal vimarsipathum than avarkalin mukiya velai

Chanakya on September 13, 2010 at 3:11 PM said...

கார்க்கி,
நானும் வால்பையன் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
bytheway, நீங்க ஏன் உங்க தளபதிய for a change இனி வர்ர படத்திலயாவது நடிக்கச் சொல்லி ஒரு தடவை எழுதக் கூடாது? தளபதிக்கு நடிக்கிறதுல problem இருக்கிறா மாதிரியெல்லாம் உங்களுக்கு ஒரு குறையும் இல்ல பாஸ்... உங்களுக்கு நல்லா எழுத வருது...
எனக்கு வாழ்கையில ஒரே ஆசைதான் பாஸ்... சாகிறதுக்குள்ள ஒரு தடவையாவது தளபதி நடிக்கிறத பார்த்திட்டு சாகனும்... ஏதாவது பன்னுங்க பாஸ் உங்களுக்கு புன்னியமா போகும்.

aravind on September 13, 2010 at 3:30 PM said...

தனி மனிதர் மீதான தாக்குதல்களைப் பற்றி வருத்தப் படுவதாக நீங்கள் காட்டிக் கொண்டிருந்தாலும், சாரு நிவேதிதாவை கோபி கேள்விகளால் தாக்கியதுதான் உங்களின் வருத்தங்களுக்கான மூலம். நித்தியானந்தா புகழ் பாடி எழுதியது பற்றி கேட்டால் பெரிய எழுத்தாளரான அவர் கேவலமாக சொதப்பி பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது திரும்பத் திரும்ப கேள்விகள் கேட்டு அவரிடம் சரியான, தெளிவான பதிலை வாங்குதல் என்ன தவறு? அபிநயா பற்றிய கோபியின் கேள்வி தவறுதான். அவரின் பிற தவறுகளுக்காக சாரு வை நியாயப் படுத்துதல் சரியில்லை. நீயா நானாவில் எத்தனை தனி மனிதர்களை
கிழித்திருக்கிறார்கள்? எந்த தொலைக்காட்சியிலுமே பரிசு, கலந்து கொள்ளல் விஷயங்கள் நேர்மையாக இருப்பதில்லை.

 

all rights reserved to www.karkibava.com