Sep 1, 2010

தோழியின் அப்டேட்ஸ்


 

   கோகுலாஷ்டமி ஸ்பெஷலாக தோழியே அப்டேட் எழுதி தருவதாக சொன்னாள்.   இன்று மட்டும் தோழி அப்டேட்ஸ் தோழியின் அப்டேட்ஸாக.

lor26d _________   _________   _________   _________   _________   _________   _________   _________  

வெண்ணை ஊட்டிவிடும் போது வெண்ணையை விட்டு என் கைகளை கடிக்கிறான் என்னவன். என்னடா என்றால்  ”வள்ளுவரே கனியிருப்ப காய் கவர்ந்தற்றுன்னு தானே சொல்லியிருக்கார்” என்று உருகுகிறான் வெண்ணையைப் போல என் மன்னவன்.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

வெண்ணைத் திருடிய கண்ணனுக்கு இன்று வெண்ணையே படைக்கிறார்கள். நீ என்னைத் திருடிய கண்ணன் ஆயிற்றே! அதனால் என்னையே தருகிறேன்.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________ 

.தோழிகளிடம் பேசாதே என்றால் நீதானே என்னைக் கண்ணன் என்று கொஞ்சினாய் என்கிறான். இவனை இனி ஆஞ்சனேயா என்று சொல்லித் தொலைக்க வேண்டும். அதற்கும் திட்டுவான் இந்த தளபதியின் தளபதி

_________   _________   _________   _________   _________   _________   _________   _________ 

நியாயமா பார்த்தா எனக்கு ராமநவமி தானே ஒத்து வருமென்கிறான் இந்த பாதகன். நீ எல்லா தோழியருக்கும் ராமர் தான். அதனால் மொத்தத்தில் கிருஷ்ணன் என்று சொல்லுங்களேன் அவனிடம்.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

அந்தக் கண்ணன் வாயில் உலகம் தெரிந்ததே. உன் வாயில் என்னடா தெரியும் என்றேன். லூசு கண்ணன் என் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ”என் வாயிலும் உலகம் காட்டவா” என எழுதிக் கேட்கிறான்.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

கோபியர்களின் உடைகளை அந்தக் கண்ணன் கவர்ந்து செல்லும் கதையை சொல்லிக் கொண்டிருந்தேன் என் கண்ணனுக்கு. எப்போது அவன் நிஜக் கண்ணனாக மாறினான் என்பதை அறியாமல்.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

கண்ணன் கையில் உள்ள குழலைப் பார்த்து இவனும் ஒரு புல்லாங்குழல் வாங்கி வந்தான். உனக்கு குழல் வாசிக்கத் தெரியுமா என்றேன். உன்னைப் பேச வைக்கத் தெரியுமே என்கிறான் மாயக்கண்ணன்.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

காதல் அதிகமாகும்போது என்னடா கண்ணா எனக் கொஞ்சுவேன்.

கோபம் அதிகமாகும்போது போடா வெண்ணெய் என திட்டுவேன்

அன்போ,வம்போ – கிருஷ்ணார்ப்பணம் என்கிறான் கள்வன்

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

கண்ணனை உனக்கேன் பிடிக்குமென்று கேட்டான் என் கண்ணன். ” உன் பெயரின்
முன்னெழுத்துகளைக் கொண்ட கார்மேக வண்ணனல்லவா அவன்”.

_________   _________   _________   _________   _________   _________   _________   _________  

அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள் :)

33 கருத்துக்குத்து:

வெற்றி on September 1, 2010 at 12:49 AM said...

Fantastic saga :-)

சுசி on September 1, 2010 at 12:58 AM said...

உங்க சின்ன வயசு ஃபோட்டோ அழகா இருக்கு கார்க்கி.

Balaji saravana on September 1, 2010 at 7:02 AM said...

//எப்போது அவன் நிஜக் கண்ணனாக மாறினான் என்பதை அறியாமல்.//
ரைட்டு! நடத்துங்க :)

R Gopi on September 1, 2010 at 7:09 AM said...

சூப்பர்

Sen22 on September 1, 2010 at 8:14 AM said...

//சுசி on September 1, 2010 12:58 AM said...
உங்க சின்ன வயசு ஃபோட்டோ அழகா இருக்கு கார்க்கி//

:)) :-lol

vinu on September 1, 2010 at 9:16 AM said...

me 6th

மகேஷ் : ரசிகன் on September 1, 2010 at 9:18 AM said...

// காதல் அதிகமாகும்போது என்னடா கண்ணா எனக் கொஞ்சுவேன்.

கோபம் அதிகமாகும்போது போடா வெண்ணெய் என திட்டுவேன்

அன்போ,வம்போ – கிருஷ்ணார்ப்பணம் என்கிறான் கள்வன் //


:)))))))))) நல்லாயிருக்கு...

மகேஷ் : ரசிகன் on September 1, 2010 at 9:18 AM said...

நடக்கட்டும் நடக்கட்டும்.

மகேஷ் : ரசிகன் on September 1, 2010 at 9:19 AM said...

சகா... அடுத்த வரலட்சுமி நோன்புக்கு தோழி(யின்) அப்டேட்ஸ் வருமா?

vinu on September 1, 2010 at 9:19 AM said...

ada ponganppppaungalukkealam veara veallaiyea illai.......


eppapaaru kathalichukkittu athai postum pottu engalaimaathiri singlesai ellam kaathula pogai vida vaikurathea vealaiya pochuuu


naan poi enn polappai paakkurean

vartaaaaaaaa

மகேஷ் : ரசிகன் on September 1, 2010 at 9:20 AM said...

