Aug 4, 2010

மணமகள் தேவை


 

பெயர்                    : பிறகு தெரிவிக்கப்படும்

புனைபெயர்        : ஏழு இல்லை.

வயது                     : 27

தொழில்                : புண்ணாக்கு, பருத்திக்கொட்டை.. அதாங்க தொழிலதிபர்

உபதொழில்        :  பிளாக் எழுதுவது

நிறம்                       : Mango colour. அப்படின்னா மஞ்சளோ, பச்சையோ இல்லை. “மா நிறம்”

உயரம்                    : 340 /2 செ.மீ

குணம்                    : கொஞ்சம் சுமாரான நல்லவன்

குரல்                        : பாட முடியாத அளவுக்கு

நண்பர்கள்             : பதிவர்கள்

எதிரிகள்                 : பதிவர்

பிடித்த இடம்       :பெசண்ட் நகர் பீச்

பிடித்த உணவு   : ட்ரீட்டில் கிடைக்கும் எல்லாமே

பிடித்த உடை      : தொப்பியும், டீ ஷர்ட்டும்

பிடித்த படம்       : கில்லி

நடித்த படம்       : நீ எங்கே

அடுத்த படம்      : இரவின் நிறம், சரவெடி

பொழுதுபோக்கு : அடுத்தவரை கொல்வது அல்லது கிடார் வாசிப்பது.

நல்ல பழக்கம்            : தம்மடிக்காதது

கெட்ட பழக்கம்         :  பரிசல்காரன்

நம்புவது                        : ஆதியை

நம்பாதது                      : நர்சிம்மை

சமீபத்திய சாதனை : சுற்றுலா சென்று வந்தது

நீண்டகால சாதனை :இன்னும் உயிரோடு இருப்பது

 

ஜாதக நிலவரம்:

1) செவ்வாய் மட்டுமல்ல புதன், சனி, வெள்ளி என எந்த தோஷமமுமில்லை.

2) எந்தக் கட்டத்திலும் தோழி பெயர் இல்லை.

3) ஜாதக நிலவரம் எல்லாம் சாதகமாய் இருப்பதால் பாதகம் எதுவுமில்லை.

 

  மேற்கண்ட நபருக்கு கால் கட்டு போட வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முடிவெடுத்து பெண் பார்த்து வருகிறார்கள். விருப்பமிருப்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கீழ்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்.

ட்விட்டர்

ஆர்குட்

பஸ்

ஃபேஸ்புக்

51 கருத்துக்குத்து:

கார்த்தி on August 4, 2010 at 11:43 PM said...

வாழ்த்துக்கள் சகா... :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on August 4, 2010 at 11:43 PM said...

ரைட்டு!!!
அப்போ தோழி?

Arun on August 4, 2010 at 11:47 PM said...

பேர் சொல்லதவங்களுக்கு பொண்ணு கொடுக்குறதில்யாம்...

சுசி on August 5, 2010 at 12:29 AM said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கார்க்கி.

முன்னாடியே சொல்லிடுங்கப்பா.. லீவ் உடன கிடைக்காது.

சுசி on August 5, 2010 at 12:32 AM said...

இன்னமும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்..

என்ன ஒரு நல் விளம்பரம்..

:)))))

மகேஷ் : ரசிகன் on August 5, 2010 at 12:33 AM said...

Yo Man.... enna ithu? morning Thozhi update.. Eve la manamgal thevai...

Avvvvvvvvvvvv

மகேஷ் : ரசிகன் on August 5, 2010 at 12:34 AM said...

சிங்கம் சிக்கிடுச்சுடோய்.....

மகேஷ் : ரசிகன் on August 5, 2010 at 12:35 AM said...

நெசமாத்தான் சொல்றியா?

மகேஷ் : ரசிகன் on August 5, 2010 at 12:38 AM said...

பாஸ்.. இந்த மாதிரி சென்ஸிடிவான விஷயத்த இப்படியா பதிவுல போடுறது ?

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்!

மகேஷ் : ரசிகன் on August 5, 2010 at 12:39 AM said...

Anyways.... Have Fun!

Kafil on August 5, 2010 at 1:42 AM said...

hahahahha!!!!! hahahaahhaaa!!! Ellaam Maaya Ellaam Saaya... ungala koodiya seekiram naan kasi-la naan kadavul get up la meet panren

தெய்வசுகந்தி on August 5, 2010 at 2:03 AM said...

:))))))))!!!!!

கலாநேசன் on August 5, 2010 at 5:46 AM said...

//பொழுதுபோக்கு : அடுத்தவரை கொல்வது அல்லது கிடார் வாசிப்பது.//
ரெண்டுமே ஒண்ணுதானோ.

வாழ்த்துக்கள் கார்க்கி.

Balaji saravana on August 5, 2010 at 6:03 AM said...

" யே... மால, மஞ்சத்தண்ணி, அருவா எல்லாம் கொண்டங்கப்பா இங்க ஒரு ஆடு சிக்கிஇருக்கு! "

என்னத்தச் சொல்ல*#?!
வாழ்த்துக்கள் சகா!

