Jul 30, 2010

கும்மலாம் வாங்க


 

image

 

இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் அப்துல்லாவிற்கும்,

 

ca copy

அக்மார்க் யூத் கேபிள் சங்கர் அவரக்ளுக்கும்

 

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

டிஸ்கி: பர்ட்டே அன்று அடிக்கத்தான் கூடாது. கும்மலாம். ஆசை தீர கும்மலாம். ஸ்டார்ட் மீஸீக்

56 கருத்துக்குத்து:

மின்னுது மின்னல் on July 30, 2010 at 10:16 AM said...

ரெண்டு பெருசுகளுக்கும் வாழ்த்துக்கள்

Venky on July 30, 2010 at 10:16 AM said...

yenna yarume illa

Venky on July 30, 2010 at 10:16 AM said...

Rendu younthkkum valthu...

கார்க்கி on July 30, 2010 at 10:17 AM said...

வெங்கியண்ணே..

கேபிள் எல்லோருக்கு காசு கொடுத்து ஆஃப் செய்வதாக செய்தி வருது. உங்களுக்கு இன்னும் செக் வரலையா?

பரிசல்காரன் on July 30, 2010 at 10:17 AM said...

சாதாரண கேபிளாக அறிமுகமாகி இன்று ஆப்டிகல் கேபிளாக வளர்ந்திருக்கும் கேபிள் சங்கர் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல அப்துல்லாவையும்,

இல்லையென்று சொல்லாமல் வருபவர்களுக்கெல்லாம் காரும், பீரும், மோரும் வாரி வழங்கும் அனைவருக்கும் தம்பி, பாடும் தும்பி அப்துல்லா மென்மேலும் புகழ் பெற எல்லாம் வல்ல சங்கர்நாராயணனையும் வேண்டுகிறேன்..

கார்க்கி on July 30, 2010 at 10:22 AM said...

பரிசல், ஹிஹிஹி...

”எல்லாம் வல்ல”ன்னா? ஏதாவ்து உள்குத்து?

SanjaiGandhi™ on July 30, 2010 at 10:27 AM said...

மானங்கெட்ட ரெண்டு பெரிசுங்களுக்கும் மனமார்ந்த பீர்றந்தநாள் வாழ்த்துகள்.. வந்து கால்ல உழுந்து ஆசிர்வாதம் வாங்கினு போங்க சீக்கிறமா..

SanjaiGandhi™ on July 30, 2010 at 10:29 AM said...

பிறந்த நாள் சபதமாக, இனி கதை எழுதப் போவதில்லை என கேபிள் , அப்துல்லா தலைமீதும், பாட்டுப் பாடப்போவதில்லை என அப்துல்லா , கெபிள் தலை மீதும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதை பெருமையுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

taaru on July 30, 2010 at 10:31 AM said...

vaazhthukkal Abdullah sahaap,

to shankar,
மனமார்ந்த சுகர்த்த தின வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன் சிறப்பாய் வாழ வாழ்த்... சாரி வயசில்லை வணங்குகிறேன்... அய்யயோ அக்மார்க் யூத்..!!! அதனால வம்பு வேண்டாம்; வாழ்த்துகிறேன்...

டம்பி மேவீ on July 30, 2010 at 10:32 AM said...

"அண்ணே வார்த்தையின் குத்தகைதாரர்" அப்துல்லா அவர்களுக்கும் .....

"சரித்திர இலக்கியன்" கேபிள் அண்ணனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டம்பி மேவீ on July 30, 2010 at 10:34 AM said...

"மயில் குரல்" அப்துல்லா அண்ணனுக்கு ஸ்பெஷல் பிறந்த நாள் வாழ்த்துக்"கள்"

டம்பி மேவீ on July 30, 2010 at 10:37 AM said...

சைதையின் சிறுத்தையே ..... நடன சுனாமியே.....கேபிள் சங்கர் வாழ்க வாழ்க

கார்க்கி on July 30, 2010 at 10:39 AM said...

இது ஆகறதில்ல.

குசும்பன் வந்து கும்மினிதான் உண்டு போல

டம்பி மேவீ on July 30, 2010 at 10:39 AM said...

யாருமே இல்லாத கடைல நான் டி ஆத்துரேனே ..ரைட்டு பிறகு வருகிறோம் ..இப்பொழுது செல்கிறோம்

டம்பி மேவீ on July 30, 2010 at 10:41 AM said...

யோய்.... எல்லோரும் வாழ்த்து சொல்லிருங்கப்பா . இல்லாட்டி கேபிள் அண்ணன் அவரோட புஸ்தகத்தை அனுப்பி வைப்பாராம்

டம்பி மேவீ on July 30, 2010 at 10:44 AM said...

அப்துல்லா அண்ணனை வாழ்த்தாதவங்களுக்கு அவரே போன் பண்ணி பாட போறாராம் be careful

கார்க்கி on July 30, 2010 at 10:46 AM said...

