Jul 16, 2010

விக்னேஷ்வரிக்கு வாழ்த்துகள்


 

  தேவதை என்ற வார இதழில் பதிவர் விக்னேஷ்வரியின் பதிவொன்றும், அவரைப் பற்றிய தகவல்களும் புகைப்படத்துடன் வெளிவந்திருக்கின்றன.

வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

scan0002

மறக்காம எல்லோரும் புத்தகத்த வாங்கிடுங்க. ஒரு ஆச்சரியம் காத்திருக்கு. 

27 கருத்துக்குத்து:

இராமசாமி கண்ணண் on July 16, 2010 at 11:54 PM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி. பகிர்வுக்கு நன்றி கார்க்கி.

Karthik on July 16, 2010 at 11:56 PM said...

வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன். :)

இப்படி அகால காலத்துல பதிவு போடும் மர்மம் என்ன?

அபி அப்பா on July 17, 2010 at 12:08 AM said...

இப்படி 12 மணிக்கு வாழ்த்து பதிவு வந்ததும் பிறந்த நாள் வாழ்த்துன்னு நினைச்சேன்.

பரவாயில்லை விக்கியின் படைப்பு தேவதையிலே பிறந்திருக்கு. வாழ்த்துக்கள்!!!!!

பா.ராஜாராம் on July 17, 2010 at 12:54 AM said...

வாழ்த்துகள் ம.மகள்ஸ்!

பகிர்விற்கு நன்றி கார்க்கி!

Sen.. on July 17, 2010 at 12:56 AM said...

Vaazhthukal..
Nandri..

செ.சரவணக்குமார் on July 17, 2010 at 1:26 AM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி.

ILA(@)இளா on July 17, 2010 at 1:45 AM said...

அக்காவோட பதிவு எப்போ ஆஸ்கார் புஸ்தகத்துல வரும்?

டம்பி மேவீ on July 17, 2010 at 5:20 AM said...

"மறக்காம எல்லோரும் புத்தகத்த வாங்கிடுங்க. ஒரு ஆச்சரியம் காத்திருக்கு"

enna unga padivum vanthu irukkaa??

கலாநேசன் on July 17, 2010 at 6:56 AM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி.

Ganesh on July 17, 2010 at 8:12 AM said...

வாழ்த்துக்க்ள்......:)

பரிசல்காரன் on July 17, 2010 at 8:38 AM said...

Congrats vikky!

தராசு on July 17, 2010 at 8:53 AM said...

வாழ்த்துக்கள் விக்கி

Cable Sankar on July 17, 2010 at 9:18 AM said...

விக்கிக்கு வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ on July 17, 2010 at 9:26 AM said...

வாழ்த்துக்கள் விக்னேஸ்வரி.

தங்கள் சிறுகதைகளும் paத்திரிகைகள் மூலம் விரைவில் பதிவுலகம் சாராத வாசகர்களை சேர வாழ்த்துக்கள்

மோகன் குமார் on July 17, 2010 at 10:18 AM said...

வாழ்த்துக்கள் விக்கி. THanks Kaarkki.

Some one has put minus vote even for this post!! Hmmmm

ஈரோடு கதிர் on July 17, 2010 at 12:26 PM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி.

சின்ன அம்மிணி on July 17, 2010 at 1:11 PM said...

வாழ்த்துகள் விக்கி

வினோத்கெளதம் on July 17, 2010 at 1:26 PM said...

வாழ்த்துக்க்ள்......:)

VELU.G on July 17, 2010 at 2:00 PM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) on July 17, 2010 at 3:20 PM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி.

Savitha on July 17, 2010 at 6:42 PM said...

பொண்ணுங்க பதிவுனா, கரக்டா எந்த புத்தகமானாலும் தேடி பிடிச்சு விஷயம் போட்டிர்றீங்க...

காலம் கெட்டு போச்சுங்க.

இப்போ தான் ஒரு பூ புயல் அடிச்சு ஓயஞ்சிசு

கார்க்கி on July 17, 2010 at 10:09 PM said...

savitha,

i know her since 2008. its not just blog which connects us

anyway, thanks for ur AKKARAI :)

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... on July 17, 2010 at 11:13 PM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி..........
கார்க்கி : பகிர்விற்கு நன்றி..........

கும்க்கி on July 18, 2010 at 4:52 PM said...

Savitha said...

பொண்ணுங்க பதிவுனா, கரக்டா எந்த புத்தகமானாலும் தேடி பிடிச்சு விஷயம் போட்டிர்றீங்க...

காலம் கெட்டு போச்சுங்க.

இப்போ தான் ஒரு பூ புயல் அடிச்சு ஓயஞ்சிசு...


சவிதா நீங்க மகளிராங்க..?

கும்க்கி on July 18, 2010 at 4:53 PM said...

வாழ்த்துக்கள் விக்கி..,

ஆதிமூலகிருஷ்ணன் on July 19, 2010 at 10:38 AM said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரி. ஆமா, அதென்ன சஸ்பென்ஸு. அதையும் சொல்லித்தொலைக்கிறதுதானே.?

விக்னேஷ்வரி on July 19, 2010 at 11:13 AM said...

நன்றி கார்க்கி.
அனைவரின் வாழ்த்துகளுக்கும் நெகிழ்வான நன்றிகள்.

 

all rights reserved to www.karkibava.com