T.V.ராதாகிருஷ்ணன் on August 5, 2010 at 6:39 AM said...

வாழ்த்துகள்

siva on August 5, 2010 at 6:49 AM said...

என்னத்தச் சொல்ல*#?!
வாழ்த்துக்கள் anna & சகா!

hm...athukulla enna avasaramnu keken..

tambinga nangallam erukomula..athukula avasarm....

eppo paru viliyatu...

so nice..sirithukondey erunthen..

தராசு on August 5, 2010 at 8:46 AM said...

இன்னா தல, மாட்டிகினியா.

வாழ்த்துக்கள்.

அப்பாலிக்கா உம் பேரு எப்பலேர்ந்து “பிறகு தெரிவிக்கப்படும்” நு மாத்தினீங்க, சொல்லவேல்ல.

sweatha on August 5, 2010 at 9:01 AM said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

taaru on August 5, 2010 at 9:17 AM said...

நீ கலைஞர் [அவரு பெரு வரதால மரியாத...] சகா....

//கெட்ட பழக்கம் : பரிசல்காரன்//
ஹா ஹா ஹா ஹா,.....

//நல்ல பழக்கம் : தம்மடிக்காதது//
இத எப்போலருந்து நல்ல பழக்கமா சேத்தாய்ங்க ...

புன்னகை on August 5, 2010 at 9:55 AM said...

திருவாளர் அபிநந்தன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இந்தப் பையனை எங்களால் சமாளிக்க முடியல. தயவு செய்து வீட்டில் ஏதும் உடனடி முடிவு எடுக்கவும்!!!

பரிசல்காரன் on August 5, 2010 at 10:08 AM said...

ஏண்டா இப்படி?

radhika on August 5, 2010 at 10:14 AM said...

Name : Radhika

age : 24

occupation : SW Engineer

avlothaan. yosichu sollunga karki. :)))))

புன்னகை on August 5, 2010 at 10:27 AM said...

//radhika said...
Name : Radhika
age : 24
occupation : SW Engineer
avlothaan. yosichu sollunga karki. :)))))//
புகைப்படம், புகைப்படம்... அது ரொம்ப முக்கியம்... முதல்ல அதை அனுப்புங்க... அண்ணியாகும் வாய்ப்புகள் இருக்கானு தெரில... இருந்தாலும் வாழ்த்துக்கள்!

Anonymous said...

சகா,

எனக்குத் தெரிஞ்ச நல்ல பொண்ணு ஒண்ணு இருக்கு.

ஆனா எனக்குத் தெரிஞ்ச பொண்ணா இருக்கதாலயும், நல்ல பொண்ண இருக்கதாலயும் உனக்கு வேண்டாம்.

கார்க்கி on August 5, 2010 at 10:58 AM said...

நன்றி கார்த்தி. ஆமா எதுக்கு வாழ்த்துகள்?

பாலகுமாரன், தோழிதான் சார் இது

அருண், பொண்ணு கொடுக்காதவங்களுக்கு பேர் சொல்றதில்லையாம்

சுசி, அப்பாடா. இதை முன்னாடியே சொன்னதுக்கு நன்றி

மகேஷ், அது வேறு..இது வேறு. ஹேவ் ஃபன்னா? யோவ். என்ன சிரிப்பா இருக்கா உனக்கு???

கஃபில், அபப்டி மட்டும் ஆச்சு, மவனே என் பிரேக்ஃபாஸ்ட்டும், லன்ச்சும் நீங்கதான்

நன்றி தெய்வசுகந்தி

நன்றி கலாநேசன். அதாங்க.அதேதாங்க

பாலாஜி, ஹிஹிஹி

நன்றி டீ.வி.ஆர் அய்யா

நன்றி சிவா. :))

தராசண்ணே, பீ சீரியஸ்.

டாரு. நான அடிக்கிறத விட்டதில் இருந்துதான் :)

புன்னகை, ஹலோ. எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசி முடிச்சிக்கலாம் :)

நீங்க கெட்ட பழக்கம்தானெ பரிசல்.

ராதிகா, தாயீ. பிரச்சினையை கிளப்பி விடவே வருவீங்களா? உங்க நல்ல மனசுக்கு மகராசன் ஒருத்தன் வருவான் :)))

புன்னகை, எப்போ நான் அண்ணன் ஆனேன் உஙக்ளுக்கு? அதை சொல்லுங்க முதல்ல

அண்ணாச்சி, உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா? ஐயையோ வேணவே வேணாம் அண்ணாச்சி! அவங்க ஆயிரத்தில் ஒருத்தியாத்தான் இருப்பாங்க :)))))

Karthik on August 5, 2010 at 11:01 AM said...

சீக்கிரம் 'அன்பில் அவன்' பாடி அங்கிளாக வாழ்த்துக்கள். :))

ஜில்தண்ணி - யோகேஷ் on August 5, 2010 at 11:17 AM said...