மேவீ,

நீ சிங்கம் தல. சிங்கிளாத்தான் ஆடணும்

டம்பி மேவீ on July 30, 2010 at 10:51 AM said...

கேபிள் அண்ணனோட புஸ்தகத்தை உலக இலக்கியத்துல சேர்ந்தாச்சு .....

BE syllabus ல அவரோட புஸ்தகத்தை ஒரு பாடமாக வைக்க போறாங்க .....

ஸ்ரீ.... on July 30, 2010 at 10:52 AM said...

இருவருக்கும் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (இன்னும் கேபிள் யூத்தேதானா?????)

ஸ்ரீ....

கார்க்கி on July 30, 2010 at 10:53 AM said...

ஸ்ரீ, என்ன கேள்வி இது 40 வருஷமா அவர் யூத்துதான் சகா

டம்பி மேவீ on July 30, 2010 at 10:56 AM said...

கேபிள் பதிவு எழுதி படிச்சிருப்ப, பேசி கேட்டு இருப்ப,

டான்ஸ் ஆடி பார்த்து இருக்கியா ...... பார்த்த அந்த இடத்திலையே ஷாக் டா .......

= = = = = =

கேபிள் சங்கர் இலக்கியம் பேசின .....அப்பரும் கூகிள் ல கூட உன்னை கண்டுபிடிக்க முடியாது தெரியுமா

SenthilMohan on July 30, 2010 at 10:58 AM said...

அப்துல்லா பாடுவாரா? இத்தன நாள் எனக்கு தெரியாம போச்சே. யாராவது அவரோட குரல் வளத்தப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

டம்பி மேவீ on July 30, 2010 at 11:00 AM said...

@ ஸ்ரீ : நீங்க வேண்ணும்ன்ன அவர் ஏரியா பக்கம் போய் ...யூத்ன்னு கூப்பிட்டு பாருங்க ...எங்க இருந்தாலும் ஓடி வருவாரு (அதற்க்கு முன்பே அவருக்கு போன் பண்ணி சொல்லிருக்கணும்)

ரவிச்சந்திரன் on July 30, 2010 at 11:00 AM said...

தலைவர் கேபிள் சஙகருக்கும் அண்ணன் அப்துல்லாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

கார்க்கி on July 30, 2010 at 11:01 AM said...

senthil mohan,

இங்க போய் கேளுங்க.

http://tamilmp3pot.blogspot.com/2009/08/solla-solla-inikkum-mp3-songs-320-kbps.html

இதுல காதல் ஒரு பள்ளிக்கூடம்னு ஒரு பாட்டு. அத பாடியத நம்ம அண்ணன் தான்

டம்பி மேவீ on July 30, 2010 at 11:04 AM said...

கார்க்கி உங்க தமிழ் பொங்கலை நினைச்ச பெருமையா இருக்கு

SenthilMohan on July 30, 2010 at 11:14 AM said...

அப்துல்லா அண்ணனோட குரல் வளத்தைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னேன். நான் கேட்கனும்னு சொல்லல சகா.

நர்சிம் on July 30, 2010 at 11:35 AM said...

வாழ்த்துகள்.சொ.வ,வ.

கண்ணா.. on July 30, 2010 at 11:44 AM said...

//யாராவது அவரோட குரல் வளத்தப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.//

அதக்கேட்டுத்தான் திருவள்ளுவரு திருக்குறளே(அட அதாங்க ஏதாவது பிரச்சனைன்னா எல்லாரும் குறிப்பிடுவாங்களே... அதே குறள்தான்) எழுதுனாராமாம்..!!!

அண்ணே அப்துல்லாவுக்கும்,

யூத் கேபிளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

கே.ஆர்.பி.செந்தில் on July 30, 2010 at 11:49 AM said...

எங்க ஏரியாவுல கேபிள் கனெக்சன் வொர்க் ஆவலன்னு அப்துல்லா கிட்ட மனு கொடுக்க போறேன்.. யார் யார் வரீங்க...

திருஞானசம்பத்.மா. on July 30, 2010 at 12:02 PM said...

தமிழகத்தின் நிரந்தர யூத்துகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

ஆதிமூலகிருஷ்ணன் on July 30, 2010 at 12:03 PM said...

அப்புவுக்கும், குப்புவுக்கும்.. இரண்டு வாத்துகள்.!

ப.செல்வக்குமார் on July 30, 2010 at 12:23 PM said...

கண்டிப்பா ...!! பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும் ..!!

அமுதா கிருஷ்ணா on July 30, 2010 at 12:29 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்..3-ஆம் நம்பரில் பிறந்தவர்கள் குண்டாக இருப்பார்களாமே..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on July 30, 2010 at 12:31 PM said...

