Aug 22, 2010

வம்சம் – அம்சம்


 

வம்சம் படம் பற்றி ஒரு டீட்டெயிலான பதிவு

முதல் பாதி:

vamsam_tamil_movie_stills_gallery_03

Vamsam-Movie-Stills-039 Vamsam-Movie-Stills-040

 

Vamsam-Movie-Stills-100

Vamsam-Movie-Stills-102

இரண்டாம் பாதி:

 

94621-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Little-Black-Boy-Dreaming-And-Sleeping-In-Bed

21 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on August 22, 2010 at 10:06 PM said...

விஜய் டிவியில காலையில யாதுமாகி பாத்திங்களா கார்க்கி

தர்ஷன் on August 22, 2010 at 10:13 PM said...

படம் அவ்வளவு மொக்கையா சகா, உங்களுக்காவது பார்க்க சுனைனா இருந்தாங்க நமக்கு அவங்களையும் பிடிக்காது அப்ப இந்த படத்தை லிஸ்ட்டில் இருந்து தூக்கிட வேண்டியதுதான்.

சுசி on August 22, 2010 at 10:15 PM said...

இரண்டாம் பாதி கலக்கல்..

அம்சம் சுனைனா தானே??

பரிசல்காரன் on August 22, 2010 at 10:15 PM said...

கவுந்துட்டியேடா...

தமிழ்ப்பறவை on August 22, 2010 at 10:19 PM said...

ஏ..... காஆஆஆஆஆஅர்க்க்கி....
உன் குடுமி கருக....:-)

R Gopi on August 22, 2010 at 10:33 PM said...

\\வம்சம் படம் பற்றி ஒரு டீட்டெயிலான பதிவு\\

பதிவு detailed ஆக இருப்பதால் முழுவதும் படித்து விட்டுக் கமென்ட் போடக் கொஞ்ச நாள் ஆகும். இதுக்கு அர்த்தம் 'சுனைனாவப் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே' என்பது அல்ல.

(மனசாட்சி: எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை. அதுவும் பத்தாம் நம்பர் குதிருக்குள்ளே இல்லவே இல்லை)

கே.ஆர்.பி.செந்தில் on August 23, 2010 at 12:40 AM said...

இரண்டாம் பாதி கலக்கல்..

டம்பி மேவீ on August 23, 2010 at 4:48 AM said...

கார்க்கி வம்சம் படத்தை பத்தின்ன பதிவா இல்லாட்டி ...உருவாக போற உங்க வம்சத்தை பத்தின்ன பதிவா (இரண்டாவது விஷயத்துக்கு உங்களுக்கு ஆசை இருந்தாலும் சுலைன்னா ஒத்துக்கணுமே......ஹி ஹி ஹி ஹி)

Balaji saravana on August 23, 2010 at 7:32 AM said...

க்கும்! க்கும்!

Sen22 on August 23, 2010 at 8:04 AM said...

Amsam - Attagasam....

மகேஷ் : ரசிகன் on August 23, 2010 at 8:22 AM said...

கு்சும்பு குசும்பு.

radhika on August 23, 2010 at 9:59 AM said...

ithellaam nallathukke illai karki.

நிவாஸ் on August 23, 2010 at 11:19 AM said...

அகில உலக சுனைனா ரசிகர் மன்ற தலைவர் கார்க்கி
வாழ்க!

- செயலாளர்

கார்க்கி on August 23, 2010 at 11:52 AM said...

இல்லை தா.பி, அப்பதான் வம்சம் பார்த்தேன்

தர்ஷன், சுனைனா பிடிக்காதா? இன்னையோட நம்ம உறவ காசு எவ்ட்டி போட்டு முறிச்சிப்போம் :)))

சுசி, அதுல என்ன டவுட்டு?

பரிசல், அது எப்ப்வோ

தமிழ்ப்பறவை, எனக்கு என்ன வேணும்னாலும் ஆகட்டும். சுனைனாவுக்கு சாபம் விட்டுடாதிங்க :)

கோபி, ஹிஹிஹி

கே.ஆர்.பி, ஆமாங்க

டம்பீ, உளர்றாதிங்க.. சுலைன்னா இல்ல, சுனைனா

பாலாஜி, ஆமா ஆமா

சென், அட்டகாசம் அளவுக்கு மோசம் இல்ல சகா :)

மகேஷ், நன்றி நன்றி

ராதிகா, எது மேடம்?

நிவாஸ், படம் எத்தனை தடவ பார்த்திங்க?

kumaresh on August 23, 2010 at 12:19 PM said...

enne thala sunaina thavira eduvumey teriyala pola irukku but nalla than irukkanga sunaina
rasigar mandrathula nanum sendukkava

sivakasi maappillai on August 23, 2010 at 12:32 PM said...

விஷுவலாக இளமையான ஒரு கவிதை எழுதியிருக்கிறாய் தம்பி....
உனக்கும் ஒரு நாள் கல்யாணம் ஆகும்.....

முரளிகண்ணன் on August 23, 2010 at 12:35 PM said...

karki touch

taaru on August 23, 2010 at 12:58 PM said...

அய்யய்யோ...இந்த பய ரொம்பவுல, பயங்கரமா இந்த புள்ளைய பாத்து ஏங்கிப்போய் கிடக்காப்புல... சரி தம்பி.. வந்து சங்கத்தில சேந்துக்கோ.... [சங்கத்த கலைங்கடா...காதல் காட்டேரி வருது... நம்மள எல்லாம் தூக்கி எறிஞ்சிடும்...] அம்புட்டு பிடிக்குமா சகா...!!! பயபுள்ள சொல்லலியே....

king on August 23, 2010 at 6:56 PM said...

Breaking News: Namma Inaya Thalabathi, Kaliyuga Kannan,Mokkai Mannan,Tholigalin Thalaivan, Puratchi Puli, Feverla Flat aagiirukku, ellarum Poi Horlicks, Boost, Bornvita, samosa, Biryani ellam vaangi koduthuttu vaanga.. DUM DUM DUM DUM DUM

காதலிஸம் on August 24, 2010 at 3:41 PM said...

1c u got free,just cal me 9841234270.


Regards,
S.R.Seshan...

S.Gopinath on August 30, 2010 at 3:49 PM said...

வம்சம் படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு சுனைனாவையே பிடிச்சிருக்கு.

வம்சம் – அம்சம் தான்

 

all rights reserved to www.karkibava.com