//ada ponganppppaungalukkealam veara veallaiyea illai.......


eppapaaru kathalichukkittu athai postum pottu engalaimaathiri singlesai ellam kaathula pogai vida vaikurathea vealaiya pochuuu


naan poi enn polappai paakkurean

vartaaaaaaaa//



அவ்வ்வ்வ்வ்வ்வ்..... ரிப்பீட்டு,

தர்ஷன் on September 1, 2010 at 9:45 AM said...

நல்லா இருக்கு சகா

taaru on September 1, 2010 at 9:57 AM said...

சிட்டி சிட்டி ரோபோ.. ஏ சுட்டி சுட்டி ரோபோ. பட்டித்தொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ...

jay on September 1, 2010 at 10:06 AM said...

அசத்தல் ...

புதிய மனிதா on September 1, 2010 at 10:08 AM said...

கலக்கல் updates

கார்க்கி on September 1, 2010 at 10:20 AM said...

நன்றி வெற்றி

சுசி, அது ’சமீபத்துல’ எடுத்ததுதான் :)

பாலாஜி, நன்றி

நன்றி கோபி

சென், :)

வினு, ஏழாவதுக்கு எப்போ போவிங்க? டிகிரியெல்லாம் அப்டிக்க ஆசையே இல்லையா சகா?

மகேஷ், கேட்டு சொல்றேன்

நன்றி தர்ஷன்

டாரு, இதன் மூலம் தாஙக்ள் கூற விரும்பும் கருத்து என்னவோ??

நன்றி ஜே

நன்றி புதிய மனிதா

Anbu on September 1, 2010 at 10:20 AM said...

நாராயணா... முடியலை நாராயணா..முடியலை..

sivakasi maappillai on September 1, 2010 at 10:31 AM said...

உன் வலைப்பக்கம் வந்தா ரெண்டு நாளைக்கு ஒரு தபா இப்பிடி வயித்தெரிச்சலை கிளப்புவ....

நர்சிம் on September 1, 2010 at 10:50 AM said...

// சுசி said...

உங்க சின்ன வயசு ஃபோட்டோ அழகா இருக்கு கார்க்கி.//

நல்ல பதிவு நர்சிம்னு போடுறதும் இப்பிடித்தானா... ரைட்ட்ட்ட்ட்ட்ட்டு. ;);)

சகா..தோழியா தோழிகளா? #டவுட்டு.

நர்சிம் on September 1, 2010 at 10:51 AM said...

//நியாயமா பார்த்தா எனக்கு ராமநவமி தானே ஒத்து வருமென்கிறான் இந்த பாதகன். நீ எல்லா தோழியருக்கும் ராமர் தான். அதனால் மொத்தத்தில் கிருஷ்ணன் என்று சொல்லுங்களேன் அவனிடம்//

நன்று.

சிவகுமார் on September 1, 2010 at 11:11 AM said...

Sollarathuku illlaaa !!!!!!!

சுசி on September 1, 2010 at 11:27 AM said...

//நல்ல பதிவு நர்சிம்னு போடுறதும் இப்பிடித்தானா... ரைட்ட்ட்ட்ட்ட்ட்டு. ;);)//

நர்சிம் ஏன்ன்னன்ன்??
:))))

ப.செல்வக்குமார் on September 1, 2010 at 3:11 PM said...

///லூசு கண்ணன் என் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ”என் வாயிலும் உலகம் காட்டவா” என எழுதிக் கேட்கிறான்///
தோழன் அப்டேட்ஸ் கூட நல்லாத்தான் இருக்கு ..!!

ILA(@)இளா on September 1, 2010 at 4:16 PM said...

கோபியர்கள் நிறைய இருக்கனுமே, மத்தவங்க எழுதினது எல்லாம் எப்போ வரும்?

கார்க்கி on September 1, 2010 at 5:45 PM said...

அன்பு, ஏம்ப்பா?

சிவகாசி, வாரம் ஒண்ணுதான் சகா

நர்சிம், புரியல

சிவக்குமார், ஏதாச்சும் சொல்லுங்க பாஸ் :)

செல்வா, தோழன் கூடத்தான் :)

இளா, வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பரசன் on September 1, 2010 at 8:51 PM said...

updates super..

நாய்க்குட்டி மனசு on September 1, 2010 at 9:00 PM said...

ம்ம்ம்ஹும் , தோழி அப்டேட்ஸ் பக்கத்தில கூட வர முடியாது இந்த தோழியின் அப்டேட்ஸ். தோழிக்கு ரொமான்ஸ் பத்தாது.

பரிசல்காரன் on September 1, 2010 at 11:47 PM said...

நன்று!

தமிழ்ப்பறவை on September 1, 2010 at 11:53 PM said...

kalakkal sakaa..
அதென்ன இடையில் டேஷ் போட்டிருக்கீங்க்க... அங்கெல்லாம் கெட்ட வார்த்தை சொன்னாங்களா? இல்லை நீங்க செய்த வேலைகளின் சென்சாரா? :-)

ஆதிமூலகிருஷ்ணன் on September 2, 2010 at 1:24 PM said...

நன்று.

தமிழ் குமார் on September 2, 2010 at 4:00 PM said...

அதற்கும் திட்டுவான் இந்த தளபதியின் தளபதி

kalakkal touching

Indian on September 4, 2010 at 1:31 PM said...

நன்று. சிருங்காரம் தூக்கல்.

குழந்தபையன் on August 9, 2012 at 10:08 AM said...

தோழிக்கு இவ்ளோ தமிழ் தெரிந்திருப்பதை கண்டு வியக்கேன்...BTW ஹாப்பி தலை கிருஷ்ணர் ஜெயந்தி...

 

all rights reserved to www.karkibava.com