இன்னும் சங்கதலைகள் வராததால் வாழ்த்துக்களோடு முடிக்கிறேன்!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on July 30, 2010 at 12:35 PM said...

//அக்மார்க் யூத் கேபிள் சங்கர் அவரக்ளுக்கும்//
ரைட்டு!!!
இதுக்கு நீங்க.....
காமெடி பிஸ்ன்னு சொல்லிருக்கலாம்!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on July 30, 2010 at 12:37 PM said...

பட்,உங்க நேர்மை நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!!

மோகன் குமார் on July 30, 2010 at 12:40 PM said...

என்னது ரெண்டு பேருக்கும் ஒரே நாளா பிறந்த நாள்!!

ரெண்டு நல்லவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on July 30, 2010 at 12:44 PM said...

///டிஸ்கி: பர்ட்டே அன்று அடிக்கத்தான் கூடாது. கும்மலாம். ஆசை தீர கும்மலாம். ஸ்டார்ட் மீஸீக்///
இல்ல பாஸ், சரக்கு அடிக்கலாம்!!!
இன்னக்கி ஏழு மற்றும் சகாக்கள் ஆஜர் ஆகிடுங்க,
எல்லாருக்கும் இரண்டு ஷாட் டக்கீலாவும், கொஞ்சம் லெமனேடும் கிடைக்கும்.
ஸ்பான்சர் வேற யாரு நம்ம யூத்துதான்!!

தனுசுராசி on July 30, 2010 at 12:46 PM said...

ரெண்டு பிரபல பதிவர்களுக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

மேன்மேலும் பிரபலமடைந்து வாழ வாழ்த்துகிறேன்...

தனுசுராசி on July 30, 2010 at 12:52 PM said...

கார்க்கி, நீங்க சொன்ன அந்த பாட்டை கேட்டேன். ரொம்ப நல்லா இருக்குது...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on July 30, 2010 at 1:04 PM said...

Blogger டம்பி மேவீ said...
///கேபிள் அண்ணனோட புஸ்தகத்தை உலக இலக்கியத்துல சேர்ந்தாச்சு .....
BE syllabus ல அவரோட புஸ்தகத்தை ஒரு பாடமாக வைக்க போறாங்க .....///

எப்படி டக்கீலா அடிக்கிறதுன்னா?

இல்ல

எப்படி காமெடி பீஸ் ஆகுறதுன்னா?

இல்ல

எவர்க்ரீன் யூத்தா இருக்கறதுன்னா?

சுசி on July 30, 2010 at 1:28 PM said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்..

கார்க்கிக்கு நன்றி..

டம்பி மேவீ on July 30, 2010 at 2:20 PM said...

காவிய தலைவன் - அப்துல்லா

காப்பிய தலைவன் - கேபிள் சங்கர்

(விடிய விடிய கும்மி அடிப்போர் சங்கம்)

மங்களூர் சிவா on July 30, 2010 at 2:26 PM said...

காவிய தலைவன் - அப்துல்லா

காப்பிய தலைவன் - கேபிள் சங்கர்

ரெண்டு பெருசுகளுக்கும் வாழ்த்துக்கள்

டம்பி மேவீ on July 30, 2010 at 2:44 PM said...

வானம் என்றும் நிறம் மாறுவதில்லை ...அதைபோல் கேபிள் சங்கருக்கு வயசு ஏறுவதில்லை. அவர் என்றுமே யூத் தான் பாய்ஸ் படத்துல முன்னாவுக்கு அண்ணன் தான் டுப் . தெரியுமா

Tanvi on July 30, 2010 at 3:31 PM said...

சீக்கிரமே பேரன் பேத்தி எடுக்கவிருக்கும் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்புடன் அருணா on July 30, 2010 at 4:03 PM said...

இருவருக்கும் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூங்கொத்துடன்!!

ப்ரியமுடன் வசந்த் on July 30, 2010 at 5:26 PM said...

பதிவுலக தா(த்)தாகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

வால்பையன் on July 30, 2010 at 5:45 PM said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்!

பிரதீபா on July 30, 2010 at 7:27 PM said...

இரு பெரு பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

தாரணி பிரியா on July 30, 2010 at 8:25 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும் :)

யோ வொய்ஸ் (யோகா) on July 30, 2010 at 8:36 PM said...

ரெண்டு கில்லிகளுக்கும் வாழ்த்துக்கள்

ஜோதிஜி on July 30, 2010 at 10:17 PM said...

கும்மிட்டேன் குத்திட்டேன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி on August 1, 2010 at 6:54 PM said...

நான் கொஞ்சம் லேட்டு.. இருந்தாலும் அவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி on August 1, 2010 at 6:55 PM said...

அண்ணன் கேபிள் சங்கர் பிறந்த நாளில் தான் நானும் பிறந்துள்ளேன் என நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது..

 

all rights reserved to www.karkibava.com