இந்த வேகத்தில போனா சீக்கிரம் கல்யாணம் ஆகிடுமே

அப்பரம் இனி தோழி அப்டேட்சு வராதே
ஐயஹோ :)

செந்தழல் ரவி on August 5, 2010 at 11:52 AM said...

சகா ஒரு எதிர்பதிவு போட்டுக்கறனே ?

ர‌கு on August 5, 2010 at 12:46 PM said...

//செவ்வாய் மட்டுமல்ல புதன், சனி, வெள்ளி என எந்த தோஷமமுமில்லை//

ச‌ந்தோஷ‌ம் இருக்குல்ல‌....வாழ்த்துக‌ள் ச‌கா

விக்னேஷ்வரி on August 5, 2010 at 1:05 PM said...

சீக்கிரமே சிக்கிக் கொள்ள வாழ்த்துகள்.

இப்படியெல்லாம் ராதிகா மனசை நோகடிக்காதீங்க சகா. அப்புறம் நாளைக்கு சமைச்சுப் போட மாட்டாங்க. ;)
(என் வேலை முடிஞ்சது)

vinu on August 5, 2010 at 1:37 PM said...

vangapa vaanga ippathaan sameebathulla ___________-- aappdeenu oruthar vilambaram pannunar ippo neengalaa


ok ok

enjoy

வால்பையன் on August 5, 2010 at 2:58 PM said...

விரைவில் டும் டும் என்று தெரிகிறது!
ஆறுதல் சொல்ல நிச்சயம் வருகிறேன்!

sivakasi maappillai on August 5, 2010 at 3:03 PM said...

வாண்ட்ட டா வந்து கல்யாண வண்டில ஏற்ர இந்த் பேர் தெரியாத புள்ளய நினச்சா பாவமாத்தான் இருக்கு...

இரசிகை on August 5, 2010 at 3:26 PM said...

:)

vanila on August 5, 2010 at 4:13 PM said...

சுர்,
கிர்,
விர்,

டர்ரர்ர்ர்ர்......

சிவகுமார் on August 5, 2010 at 4:38 PM said...

Ennatha solla vainga polam, polam right கார்த்தி 2 seat pa .

வெற்றி on August 5, 2010 at 5:12 PM said...

//"மணமகள் தேவை"//

//radhika said...
Name : Radhika

age : 24

occupation : SW Engineer

avlothaan. yosichu sollunga karki. :)))))//

சாளரம் கூடிய சீக்கிரத்துல மேட்ரிமோனியல் சைட்டா மாறப் போகுது டோய் :)

அண்ணனுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள் :)

வெற்றி on August 5, 2010 at 5:24 PM said...

:)

ப.செல்வக்குமார் on August 5, 2010 at 5:39 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா ..
அப்புறம் நான் ஏற்கெனவே உங்களை ட்விட்டர்ல பின்தொடர்கிறேன்..
ஆனா இங்க நீங்க கொடுத்திருக்கிற லிங்க் சரியா வேலை செய்யல..
சரி பண்ணி விடுங்க ..!!

வந்தியத்தேவன் on August 5, 2010 at 6:08 PM said...

ஆஹா இப்படி ஒரு வழி இருக்கா? இதையே டெம்ளேட்டாகப் பாவித்து நாங்களும் பதிவு இடலாமா?

பா.ராஜாராம் on August 5, 2010 at 6:28 PM said...

கார்க்கி, :-)

வேலன், :-)

ராதிகா, :-))

உஜிலாதேவி on August 5, 2010 at 7:24 PM said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

நர்சிம் on August 5, 2010 at 7:43 PM said...

அதெல்ல்லாம் சரி, என்னைய எதுக்குய்யா நம்பக்கூடாது?

யோ வொய்ஸ் (யோகா) on August 5, 2010 at 8:02 PM said...

யாரந்த பாவப்பட்ட ஜீவன் சகா?

அன்பரசன் on August 5, 2010 at 8:13 PM said...

//நீண்டகால சாதனை :இன்னும் உயிரோடு இருப்பது//

பயங்கரம் அண்ணே..

கார்க்கி on August 6, 2010 at 12:23 AM said...

அனைவருக்கும் நன்றி

நர்சிம், பின்ன என்ன சகா? கதை எழுதுவிங்கனு சொன்னிங்க. ஆனா கவிதையா எழுதறீங்க. புரியிற மாதிரி எழுதுங்க

siva on August 6, 2010 at 9:15 AM said...

47...

siva on August 6, 2010 at 9:15 AM said...

48

siva on August 6, 2010 at 9:16 AM said...

49

siva on August 6, 2010 at 9:16 AM said...

50..HEYYYYYYYYYYYYY

AM THE 50VATHU COMMENTS POTTA KUTI PAYAN..

ENAKUTHAN VADAI....CHOCLATES ELLAM.

மோகன் குமார் on August 6, 2010 at 10:16 AM said...

ரசித்தேன்

 

all rights reserved to www.karkibava.com